நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, June 11, 2009

இந்திய வலைப் பூக்களில் முதல் முறையாக !!!!!


இந்திய வலைப் பூக்களில் முதல் முறையாக இப்படி ஒரு பதிவு/இடுகை!!!!!

கதையும் படிக்க மட்டீங்க!!!!!
கவிதையும் பிடிக்காது...
அறிவுரையும் பிடிக்காது...
கட்டுரையும் பிடிக்காது .....
உபயோகமா ஏதாவது சொன்னாலும் படிக்க மாட்டீங்க!!
அப்புறம் என்னதான் எழுதுவது?
அதான் இப்படி!!இது ஒரு ஆங்கில வார்த்தை....பதில் சொல்பவர்களுக்கு 100 பின்னூட்டம் இலவசம்!!!!!!

63 comments:

மயாதி said...

(T)EN

மயாதி said...

ஏனுங்கோ பேசாம அரசியலுக்கு போயிடுங்கோவன் !
சும்மா ....

நாமக்கல் சிபி said...

பர்சனாலிட்டீ மாதிரி இது ஏதோ பத்துட்டீ

சென்ஷி said...

ம்

சென்ஷி said...

?

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய்!

இது ஒரு ஆங்கில வார்த்தையில்ல்லை இல்லை!


ரெண்டு

T ஓண்ணு

T வைச்சு A :)

a க்குள்ளாற t அதுல e
:)))))))))))

சென்ஷி said...

!

சென்ஷி said...

:)

சென்ஷி said...

:(

.:: மை ஃபிரண்ட் ::. said...

Triangle Ten?

Anonymous said...

tree

சின்னக்கவுண்டர் said...

என்ன சொல்லி பின்னூட்டம் எழுதறததுணு தெரியல இந்த பதிவுக்கு.

கார்க்கி said...

இந்திய வலையுலகில் முதல் முறையாக ஒரு பின்னூட்டம்..

”ஒரு”

வால்பையன் said...

நூறு பின்னுட்டமச்சே! நூறு பின்னுட்டமச்சே!
சொக்க எனகில்ல எனக்கில்ல!

Gowripriya said...

TOWER.. கரெக்டா??

Gowripriya said...

துணை முதல்வரா பொறுப்பா இல்லாம இது என்ன?? சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு?? எதுனாலும் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்... கேள்வியெல்லாம் கேக்கப்படாது...

புதுகைத் தென்றல் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நாமக்கல் சிபி said...

//வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!//

கண்டிப்பா!

வடகிழக்குமாநில தமிழன் said...

என்னத்த சொல்லி

என்னத்த பேசி

வடகிழக்குமாநில தமிழன் said...

என்னத்த சொல்லி

என்னத்த பேசி

வடகிழக்குமாநில தமிழன் said...

என்னத்த சொல்லி

என்னத்த பேசி

வடகிழக்குமாநில தமிழன் said...

என்னத்த சொல்லி

என்னத்த பேசி

தமிழ் பிரியன் said...

கலக்கல் பதிவுங்க!

தமிழ் பிரியன் said...

நல்ல வேளை எல்லா T யும் ஒரே சைஸா இருக்கு.. இல்லைன்னா...

Anonymous said...

ten-t , சரியா..?

கோபிநாத் said...

பார்த்தேன்..நீங்களே சொல்லிட்டுங்க ;)

தமிழ்நெஞ்சம் said...

10 perukku T party koduthu irukeenga.

valaisaram aasiriyarkku valthugal

Congrats dear valaisaram writer.

You are celebrating it - u r giving T party to all..

SUMAZLA/சுமஜ்லா said...

ஒன்னு நல்லா புரியுது, பொண்டாட்T ஊருல இல்ல. அதனால, முதல்ல ஒரு T போட்டு குடிச்சிருக்கீங்க!

அப்புறம் மயாதியும் நாமக்கல் சிபியும் வர, அவங்களுக்கு ரெண்டு T. அதுல மயாதி அரசியலுக்கு இழுக்கப் பார்க்க, வெறுத்துப் போய் உட்கார்ந்து இருந்தப்ப தான், சென்ஷி, ஆயில்யன், மை ஃபிரண்டு மூணு பேரும் வர, அவங்களும் அந்த கொடுமைய அனுபவிக்காட்டி எப்படினு, அவங்களுக்கும் மூணு T போட, இதில சென்ஷி அதிகம் பேசாம, சென்சிடிவ்வா ஒரு புன்னகைய மட்டும் உதிர்த்தது ஒரு ஆறுதல்.

அப்புறம், சின்ன கவுண்டர், புகழினி, கார்க்கி, வால்பையன் இந்த நாலு பேரும் விசிட் அடிச்சு, உங்க T ய பார்த்து ஜொள்ளு விட, என்ன பண்ணுறது வயித்த வலிக்குமேனு அவங்களுக்கு ஒரு நாலு T.

எங்கள மாதிரி கடைசியா வந்தவங்க இந்த போட்Tக்கு லாயக்கில்லைங்கோ! (tee-to-taller)

அன்புடன் அருணா said...

மயாதி said...
//(T)EN//
தப்பு...
// ஏனுங்கோ பேசாம அரசியலுக்கு போயிடுங்கோவன் !//
பாருங்க வருங்காலத்தில் வலைப்பூ வைச்சுருக்கறவங்கதான் அரசியலுக்கு வரலாம்னு சட்டம் வரப் போகுது!!
....

அன்புடன் அருணா said...

சென்ஷி...பாருங்க உங்களையெல்லாம் வர வைக்க என்னென்ன ஸ்டன்ட் செய்ய வேண்டியதிருக்கிறது!!!!

அன்புடன் அருணா said...

ஆயில்யன் said...
//மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய்!//
இல்லையில்லை!!!
// இது ஒரு ஆங்கில வார்த்தையில்ல்லை இல்லை!
ரெண்டு
T ஓண்ணு
T வைச்சு A :)
a க்குள்ளாற t அதுல e//
நீங்க போட்டுக் குழப்புனதுலே எனக்கு பதில் மறந்துருச்சு!!!

அன்புடன் அருணா said...

வால்பையன் said...
//நூறு பின்னுட்டமச்சே! நூறு பின்னுட்டமச்சே!
சொக்க எனகில்ல எனக்கில்ல!//
பதி்ல் சொன்னா உங்களுக்குத்தான் வால்!

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
இந்திய வலையுலகில் முதல் முறையாக ஒரு பின்னூட்டம்..
”ஒரு”
ஹாஹாஹா LOL!!!

அன்புடன் அருணா said...

Gowripriya said...
TOWER.. கரெக்டா??
:: மை ஃபிரண்ட் ::. said...
Triangle Ten?
pukalini said...
//tree//

தப்பு தப்பு!!!...விடை நாளைய பதிவில்!

அன்புடன் அருணா said...

வடகிழக்குமாநில தமிழன் said...
//என்னத்த சொல்லி
என்னத்த பேசி//
சின்னக்கவுண்டர் said...
// என்ன சொல்லி பின்னூட்டம் எழுதறததுணு தெரியல இந்த பதிவுக்கு.//
சரி சரி...நாளைக்கு பதிலைப் பாருங்க!!

அன்புடன் அருணா said...

தமிழ் பிரியன் said...
// நல்ல வேளை எல்லா T யும் ஒரே சைஸா இருக்கு.. இல்லைன்னா...//
இல்லைன்னா???புரிலியே!!???#$%&^*

பழமைபேசி said...

pyramid

குறும்பன் said...

TRIANGLE

Subankan said...

TenTs சரியா? கூடாரங்கள் ஆங்கிலத்தில்!!!

நசரேயன் said...

பதில் சொல்லலைனா இன்னொரு பதிவு இலவசமா போடுவீங்களா?

Gowripriya said...

ten t = TENT correctaa????

Gowripriya said...
This comment has been removed by the author.
வழிப்போக்கன் said...

இதயும் நம்பி வந்தேனே...
ஹையோ...ஹையோ....
:)))

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

ராமலக்ஷ்மி said...

கண்டு பிடித்து விட்டேன் அருணா கண்டு பிடித்து விட்டேன். சரியா சொல்லுங்கள்.

அந்த வார்த்தை TENT. அதாவது TEN T [பத்து T]!

அதற்கேற்றபடி Ten Ts-ம் படத்தில் காட்டப் பட்டிருப்பது Tent shape-ல்!

இந்த விடை சரியாக இருக்கும் பட்சத்தில் என் அடுத்த நூறுபதிவுகளுக்கும் வருவீர்கள்தானே:)? [பயப்படாதீங்க, நான் மாதம் 3 அல்லது 4 பதிவுதான் போடுவேன்:)!]

கலையரசன் said...

பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

பிடிச்சிருக்குங்க.. நாளைக்கு வாரேன்!!

$anjaiGandh! said...

pyramid

மின்னுது மின்னல் said...

டெண்டு :)

மின்னுது மின்னல் said...

tent :)


எனக்கே எனக்கா.. :)

gowripriya said...

TENT

பிரியமுடன்.........வசந்த் said...

நல்லாத்தானே போய்ட்ட்ருந்துச்சு

அன்புடன் அருணா said...

//SUMAZLA/சுமஜ்லா said... //
ம்ம்ம் நல்லா டீ கதை எழுதறீங்க!

அன்புடன் அருணா said...

கோபிநாத் said...
//பார்த்தேன்..நீங்களே சொல்லிட்டுங்க ;)//
இன்னிக்கு சொல்லிடறேன்!!!!

அன்புடன் அருணா said...

பழமைபேசி said...
//pyramid
$anjaiGandh! said...
pyramid//

ம்ம்ம் ஒரே அலைவரிசை....ஆனாலும் தப்புதான்!!!

அன்புடன் அருணா said...

தமிழ்நெஞ்சம் said...
// 10 perukku T party koduthu irukeenga.
valaisaram aasiriyarkku valthugal
Congrats dear valaisaram writer.
You are celebrating it - u r giving T party to all..//
அது ஆச்சுங்க ஒரு வருஷம்!!! இப்போ போய் டீ பார்ட்டீயா?????

ராமலக்ஷ்மி said...

நான் போட்ட இரண்டு கமெண்டுகளைக் காணோமே. அதில் ஒன்று விடையுடன்! கிடைத்ததா சொல்லுங்கள்:( ?

Anonymous said...

Ten(T)

tentமா- டெண்ட்.

எங்கே நூறு பின்னூட்டம்.

Anonymous said...

எல்லா பின்னூட்டத்தையும் படிச்சிட்டேன். யாரும் பதில் சரியா சொல்லலை. நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன். நான்தான் சொன்னேன்.

அன்புடன் அருணா said...

Sorry.....சரியா பதில் சொன்ன mproteus,கௌரி,ராமலக்ஷ்மி,சுபாங்கன்,மின்னுதே மின்னல் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!
உங்க பின்னூட்டத்தையெல்லாம் கொஞ்ச நேரம் பிடிச்சு வச்சுருந்தேன்!!!!

KParthasarathi said...

intersting

kartin said...

வாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாழ்த்துக்கள் !! (நீங்கங்கறப்ப வந்துக்கிட்டே இருக்குங்க :)

kamaraj said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அருணா மேடம்.
அடுத்த எனது பதிவும் நூறாவது.
வலைப்பக்கம் வாருங்கள்.
ஆஹா.. உங்கள் போட்டிக்கதையைப் படித்தேன்.
பிரமாதம். மிக வலிமயான செய்தி. குழந்தைகள்
வழியாக.

அன்புடன் அருணா said...

நாமக்கல் சிபி said...
//பர்சனாலிட்டீ மாதிரி இது ஏதோ பத்துட்டீ//

அச்சோ பத்துட்டீன்னு தமிழில் சொன்னதை ஆங்கிலத்தில் TENT அப்படீன்னு சொல்லியிருந்தால் உங்களுக்குத்தான் பரிசு சிபி சார்!!!!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா