நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, June 1, 2009

அச்சச்சோ எனக்கு வந்த சோதனை!!!!!

ஒரு விடுகதை....
எப்போ வரும்னு தெரியாது
என்னா பண்ணும்னும் தெரியாது
முழுசா ஆக்கிரமித்து விடும்
ஒண்ணுமில்லாமப் பண்ணிடும்
மனுஷனை லூஸாக்கிடும்.....
வேலை பார்க்கவிடாது...
அழுகை அழுகையாய் வரும்....
வந்தால் அதே நினைப்புத்தான்
கொஞ்சம் கொஞ்சமாய்
அழித்துவிட்டுத்தான்
நிம்மதி!!!!

என்னா பதில் காதல்னுதானே
நினைச்சீங்க???
தப்பு! தப்பு!! தப்பு!!!
கம்ப்யுட்டர் வைரஸ்!!!!!!

டிஸ்கி!:
கொஞ்ச நாளா என் வலைப் பூவைத்
திறப்பதில், படிப்பதில்,
பின்னூட்டமிடுவதில் கொஞ்சம் சிக்கல்!!!
என் பதிவுகளைப் படிக்க முடிகிறதா?
பின்னூட்டம் போட முடிகிறதா?
சொல்லுங்க ப்ளீஸ்!!!

55 comments:

தமிழ் said...

சரியாக உள்ளது

Anonymous said...

:)

Anonymous said...

ரொம்ப நல்லாயிருக்கு விடுகதை.
அதை விட விடையும் நல்லாருக்கு.
உங்கக்கிட்ட மார்க் வாங்கறதுதான் கஸ்டம்

ஆயில்யன் said...

:))

ஆமாங்க நீங்க சொல்றதும் உண்மைதான் ஒரு வைரஸ் இன்னும் கிடந்துக்கிட்டு படாதபாடு படுத்துது :(

நினைச்சு நினைச்சு ரொம்பவே ஃபீல் பண்ண வைக்கிது :)

ஆயில்யன் said...

உங்கள் பதிவுகளை ஒபன் செய்யும் போது சில காலதாமதங்கள் வருது!

நீங்க கொஞ்சம் டெம்ப்ளட்ல களை எடுங்க எல்லாம் சரியாகிடும் :)

அன்புடன் அருணா said...

:)))))
இப்படி ஸ்மைலியாப் போட்டுக்கிட்டு இருந்தால் எனக்கென்னா புரியும் திகழ்மிளிர்??? இனியவள் புனிதா?????

geevanathy said...

///என் பதிவுகளைப் படிக்க முடிகிறதா?
பின்னூட்டம் போட முடிகிறதா?//

சரியாக உள்ளது

அன்புடன் அருணா said...

திகழ்மிளிர் said...
//சரியாக உள்ளது//
நன்றி திகழ்மிளிர்

*இயற்கை ராஜி* said...

:-)))))
unga blog perfect ah irukku aruna madam

*இயற்கை ராஜி* said...

என்னா பதில் காதல்னுதானே
நினைச்சீங்க???

appadielllam nenaikkamaatom,...naangallam romba clever:-))))))

ராமலக்ஷ்மி said...

திறக்க முடிகிறது.
படிக்க முடிகிறது.
ரசிக்க முடிகிறது.
பின்னூட்டமிடவும் முடிகிறது:))))!

Thamiz Priyan said...

நல்லா தான் இருக்குங்க டீச்சர்!

ஆ.சுதா said...

ஆமாங்க இந்த வைரஸால என் வலைத்தளம்
அழிந்து விட்டதுங்க!!! நீங்க சரியா பார்த்து கொள்ளுங்கள். இப்பவே வைரஸ் உள்ளதா என்பதை நன்கு கவனித்து விடுங்கள். (அனுபவம் சொல்லுது)

கலகலப்ரியா said...

ஐயோ... நான் எஸ்கேப்... எங்க அந்த வைரஸ்.. இந்தாங்க ஒரு பூங்கொத்து.. இந்த பூங்கொத்து செலவெல்லாம் கணக்கு வச்சு மாசக் கடைசில பில் அனுப்பறேன்.. :-ss

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆயில்யன் said...
உங்கள் பதிவுகளை ஒபன் செய்யும் போது சில காலதாமதங்கள் வருது!

நீங்க கொஞ்சம் டெம்ப்ளட்ல களை எடுங்க எல்லாம் சரியாகிடும் :) //

ஆயில்ஸ் பர்மிஷன் இல்லாமலேயே இதை ரிப்பீட்டிக்கிறேன்

மத்தபடி கவிதை கவிதை மாதிரியே இருக்கு

வாழவந்தான் said...

OK TESTED
QC PASS

KParthasarathi said...

There is a problem aruna in posting comments sometimes only in your blog .The window gets closed saying IE aborted etc.It is luckily working now after three attempts

Karthik said...

hi.. how was ur holidays? :)

அன்புடன் அருணா said...

ஆயில்யன் said...
//நீங்க கொஞ்சம் டெம்ப்ளட்ல களை எடுங்க எல்லாம் சரியாகிடும் :)//
ஓ! அப்பிடியா எடுத்துடலாம்!!!

அன்புடன் அருணா said...

skaamaraj said...
//ரொம்ப நல்லாயிருக்கு விடுகதை.
அதை விட விடையும் நல்லாருக்கு.
உங்கக்கிட்ட மார்க் வாங்கறதுதான் கஸ்டம்//
இல்லியே காமராஜ்...நான் ரொம்ப நியாயமா மார்க் போடுறவளாச்சே!!

அன்புடன் அருணா said...

த.ஜீவராஜ் said..
//சரியாக உள்ளது//
ரொம்ப நன்றிங்க!

அன்புடன் அருணா said...

இய‌ற்கை said...
// :-)))))
unga blog perfect ah irukku aruna madam//
கேக்கவே சந்தோஷமா இருக்குப்பா!!

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
// திறக்க முடிகிறது.
படிக்க முடிகிறது.
ரசிக்க முடிகிறது.
பின்னூட்டமிடவும் முடிகிறது:))))!//
வாவ்...சந்தோஷமா இருக்கு!!!!

அன்புடன் அருணா said...

தமிழ் பிரியன் said...
// நல்லா தான் இருக்குங்க டீச்சர்!//
அப்படியா???நன்றி!

ப்ரியமுடன் வசந்த் said...

நோ பிராப்ளம்

வைரஸ் பற்றி எரிகிறது உங்கள் பதிவில்

கோபிநாத் said...

இந்த பதிவு நன்றாக தான் இருக்கு...ஆனால் கடந்த ரெண்டு பதிவு ஓபன் பண்ணவுடனே புட்டுக்கிச்சி ie ;)

அன்புடன் அருணா said...

ஆ.முத்துராமலிங்கம் said...
// இப்பவே வைரஸ் உள்ளதா என்பதை நன்கு கவனித்து விடுங்கள். (அனுபவம் சொல்லுது)//
சரியா திறக்குதான்னு சொல்லவேயில்லை????

அன்புடன் அருணா said...

கலகலப்ரியா said...
//இந்தாங்க ஒரு பூங்கொத்து.. இந்த பூங்கொத்து செலவெல்லாம் கணக்கு வச்சு மாசக் கடைசில பில் அனுப்பறேன்.. :-ss//
அனுப்புங்க அனுப்புங்க!!! பதிலுக்கு பூங்கொத்தே அனுப்பிடறேன்!

Gowripriya said...

அருணா மேடம்.. ஒரு பிரச்சினையும் இல்ல... உங்க வலைப்பூ எப்பவும் போல சூப்பரா இருக்கு... இந்த படைப்பும் சூப்பர் :))

Gowripriya said...

நான் காதல்னு நினைக்கல.. விடுகதை னு தலைப்பைப் பார்த்துட்டு விடுகதைகளைப பத்தி எழுதி இருக்கீங்க னு நெனச்சேன்... அதுக்கும் ஓரளவுக்குப் பொருந்துது இந்த வரிகள்...

பூங்குழலி said...

சரியாதான் இருக்கு அருணா .எனக்கும் போன வாரத்தில் என் வலைப் பூவை திறந்தால் தானாக வேறு எங்கோ ரீ டைரெக்ட் ஆகிக் கொண்டிருந்தது .இப்போது சரியாகி விட்டது

ஸ்ரீ.... said...

உங்கள் பதிவுகளைப் படிப்பதில் எந்த சிரமும் இல்லை.

ஸ்ரீ....

அன்புடன் அருணா said...

அச்சசோ....வைரஸா பற்றி எரியுதா???என்னா வசந்த் இப்படிச் சொல்றீங்க?

அன்புடன் அருணா said...

Gowripriya said...
//அருணா மேடம்.. ஒரு பிரச்சினையும் இல்ல... உங்க வலைப்பூ எப்பவும் போல சூப்பரா இருக்கு... இந்த படைப்பும் சூப்பர் :))//

அப்பா எவ்வ்ளோ நிம்மதியா இருக்கு!!!

அன்புடன் அருணா said...

வாழவந்தான் said...
//OK TESTED
QC PASS//
Ok Ok!!!!!

அன்புடன் அருணா said...

கோபிநாத் said...
//இந்த பதிவு நன்றாக தான் இருக்கு...ஆனால் கடந்த ரெண்டு பதிவு ஓபன் பண்ணவுடனே புட்டுக்கிச்சி ie ;)//

அப்பாடா! இந்தப் பதிவாவது நல்லா ஓப்பன் ஆவுதே!!

SUMAZLA/சுமஜ்லா said...

முதன்முறையா வருகிறேன்...
முகப்பின் பெண்குழந்தை
அல்லது தேவதை
மிருதுவாய் மனதை வருடுகிறது.
அருமை!
சொந்த கதை சோகக்கதை
இந்த கணினி வைரஸைகண்டு
நானும் நொந்த கதை
நிறைய உண்டுங்க!
தத்ரூபமாய்
சிந்தையள்ளும்
இந்த கதை
எந்த நாளில் வரும்னு
யாருக்கும் தெரியாத
கந்தல் கதைங்க!

அன்புடன் அருணா said...

Karthik said...
// hi.. how was ur holidays? :)//
That was fantastic kaarthik!!!

அன்புடன் அருணா said...

ஸ்ரீ.... said...
//உங்கள் பதிவுகளைப் படிப்பதில் எந்த சிரமும் இல்லை. //
ம்ம்ம் அப்பாடா நிம்மதி!!!

அன்புடன் அருணா said...

KParthasarathi said...
// There is a problem aruna in posting comments sometimes only in your blog .The window gets closed saying IE aborted et//
அச்சோ நிம்மதி போச்சே!!

அன்புடன் அருணா said...

பூங்குழலி said...
//சரியாதான் இருக்கு அருணா//
ஓகே! பூங்குழலி...நன்றி!

நசரேயன் said...

சோதனை மறுமொழி

நாகை சிவா said...

43!

Kavinaya said...

பிடிங்க பூங்கொத்து! :)))

cheena (சீனா) said...

அன்பின் அருணா

மூன்று தினக்களுக்குப் பிறகு இன்று நெருப்பு நரியினை நிறுவி - அதன் மூலம் உங்கள் பதிவினைத் திறந்து மறுமொழி இடுகிறேன். சரியாக வேலை செய்கிறது

நல்வாழ்த்துகள்

அன்புடன் அருணா said...

நசரேயன் said...
// சோதனை மறுமொழி//
அப்பாடா பாஸ் ஆயாச்சா???

அன்புடன் அருணா said...

கவிநயா said...
//பிடிங்க பூங்கொத்து! :)))//
கொடுங்க!! கொடுங்க....நன்றி கவிநயா

அன்புடன் அருணா said...

மூன்று நாளா முயற்சி பண்ணி நெருப்புனரி மூலம் கஷ்டப் பட்டு பின்னூட்டம் போட்டதற்கு ரொம்ப நன்றி சீனா அய்யா!

அன்புடன் அருணா said...

SUMAZLA/சுமஜ்லா said...
// இந்த கதை
எந்த நாளில் வரும்னு
யாருக்கும் தெரியாத
கந்தல் கதைங்க!//
அதே! அதே! ரொம்ப நன்றிங்க ம்உதல் வருகைக்கும்,பின்னூட்டத்துக்கும்...

Thamira said...

எனக்கொண்ணும் பிரச்சினை இருக்குற மாதிரி தெர்லயே.!

Tech Shankar said...

I am using firefox updated version. I am found no issues.

I dont have IE in my machine. Becoz I am using Ubuntu Linux. I can use using WINE connected. Not interested to use IE.

Here I am able to see, write, commenting on ur blog. no issues found till now.

திறக்க முடிகிறது.))))!))))!
படிக்க முடிகிறது.))))!))))!))))!
ரசிக்க முடிகிறது.))))!))))!))))!))))!
பின்னூட்டமிடவும் முடிகிறது:))))!))))!))))!))))!))))!

கார்க்கிபவா said...

எல்லாம் இந்தி படமா இருக்கே..

ப்ரியமுடன் வசந்த் said...

//ஏரலில் உள்ள அருணாசலேஸ்வரக் கடவுளின் மேல் அம்மம்மாவிற்கு உள்ள அதீத விருப்பத்தினால்..... //

அந்த ஏரல் எங்கங்க இருக்கு?

ப்ரியமுடன் வசந்த் said...

தங்களை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி

அப்ப்றம் ரொம்ப நாளா ஒண்ணு கேக்கணும்ன்னு நினைச்சேனுங்க

ஏன் உங்க urlஅட்ரஸ்க்கு http://naanirakkappokiraen-aruna.blogspot.com இப்படி பேர் வச்சுருக்கீங்க முதல்ல மாத்துங்க சிஸ்டர்

அன்புடன் அருணா said...

தமிழ்நெஞ்சம் said... //திறக்க முடிகிறது.))))!))))!
படிக்க முடிகிறது.))))!))))!))))!
ரசிக்க முடிகிறது.))))!))))!))))!))))!
பின்னூட்டமிடவும் முடிகிறது:))))!))))!))))!))))!))))!//
அப்பாடா நிம்மதி!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா