நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, November 18, 2007

நல்லதை நாலு பேருக்கு சொல்வோம்

Sunday, November 18, 2007
நல்லதை நாலு பேருக்கு சொல்வோம்

தமிழில் எழுத நிறைய பேருக்கு எப்போதும் பிரச்னை?என்ன தீர்வு?ரொம்ப எளிது.....
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
இந்த சைட் போய் வேண்டிய font select பண்ணி டைப் பண்ணலாம்
Thanx to Suratha

Posted by aruna at 7:33 AM 1 comments

1 comment:

sekran said...

நல்லதை நாலு பேருக்கு சொல்வோம் என கங்கணம்கட்டி கொன்டு
தமிழில் வலை தலத்தில் வலம் வரலாம் என அதற்கு

தீர்வு இருப்பதை கன்டு பிடித்து தந்த அருணாவுக்கு நன்றி /
அதை கன்டு பிடித்த ஜெர்மனி வாழ் சுரதா யாழ்வாணன் அவர்களுக்கும்
உலகிர்க்கு தந்த யாழ் நூலகத்தினருக்கும் நன்றி

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா