மார்ச் 28 முதல் 30 வரை ராஜஸ்தான் திவஸ் இங்கே ராஜஸ்தான் முழுக்கக் கொண்டாடப்படுகிறது. 28ம் தேதி குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி ஃபில்ம் ஷோ, கொஞ்சம் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது.அதில் கலந்து கொள்ள என் பெண்ணையும் அழைத்துச் சென்றிருந்தேன்.ஏதோ நம்ம பங்களிப்பு கொண்டாட்டத்தில்!
ஏதோ முக்கியமான விபரம் எனத் தெரிகிறது.ஆனால் புரியவில்லை.அங்கிருப்பவர்களிடம் கேட்டும் சரியான விடை கிடைக்கவில்லை!
குழந்தைகளை மகிழ்விக்க மாறுவேடத்தில் கலைஞர்கள்!
மொத்தத்தில் மற்றுமொரு குழந்தைகள் தினம்!
ஏதோ முக்கியமான விபரம் எனத் தெரிகிறது.ஆனால் புரியவில்லை.அங்கிருப்பவர்களிடம் கேட்டும் சரியான விடை கிடைக்கவில்லை!
குழந்தைகளை மகிழ்விக்க மாறுவேடத்தில் கலைஞர்கள்!
மொத்தத்தில் மற்றுமொரு குழந்தைகள் தினம்!
8 comments:
lovely photos!! Awesome!
படங்களுடன் நல்லதொரு பகிர்வு அருணா. நன்றி.
ம்ம்.குழந்தைகளுடன் கொண்டாட்டமா அனுபவியுங்கள்.
நல்ல கொண்டாட்டம்.. அந்த பொம்மைப்படம் பக்கத்துல காஸ்மிக்ன்னு என்னவோ எழுதியிருக்கு.. பீஷ்மர் அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் படமெல்லாம் வரைஞ்சிருக்கு. முழு விவரம் தெரிஞ்சுருந்தா சுவாரஸ்யமா இருந்திருக்கும்..
last but one photoவில் இருப்பது யார்? அந்த கோமாளியல்ல, அவருக்கு பக்கத்தில். ராஜஸ்தானின் ஆஸ்தான சந்திரமுகியா... ஹி ஹி ஹி... நல்லவிதமாய் பொழுது போனது (ஸ்கூல் குழந்தைகளுக்கு!!) தெரிகிறது!! :)
படங்களுடன் நல்லதொரு பகிர்வு
Chitra said...
lovely photos!! Awesome!
March 31, 2011 7:22 AM
ராமலக்ஷ்மி said...
படங்களுடன் நல்லதொரு பகிர்வு அருணா. நன்றி.
அமைதிச்சாரல் said...
/ பீஷ்மர் அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் படமெல்லாம் வரைஞ்சிருக்கு. முழு விவரம் தெரிஞ்சுருந்தா சுவாரஸ்யமா இருந்திருக்கும்../
எனக்கும் அப்படித்தானிருந்தது!
அமுதா கிருஷ்ணா
அன்னு
இராஜராஜேஸ்வரி நன்றிங்கப்பா!
டீச்சர், இன்னும் ராஜஸ்தானி மொழி படிக்கலியா? படிச்சிருந்தா படிச்சிருக்கலாமே!! நாங்களும் படிச்சிருப்போம். ;-))))
அங்கயும் யாருக்கும் எதுவும் தெரியலங்கறது ஆச்சர்யமா இருக்கு.
சிற்பங்களின் படங்கள் நல்லாருக்கு.
//பீஷ்மர் அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் படமெல்லாம்//
எந்தப் படம்?
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா