நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, December 31, 2009

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே!


தினம் பூக்கும்
பூக்கள் அதிசயமல்ல......
தினம் உதிக்கும்
சூரியன் அதிசயமல்ல......
அவ்வப்போது பொழியும்
மழையும் அதிசயமல்ல......
புது வருடம் மட்டும்
ஏனிந்த அதிசயம்? ஆனந்தம்.....
காலங்கள் கடந்ததைத் திரும்பிப் பார்க்கும் ஆனந்தமா?
பழைய போட்டோ ஆல்பம் புரட்டும் ஆனந்தமா?
சாதித்ததைப் பகிரும் ஆனந்தமா?
இன்னும் சாதிக்க எல்லை விரிக்கும் ஆனந்தமா?
பதித்த சுவடுகளில் மீண்டும் கால் வைத்துப் பார்க்கும் ஆனந்தமா?
வாழ்வைக் கொண்டாட ஒரு நாள் கிடைத்த ஆனந்தமா?
எதுவாயிருந்தாலும் இன்று போல் என்றும் ஆனந்தமாயிருக்க
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

45 comments:

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி,,
உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))))

அமுதா said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

///எதுவாயிருந்தாலும் இன்று போல் என்றும் ஆனந்தமாயிருக்க
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!///

அழகான வாழ்த்து. எல்லோரும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் வாழட்டும் என்றும்.

Maddy said...

Indraya aanantham endrendrum thodara vazthukkal

ஜெஸ்வந்தி said...

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

ராமலக்ஷ்மி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அருணா!

RaGhaV said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :-)))

மாதேவி said...

உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். என்றும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

கோபிநாத் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா ;)

Karthik Viswanathan said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேடம்.

கண்ணா.. said...

என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

பூங்கொத்தோடு புத்தாண்டு வாழ்த்துக்களும் டீச்சர்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இந்த புத்தாண்டில் எல்லா வளமும் பெற்றிட என் வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

கண்மணி said...

எதுவாயிருந்தாலும் இன்று போல் என்றும் ஆனந்தமாயிருக்க
உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

கலகலப்ரியா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...:)

ஹேமா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அருணா!

சந்ரு said...

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...

’டொன்’ லீ said...

நன்றி..உங்களுக்கும் என் புதுவருட வாழ்த்துகள்

Vijayasarathi said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

Gowripriya said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மேடம் :))))

அனுஜன்யா said...

புத்தாண்டு வாழ்த்துகள் ப்ரின்சி :)

அனுஜன்யா

tamiluthayam said...

ஆசிரியைக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்

raman- Pages said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அன்புடன் அருணா said...

புத்தாண்டு வாழ்த்து சொன்ன அனைத்து பதிவர்களுக்கும்...நன்றியும் வாழ்த்துக்களும்.!
நன்றி அண்ணாமலையான்
நன்றி தாரணி பிரியா
நன்றி அமுதா
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி Maddy
நன்றி ஜெஸ்வந்தி
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி RaGhaV
மாதேவி
கோபிநாத்
நன்றி Karthik Viswanathan
நன்றி கண்ணா..
நன்றி பா.ராஜாராம்
நன்றி Starjan ( ஸ்டார்ஜன் )
நன்றி கண்மணி
நன்றி கலகலப்ரியா
நன்றி ஹேமா
நன்றி சந்ரு
நன்றி ’டொன்’ லீ
நன்றி Vijayasarathi
நன்றி Gowripriya said...
நன்றி அனுஜன்யா
நன்றி tamiluthayam
நன்றி raman- Pages

பிரியமுடன்...வசந்த் said...

happy new year prince...!

புலவன் புலிகேசி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

KABEER ANBAN :கபீரன்பன் said...

//சாதித்ததைப் பகிரும் ஆனந்தமா?
இன்னும் சாதிக்க எல்லை விரிக்கும் ஆனந்தமா? //

இரண்டிலும் உண்மை உண்டு. வளர்க தங்கள் கவிதை,இலக்கியப் பயணம்.

புத்தாண்டு வாழ்த்துகள்

R.Gopi said...

Wish you, family members and all our friends A VERY HAPPY NEW YEAR 2010....

Feel free to visit here to read New Year Special Articles....

சந்திரமுகி (ரீவைண்ட் 2005) – சோதனைகளை தாண்டி சாதனை படைத்த காவியம் http://jokkiri.blogspot.com/2009/12/2005.html 2009 – 2010 சிறப்புப் பார்வை – (பகுதி – 2) http://edakumadaku.blogspot.com/2009/12/2009-2010-2.html

KaveriGanesh said...

வலையுலகப்படைப்பாளிகள்-- தினமணி கட்டுரை

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_31.html

Srivats said...

Have a beautiful year ahead just like ur writing :)

Princess said...

azhagana vazthu thozhi :D


HAPPY NEW YEAR AND A HAPPY NEW DECADE :D

-Aiz

Karthik said...

happy new year ma'am! :)

cheena (சீனா) said...

அன்பின் அருணா

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துக்கள் அருணா

rajan RADHAMANALAN said...

எனது வலைப் பூவானது கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது
http://kondralkatru.blogspot.com

அன்பின் ராஜன் ராதாமணாளன்.

அன்புடன் அருணா said...

நன்றி பிரியமுடன்...வசந்த் !
நன்றி புலவன் புலிகேசி!
நன்றி KABEER ANBAN !

அன்புடன் அருணா said...

நன்றி KaveriGanesh !தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றி!

அன்புடன் அருணா said...

Srivats said...

/ Have a beautiful year ahead just like ur writing :)/
Thanx for that wonderful wishes Sri!

அன்புடன் அருணா said...

நன்றி Princess !
நன்றி cheena (சீனா)!
நன்றி புதுகைத் தென்றல் !
நன்றி R.Gopi !

அன்புடன் அருணா said...

rajan RADHAMANALAN said...

/எனது வலைப் பூவானது கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது/
http://kondralkatru.blogspot.com/
தகவலுக்கு நன்றி ராஜன்!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் (கொஞ்சம் லேட்டா சொல்றேன்)
இனிய பொங்கல் வாழ்த்துகள் (கொஞ்சம் முன்னாடியே சொல்றேன்)

புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

அபிராமி said...

தை பொங்கல் வாழ்த்துக்கள்

அபிராமி

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா