நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, August 23, 2009

மின்னுவதெல்லாம் நட்சத்திரமல்ல!!!!

பெரிய பெரிய பத்திரிக்கையிலெல்லாம் நம்ம எழுத்தை எங்கே போடுவாங்க? நாமே நம்ம வலைப்பூவிலெ எழுதிக்கவேண்டியதுதான்...இப்பிடியாக எழுத ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே சீனா அய்யா அவர்கள் வலைச்சரத்தின் ஆசிரியராக்கினார்...வலைச்சர ஆசிரியரா இருந்தப்போ எழுதியதைப் படிககணுமா??????......இங்கே போங்க....

அது போக ஒரு நாள் கதாநாயகி, முட்டாள்,வில்லி,எழுத்தாளர் ஆகிட்டோமில்லே அப்பிடீன்னு எழுதிய இந்த சீரீஸ் எனக்கு ரொம்பப் பிடித்தது...இதை மறுபடியும் படிக்கணுமா???? இங்கே போங்க.....இங்கே போங்க.. இங்கேயும் போங்க...

எனக்குத்தெரியாது நான் நட்சத்திரமா இல்லை வெறும் கண்ணாடிக்கல்லான்னு தெரியாது ........... இருந்தாலும் இந்த ஒருவாரம் கண்சிமிட்டுவதற்கும் மினுமினுக்கவும் மறுபடி ஒரு மலரும் நினைவுகளுக்கும் வாய்ப்பளித்த

திரட்டி.காம் நிர்வாகத்திற்கு நன்றி!!!

27 comments:

கார்க்கி said...

வாழ்த்துகள் டீச்சர் :))

Karthik said...

me the second?

வாழ்த்துக்கள் மேம்!! :))

ஆயில்யன் said...

திரட்டியின் நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்! :)

sakthi said...

வாழ்த்துக்கள்

பாசகி said...

பிரின்ஸ்பாலுக்கு வாழ்த்துகள் :)

குடந்தை அன்புமணி said...

வாழ்த்துகள்

இய‌ற்கை said...

வாழ்த்துகள்

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

க. பாலாஜி said...

//எனக்குத்தெரியாது நான் நட்சத்திரமா இல்லை வெறும் கண்ணாடிக்கல்லான்னு தெரியாது ........... இருந்தாலும் இந்த ஒருவாரம் கண்சிமிடடுவதற்கும் மினுமினுக்கவும் மறுபடி ஒரு மலரும் நினைவுகளுக்கும் வாய்ப்பளித்த
திரட்டி.காம் நிர்வாகத்திற்கு நன்றி!!! //

வாழ்த்துக்கள் சகோதரியெ...உங்களின் எழுத்துப்பணி தொடரட்டும்...

T.V.Radhakrishnan said...

திரட்டியின் நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் அருணா மேடம்! :-)

தமிழநம்பி said...

வாழ்த்துக்கள்!

வினையூக்கி said...

Congrats Madame

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாத்துகள் அருணா.!

♠புதுவை சிவா♠ said...

திரட்டியின் நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!

Positive Anthony Muthu said...

மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்...!

பிரியமுடன்...வசந்த் said...

இதயபூர்வமான வாழ்த்துக்கள் பிரின்ஸ்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் அருணா மேடம்

இன்னும் இன்னும் மின்னுங்கள் ..

சந்ரு said...

வாழ்த்துக்கள்

கலகலப்ரியா said...

very good.. all da best..

கார்ல்ஸ்பெர்க் said...

மேலும் மேலும் மின்ன வாழ்த்துக்கள்!!!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ;)))

த.ஜீவராஜ் said...

திரட்டியின் நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!

skaamaraj said...

nothing is too big or too smaal.
இது நெடுநாட்களுக்கு முன்னாள் ரூபவாஹினியில் கேட்டது.

நட்சத்திரங்களெல்லாம் அருணாமேடம் ஆகாது.
இப்படியும் சொல்லலாம்.

வாழ்த்துக்கள் மேடம்.

SanjaiGandhi said...

சூப்பர்ப்.. வாழ்த்துகள் அக்கா.. தாமதமாக ஸ்டாராக்கிய திரட்டிக்கு சின்ன குட்டு. :)

வெ.இராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள், முயற்சிக்கும், எழுத்துத் திறமைக்கும் கிடைத்த அங்கீகாரங்கள் அருமை.

UsterTamil said...

வாழ்த்துகள்

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா