நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, August 30, 2009

இலவசமாய் ஒரு அழகியுடன் ஒரு பயணம்...................

                                                         வெறும் ஆங்கில வலைப்பூவுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்த நேரம்....தமிழ் எழுதத் தெரியாமல் எதையெதையோ தரவிறக்கம் பண்ணி அரைகுறையாக எழுதி.....அங்கிருந்து வெட்டி...இங்கே ஒட்டி...என்று என்னென்னமோ செய்து.......பத்து நாட்களில் ஒரு பதிவுக்கு மூக்கால் அழுது எழுதிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த அழகியின் அறிமுகம் கிடைத்தது....
இன்று ஒரு நாளைக்கு ஒரு பதிவு சிரித்துக் கொண்டே போட  முடிகிறது....
அன்று முதல் இன்று வரை அழகியுடனான பயணம் மிகவும் இனிமையாகவே இருக்கிறது.....
 அதற்காக அழகிக்கு  நன்றிகள் பல!
அந்த அழகிதான் முற்றிலும் இலவசம்....
அழகியைப் பற்றி அறிந்து கொள்ள.....இங்கே.....
மேலும் தெரிந்து கொள்ள.........இங்கே...

27 comments:

Positive Anthony Muthu said...

பூங்கொத்துக்கள் நிறைய்ய்ய.

மிக மிக உபயோகமான பதிவு. நன்றிகள்!

நட்புடன் ஜமால் said...

அருமையா அறிமுகம் செய்துவைத்து இருக்கிங்க

அழகியை ...

R.Gopi said...

ஓஹோ... நீங்க இந்த அழகிய பத்தி சொல்றீங்களா??

தலைப்பை பார்த்தவுடன் வேற ஏதோ அழகின்னு நெனச்சேன்....

நல்லா இருக்குங்க, நீங்க சின்ன பசங்கள இப்படி ஏமாத்தறது...!!!

இருந்தாலும் பரவாயில்ல... இதோ பூங்கொத்து, பிடியுங்கள்....

Karthik said...

thanks for the intro ma'am..:)

ஆ.ஞானசேகரன் said...

நல்ல அறிமுகம் நன்றி

’டொன்’ லீ said...

ஓ....அழகாத்தான் இருங்காங்க...அழகியை சொன்னன் :-)

கலகலப்ரியா said...
This comment has been removed by the author.
சந்தனமுல்லை said...

:))))..நல்ல பகிர்வு!

அன்புடன் அருணா said...

Positive Anthony Muthu said...

நிறைய்ய்ய பூங்கொத்துக்கள் வாங்கிட்டேன்!!!

அன்புடன் அருணா said...

நன்றி ஜமால்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஆபீஸில் அழகிதான்.!

அன்புடன் அருணா said...

R.Gopi said...
/நல்லா இருக்குங்க, நீங்க சின்ன பசங்கள இப்படி ஏமாத்தறது...!!!/
அட சின்னப் பசங்களுக்கு தமிழ் அழகியை அறிமுகப் படுத்தியிருக்கிறேன்!

அன்புடன் அருணா said...

Karthik said...
/thanks for the intro ma'am..:)/
இந்த தடவை யோசிக்க வைக்கலியா???

அன்புடன் அருணா said...

’டொன்’ லீ said...
/ஓ....அழகாத்தான் இருங்காங்க...அழகியை சொன்னன் :-)/
ம்ம்ம் அதானே பார்த்தேன்...எங்கே நல்ல பிள்ளையாயிட்டீங்களோன்னு பார்த்தேன்!!

பிரியமுடன்...வசந்த் said...

அழகி அழகிய கீ

பிரின்ஸ் நல்ல அறிமுகம் புதியவர்களுக்கு

jerin said...

பூங்கொத்து வாங்கிகோங்க...........
நல்ல அறிமுகம் அருணா..............

கோபிநாத் said...

இன்னும் அழகி பத்தி வரவில்லையேன்னு நினைச்சேன்...வந்துட்டாங்க அழகி ;)))

டம்பி மேவீ said...

அருமையான பதிவுங்கோ ... பகிர்வுக்கு ரொம்ப நன்றி ....

Mãstän said...

நானும் என்னவே ஏதோ ஓடி வந்தேன்...

நல்லாருக்கு :)

வால்பையன் said...

நல்லா கிளப்புருங்க பீதிய!
தகவலுக்கு நன்றி!

Karthik said...

//இந்த தடவை யோசிக்க வைக்கலியா???

உங்களை யோசிக்க வெக்க நான் முதல்ல நிறைய யோசிக்க வேண்டியிருக்கு. ஸோ, அடிக்கடி செய்யாம அப்பப்ப செய்யலாம்னு ஐடியா. :)

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
/ஆபீஸில் அழகிதான்.!/
அட! ஆபீஸில் தமிழிலா வேலை பார்க்கவேண்டும்????:)

அன்புடன் அருணா said...

பிரியமுடன்...வசந்த் said...
/அழகி அழகிய கீ
பிரின்ஸ் நல்ல அறிமுகம் புதியவர்களுக்கு/
உங்களுக்கு!???

அன்புடன் அருணா said...

பூங்கொத்து வாங்கிட்டேனே jerin!!!

அன்புடன் அருணா said...

கோபிநாத் said...
/இன்னும் அழகி பத்தி வரவில்லையேன்னு நினைச்சேன்...வந்துட்டாங்க அழகி ;)))/
அழகி இல்லாமல் ஒரு நட்சத்திரப் பதிவா???எப்பூடி???

அன்புடன் அருணா said...

வால்பையன் said...
/நல்லா கிளப்புருங்க பீதிய!/
இதிலென்ன பீதி கிளம்பிருச்சு???

அன்புடன் அருணா said...

Mãstän said...
/நானும் என்னவே ஏதோ ஓடி வந்தேன்...
நல்லாருக்கு :)/
நல்லாருந்தா சரி...

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா