நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, November 6, 2009

அமித்தம்மாவுக்கும் புதுகைத் தென்றலுக்கும் என்னா பிரச்னை?

அமித்தம்மாவுக்கும் புதுகைத் தென்றலுக்கும் என்னா பிரச்னை?அட நீங்க வேற.....ஒண்ணூம் பிரச்னையில்லே..... ஒரே நேரத்தில் என்னைத் தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌தைத் தவிர.......
அமித்தம்மாவுக்கும் புதுகைத் தென்றலுக்கும் ந‌ன்றி.
அரசியல் தலைவர்

பிடித்தவர்:???????
நடிகர்
பிடித்தவர்:எல்லோரிடமும் ஏதோ ஒன்று பிடித்துத்தான் இருக்கிறது....
சிரிப்பு நடிகர்:
பிடித்தவர்: விவேக்
இயக்குநர்
பிடித்தவர்: பாலசந்தர்
ந‌டிகை
பிடித்தவர்: நதியா
இசையமைப்பாளர்
பிடித்தவர்: அப்பப்போ ஏ.ஆர் .ரஹ்மான்,அடிக்கடி இளையராஜா,எப்பவும் எம்.எஸ்.விஸ்வநாதன்.
நடன இயக்குநர்

பிடித்தவர்: பிரபுதேவா
பாடலாசிரியர்
பிடித்தவர்: கண்ணதாசன்
கவிஞர்

பிடித்த‌வ‌ர்: வைரமுத்து
எழுத்தாள‌ர்
பிடித்தவர்: பாலகுமாரன்,சுஜாதா
விளையாட்டு வீரர்
பிடித்தவர்:ஸ்ரீகாந்த்

இந்தத் தொடரை, தொடர அழைப்பவர்கள் :
அடர் கருப்பு காமராஜ்,வானவில் வீதி கார்த்திக்,முத்துச்சரம் ராமலக்ஷ்மி,கலகலப்பிரியா,ஞானசேகரன்.......இவங்கதான் இன்னும் எழுதலைன்னு நினைக்கிறேன்.

டிஸ்கி1: என்னா பிடிச்சவங்க பற்றி மட்டும் எழுதிருக்கேன்னு பார்க்கிறீங்களா? படித்தது,பார்த்தது ,கேட்டது,ரசித்தது...இப்பிடி எல்லாவற்றிலும் அட...இது நல்லாருக்கேன்னு வாய் பிளந்ததுலே பிடிக்காதது பற்றி ஒரு தெளிவு இல்லை........யோசிச்சுட்டு இருக்கேன் பிடிக்காதது பற்றி.............

32 comments:

ஜீவன் said...

//அப்பப்போ ஏ.ஆர் .ரஹ்மான்,அடிக்கடி இளையராஜா,எப்பவும் எம்.எஸ்.விஸ்வநாதன்.///


super

பா.ராஜாராம் said...

தலைப்பு, :-)))

டிஸ்கிக்கும் :-)))))))

அருமை அருணா!

எம்.எம்.அப்துல்லா said...

//யோசிச்சுட்டு இருக்கேன் பிடிக்காதது பற்றி............. //

இது பிடிச்சிருக்கு :)

வால்பையன் said...

//இது நல்லாருக்கேன்னு வாய் பிளந்ததுலே பிடிக்காதது பற்றி ஒரு தெளிவு இல்லை........யோசிச்சுட்டு இருக்கேன் பிடிக்காதது பற்றி.............//

விவரமா தப்பிச்சிகிட்டிங்களே!

ராமலக்ஷ்மி said...

’அன்புடன் அருணாவுக்கு ராப்புக்கும் என்னா பிரச்சனை?’ அப்பூடின்னு தலைப்பிட்டு, ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் என்னைத் தொடர்பதிவெழுத அழைத்ததுதான் ‘இது எப்பூடி இருக்கு’ன்னு கேட்க எனக்கும் ஆசைதான்:)! ஹி, ஆனால் நான் தொடர் பதிவுகள் என்றால் களத்தில் குதிக்காமல் தொடர்ந்து நல்லா வேடிக்கை மட்டும் பார்க்கிறேன் காலரியில் இருந்து உற்சாகப் படுத்தியபடி:)!

பிடித்தவர் மாத்திரம் கூறியிருக்கும் இந்தப் பதிவு ரொம்பப் பிடித்திருக்கு. அழைத்த அன்புக்கும் மிக்க நன்றி அருணா.

காமராஜ் said...

இதுதான் கலாட்டா. தலைப்பில் பயந்துபோய் ஓடி வந்துபார்த்தால். பிடித்தது மட்டுமே அடுக்கிவைத்த பெரிய பூந்தோட்டம். வாழ்த்துக்கள் மேடம்.

சந்தனமுல்லை said...

:))) நல்லா இருந்தது!

அன்புடன் அருணா said...

வாங்க ஜீவன்!நன்றி!

வல்லிசிம்ஹன் said...

இதுதான் பெஸ்ட்..
பிடிக்காதவர்கள் என்று நாம் ஏன் அவர்களை அறிமுகப் படுத்தணும். ரசித்துப் படித்தேன்.

பிரியமுடன்...வசந்த் said...

//யோசிச்சுட்டு இருக்கேன் பிடிக்காதது பற்றி.............//

இது தான் ஆசிரியர்ன்றது...

தாரணி பிரியா said...

நல்லா இருக்குங்க அருணா மேடம்

சந்ரு said...

பிடிச்சிருந்தது. பிடித்தவைகள்.

கலகலப்ரியா said...

ரொம்ப நன்றி அருணா.... நீங்க கூப்டுவீங்கன்னு தெரிஞ்சுதான் முதல்லயே போட்டுட்டேன்.. =)

நட்புடன் ஜமால் said...

நதியா - இப்பவும் எப்பவும் :)

ஆ.ஞானசேகரன் said...

என் பக்கத்திற்கு வந்துவிட்டு செல்லுங்கள் அன்புடன் ஆ.ஞானசேகரன்

S.A. நவாஸுதீன் said...

பிடித்த இசையமைப்பாளர் பதில் அருமை

அன்புடன் அருணா said...

பா.ராஜாராம் said...
/ தலைப்பு, :-)))
டிஸ்கிக்கும் :-)))))))
அருமை அருணா!/
அட...டிஸ்கி கூட நல்லாருக்கா???

அன்புடன் அருணா said...

எம்.எம்.அப்துல்லா said...
/ இது பிடிச்சிருக்கு :)/
அப்பாடா....இதுவாது பிடிச்சிருக்கே!

அன்புடன் அருணா said...

வால்பையன் said...
/விவரமா தப்பிச்சிகிட்டிங்களே!/
வால் கூட விவரமா தப்பிச்சதைப் பார்த்தேனே!

அன்புடன் அருணா said...

ஓ..சரி சரி காலரியில் இருந்து ஜோரா ஒரு தடவை கைதட்டுங்க ராமலக்ஷ்மி!

அன்புடன் அருணா said...

வல்லிசிம்ஹன் said...
/இதுதான் பெஸ்ட்..
பிடிக்காதவர்கள் என்று நாம் ஏன் அவர்களை அறிமுகப் படுத்தணும். ரசித்துப் படித்தேன்./
ரொம்ப நன்றிம்மா உங்க வருகைக்கும் கருத்துக்கும்!

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/ இதுதான் கலாட்டா. தலைப்பில் பயந்துபோய் ஓடி வந்துபார்த்தால்./
உங்களை ஓடி வரவைப்பதற்குததானே இவ்வளவும்!!!

அன்புடன் அருணா said...

பிரியமுடன்...வசந்த் said...
/இது தான் ஆசிரியர்ன்றது.../

A teacher is always a teacher Vasanth!

அன்புடன் அருணா said...

வாங்க தாரணி பிரியா
வாங்க சந்ரு
முதல்லேயே போட்டதுக்கு நன்றி கலகலப்ரியா

(Mis)Chief Editor said...

பிடித்ததும், பிடிக்காததும் அவரவர் ரசனை என்றாலும்,
சமயத்தில் சில 'பிடித்தது'களில் ஒத்துப்போகும்போது நன்றாயிருக்கிறது!

நல்ல பதிவு!

ஆதிமூலகிருஷ்ணன் said...

சமாளிபிகேஷன் பதிவு.

Princess said...

hi,

pidikadhadha pathi yosikra alavukku nallavangala neenga! very good.. i wish i could be like u in this aspect.

-Padhumai.

அன்புடன் அருணா said...

வாங்க mischief editor!

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
/சமாளிபிகேஷன் பதிவு./
அடக் கண்டுபிடிச்சுட்டீங்களே!

அன்புடன் அருணா said...

ஆஹாஹாஹா...நன்றி Princess!

SanjaiGandhi™ said...

//இது நல்லாருக்கேன்னு வாய் பிளந்ததுலே பிடிக்காதது பற்றி ஒரு தெளிவு இல்லை........//
அடடா.. எப்டிக்கா எப்டி? ;))

//அரசியல் தலைவர்
பிடித்தவர்: சஞ்சய்காந்தி//

ரொம்ப தேங்க்ஸ்கா..

Karthik said...

பூங்கொத்து!! :))

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா