நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, August 5, 2009

விருதுகள் வாஆஆஆஆஆஆஆஆஆரம்!!!!


இந்த விருதை எனக்குக் கொடுத்தது இயற்கை, ஞானசேகரன்
ஆறு பேருக்கு கொடுக்கணுமாமே!!!... வெறும் ஆறு பேருக்கு மட்டுமா? அதுக்கப்புறம் நடக்குற சண்டையை எப்படி சமாளிக்க???


இந்த விருதை எனக்குக் கொடுத்தது முரளி குமார் பத்மநாபன்.... ஆறு பேருக்குக் கொடுக்கணுமாமே!..............நிறைய சுவாரஸ்யமான பதிவர்கள் இருக்காங்களேப்பா!!! இப்போ என்னா பண்றது?இந்த விருதை எனக்குக் கொடுத்தது ஸ்ரீவட்ஸ் இதையும் குறைந்தது ஏழு பேருக்குக் கொடுக்கணுமாமே!!!
விருது கொடுத்தவங்களுக்கு நன்றி!!! நன்றி!! நன்றி!!
நான் கொஞ்சம் லேட் போல! நான் கொடுக்கணும்னு நினைச்சவங்க எல்லோரும் ஏற்கெனவே போர்ட் மாட்டி வச்சிருக்காங்க!........இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால்..................என்னைக் கவர்ந்த பதிவர்களை கீழே கொடுத்திடறேன்.....நீங்களே தொகுதியைச் சண்டையில்லாமல் பிரிச்சு எடுத்துக்கோங்க!!! சரிதானே!!!


அந்தோணி முத்து -----சஹாராதென்றல்

காமராஜ் ------------ அமித்து அம்மா

சந்தனமுல்லை ----------- தமிழ்நெஞ்சம்

கார்த்தின் ------------ ராகவேந்திரன்.டி

நிலாரசிகன் ------------ஜெஸ்வந்தி


புதுகைத் தென்றல் -------பிரியமுடன் வசந்த்


கௌரிப் பிரியா -------------சஞ்செய் காந்தி


ராமலக்ஷ்மி --------------பாசமலர்


ராஜேஸ்வரி --------------பாசகி34 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்! தங்களுக்கும்

பெற்ற மற்றவர்களுக்கும்.

கார்க்கி said...

வாழ்த்துகள் மேடம்..

ஆனா எனக்கு எந்த விருதுமில்லையா????

:(((((

கோபிநாத் said...

உங்களுக்கும்...உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

பிரியமுடன்.........வசந்த் said...

நன்றி பிரின்ஸிபல் மேடம்....

மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
//வாழ்த்துகள் மேடம்..
ஆனா எனக்கு எந்த விருதுமில்லையா????
:(((((//
அடப்பாவி எத்தனை பேர்கிட்டேருந்து விருது வாங்குறது?எல்லோரும் கார்க்கிக்கே கொடுத்தா மற்றவங்க எல்லாம் எங்கே போறது....???அதான் வேணுமின்னே விட்டேன்!!!

சந்தனமுல்லை said...

:-) நன்றி, பப்பு சார்பாகவும் என் சார்பாகவும்!
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

Karthik said...

வாழ்த்துகள் மேடம்..

ஆனா எனக்கு எந்த விருதுமில்லையா????

:(((((

Karthik said...

ha..ha. congrats everyone! :))

அன்புடன் அருணா said...

Karthik said...
/வாழ்த்துகள் மேடம்..
ஆனா எனக்கு எந்த விருதுமில்லையா????
:(((((/
கார்க்கிக்கு சொன்ன பதிலேதான் உனக்கும் கார்த்திக்!!!!!எத்த்த்த்த்த்த்த்தனை???

Gowripriya said...
This comment has been removed by the author.
Gowripriya said...

மிக்க நன்றி அருணா மேடம்.. உங்களுக்கு வாழ்த்துக்கள்

பாசகி said...

ரொம்ப ரொம்ப நன்றி மேடம். எதிர்பார்க்காத நேரத்துல எதிர்பார்க்காத இடத்துல இருந்து வர்ற சின்ன விசயம்கூட பெரிய சந்தோசம் தரும்னு நான பிரசங்கம் பண்ணுவதுண்டு, இன்னைக்கு அனுபவபூர்வமா உணர்ந்தேன்...

வால்பையன் said...

வாழ்த்துக்கள்!
அனைவருக்கும்!

வெ.இராதாகிருஷ்ணன் said...

விருதுகள் பெற்றமைக்கும், விருதுகள் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

sakthi said...

வாழ்த்துகள்! தங்களுக்கும்

பெற்ற மற்றவர்களுக்கும்.

அக்பர் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

சகாராதென்றல் said...

விருதுக்கு மிக்க நன்றி அருணா. இந்த விருதை நான் இன்னும் ஆறு பேருக்கு கொடுக்கணுமா? அவ்வளவு பேருக்கு நான் எங்க போறது? யாரையும் தெரியாதே ;(((
இணையம், வலைப்பூக்களில் அதிகமாய் பங்கேற்காததே இதற்குக் காரணம். மன்னியுங்கள். முடிந்தவரை ஆறு பேரை அழைக்க முயற்சிக்கிறேன். நன்றி

kartin said...

ரொம்ப நன்றிங்க..
really excited!!
அப்பூறம் விதிப்படி 19 பேருக்கில்ல தரணும்?! நீங்க 18 தான் தந்திருக்கீங்..
so, நான் ரெண்டா வச்சுக்கிரேனே... ஹி ஹி !!

அபுஅஃப்ஸர் said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து கொடுத்திருக்கீங்க‌

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

லிஸ்ட்ல எம்பேரு இல்லை.. அவ்வ்வ்..

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் அருணா..
உங்களால் விருது பெற்றவர்களுக்கும் என் இனிய வாழ்த்துகள்

புதுகைத் தென்றல் said...

விருதுக்கு நன்றி அருணா

குடந்தை அன்புமணி said...

விருதுபெற்ற தங்களுக்கும், தங்களிடமிருந்து பெற்றுக் கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

எப்படிப் பூக்களைக் கொத்தாக வழங்குவீர்களோ அதே போல விருதுகளையும் வழங்கியுள்ளீர்கள். அள்ளிக் கொண்டேன் அன்புடன். நன்றி அருணா!

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கள் சொன்ன நட்புடன் ஜமால்,கோபி,கார்த்திக்,வாலுக்கு நன்றி...

அன்புடன் அருணா said...

நன்றி சொன்ன கௌரி,புதுகை,சந்தனமுல்லை,வசந்த்,ராமலக்ஷ்மிக்கு வாழ்த்துக்கள்!

அன்புடன் அருணா said...

சகாராதென்றல் said...
//இணையம், வலைப்பூக்களில் அதிகமாய் பங்கேற்காததே இதற்குக் காரணம். மன்னியுங்கள். முடிந்தவரை ஆறு பேரை அழைக்க முயற்சிக்கிறேன். நன்றி //
அடடா இதுக்குப் போய் மன்னிப்பா??cool baby!
முயற்சி பண்ணுங்க!!!

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கள் சொன்ன சக்தி,வெ.இராதாகிருஷ்ணன்,குடந்தை அன்புமணி,ஞானசேகரன்,அபுஅஃப்ஸர்,அக்பர் ஆகியோருக்கு நன்றி...

அன்புடன் அருணா said...

kartin said...
//so, நான் ரெண்டா வச்சுக்கிரேனே... ஹி ஹி !!//
அட ஒண்ணைக் குறைத்துச் சொன்னா எப்ப்ப்பூடி?மூன்றையுமே வைத்துக் கொள்ளலாமே கார்த்தின்!!!

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
///லிஸ்ட்ல எம்பேரு இல்லை.. அவ்வ்வ்./
அதானே எப்பிடி விட்டுப் போச்சு???

அன்புடன் அருணா said...

பாசகி said...
// எதிர்பார்க்காத நேரத்துல எதிர்பார்க்காத இடத்துல இருந்து வர்ற சின்ன விசயம்கூட பெரிய சந்தோசம் தரும்னு நான பிரசங்கம் பண்ணுவதுண்டு, இன்னைக்கு அனுபவபூர்வமா உணர்ந்தேன்..//
அப்பிடியா? பெரிய சந்தோஷமா??எனக்கும் சந்தோஷம்!

பாச மலர் said...

mikka nanri Aruna..sorry right now no tamil font..

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மேடம்

RaGhaV said...

மிக்க நன்றி அருணா மேடம்..
மன்னிக்கவும்.. சில நாட்கள் வலைபூ பக்கம் வராமல் போனதால் இப்பொழுதுதான் உங்களின் விருதை வாங்கிக்கொள்ள முடிந்தது.. உங்களுக்கும் , நீங்கள் விருது வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
நிச்சயம், எனக்கு இது ஒரு இன்பஅதிர்ச்சி.. மீண்டும் நன்றிகள்.. :-)))

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா