
ஒரு தெய்வக் குழந்தையைப் பற்றிய எனது ஒரு படைப்பு நிலாச்சாரல் இணையப் பத்திரிகையில் வெளி வந்துள்ளது.....படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்!!!!!
"சொர்க்கத்தின் விலாசம் கேட்டேன்
இரங்கும் குணம்,
உதவும் மனம்,
உள்ள இதயம்
என்று சொன்னார் கடவுள்!!
இவ்வளவுதானா என்று வியந்தேன்?
மேலும் அறிய....
படித்துவிட்டு....
பிடித்திருந்தால்...
அங்கேயே உங்கள் பின்னூட்டங்களை பதிவு செய்யுங்களேன்....!
8 comments:
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி......
//சொர்க்கத்தின் விலாசம் கேட்டேன்
இரங்கும் குணம்,
உதவும் மனம்,
உள்ள இதயம்
என்று சொன்னார் கடவுள்!!
இவ்வளவுதானா என்று வியந்தேன்?
//
அருணா,அருமையா இருக்குப்பா:)
வாழ்த்துக்கள்:)
//படைப்பு நிலாச்சாரல் இணையப் பத்திரிகையில் வெளி வந்துள்ளது..//
பாராட்டுக்கள்...& வாழ்த்துக்கள்:)
//படைப்பு நிலாச்சாரல் இணையப் பத்திரிகையில் வெளி வந்துள்ளது..//
பாராட்டுக்கள்...& வாழ்த்துக்கள்:)
//அருணா,அருமையா இருக்குப்பா:)
வாழ்த்துக்கள்:)//
வாழ்த்துக்கு நன்றி ரசிகன்!!!!
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பேரரசன்!!
அன்புடன் அருணா
nallairukkunga
NALLA IRUKKUNGA
soman1y said...
//NALLA IRUKKUNGA//
வருகைக்கு நன்றி soman1y!!
அன்புடன் அருணா
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா