நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, November 18, 2007

நான் இறக்கப் போகிறேன்-அருணா

Saturday, November 17, 2007
நான் இறக்கப் போகிறேன்-அருணா

நான் இறக்கப் போகிறேன்.......
இன்றோ? நாளையோ?...........
யாருக்குத் தெரியும்?................
என்றோ இறப்பேன்................
அதற்கு முன்................
கொஞ்சம் எழுதுவேன்...............
நிறையவும் எழுதலாம்............
கொஞ்சம் பதியவும் செய்வேன்....
சில நேரங்களில் கைவிரல்களாக..........
பல நேரங்களில் கால்தடங்களாக................
ஆனால் நிச்சயம் உங்கள் மனதில் பதிவேன்........

Posted by aruna at 9:12 PM 2 comments

3 comments:

http://thirumagal1965.blogspot.com/ said...

aam padhindhu vittaai
padhiththu vittaai
irukkumvarai
viralgalaal
un
manadhai
varigalaal
varisaiyaai padhiththu vidu
thamizhilil
padhindhu
vidu
en
thoezhiye
vaazhththukkal

http://thirumagal1965.blogspot.com/ said...

ஆம் பதிந்து விட்டாய் !
பதித்து விட்டாய் !
தமிழ்
இருக்கும்வரை
உன்
விரல்களால்
உன்
மனதை
வரிகளாய்
வரிசையாய் பதித்து விடு
தமிழில்
பதிந்து
விடு
என்
தோழியே
தமிழன் ஒருவனின்
வாழ்த்துக்கள்

ஆ.கோகுலன் said...

//எப்போதும் நானாக இருப்பது! இதுவே என் பலமும், பலவீனமும்!!//

அடப்பாவமே..!!!! :)

//நான் இறக்கப்போகிறேன்//
சிம்பிளான வித்தியாசமான லொஜிக்.
அருமையான ஆரம்பம்..!
வாழ்த்துக்கள் அருணா!.

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா