நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, June 16, 2009

இந்தப் பரீட்சைப் பேப்பரை நீங்கதான் திருத்துங்க!!

முன்குறிப்பு: இது எங்கள் பள்ளி மாணவர்களின் பேப்பர் அல்ல!!!
யார் பாவம் நாங்களா? மாணவர்களா?இதைத் திருத்தப் போகும் நீங்களா???


விரிவு படுத்துக!!!!!

விடை சரிதானே ?????!!!!!
கண்டு பிடிச்சாச்சு X!!!!!

36 comments:

வெங்கிராஜா said...

பழைய மெயிலாச்சுங்களே! எது எப்படியோ... சுவாரஸ்யமானதே! :))))

ராமலக்ஷ்மி said...

விரிவு படுத்துக கேள்விக்கு பீட்டர் படுத்திட்டான்:))))!

மற்றதும் கலக்கல்:))))!

அன்புடன் அருணா said...

வெங்கிராஜா said...
// பழைய மெயிலாச்சுங்களே!///
பழசுதாங்க!! எனக்கு இப்பொதானேங்க கிடைச்சுது!!!

ஆயில்யன் said...

பர்ஸ்ட் படத்தை பார்த்ததுமே எனக்கு கணக்கு பரீட்சையில இங்க் கொட்டிவிட்ட ஞாபகம்தான் வந்துச்சு :))))))))))))))

கார்க்கி said...

:)))

சென்ஷி said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......

வால்பையன் said...

பழசு தான் இருந்தாலும்!
ஒகே!

கோபிநாத் said...

ரொம்ப பழைய மெயிலு இது..;))

ஆனா எப்ப பார்த்தாலும் சிரிப்பு வரும்..:))

’டொன்’ லீ said...

பழசு..பார்த்தது தான் :-)

பேசாமல் அந்த மாணவனை அரசியலில் களம் இறங்கச் சொல்லுங்க....:-)

நசரேயன் said...

இது மாணவன் இல்ல.. மாண்புமிகு மாணவன்

மயாதி said...

என் அனுமதி இல்லாமல் என் பரீட்சைத்தாளை வெளியிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்..

ஆ.முத்துராமலிங்கம் said...

;)

தாரணி பிரியா said...

en maths answer paper ellam ithai vida supera irukkum :)

அன்புடன் அருணா said...

ஆயில்யன் said...
//பர்ஸ்ட் படத்தை பார்த்ததுமே எனக்கு கணக்கு பரீட்சையில இங்க் கொட்டிவிட்ட ஞாபகம்தான் வந்துச்சு :))))))))))))))
ஓ! அது உங்க பேப்பர்தானா????

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
// :)))//
அப்படீன்னா???

அன்புடன் அருணா said...

சென்ஷி said...
// கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......//
அப்படீன்னா????

அன்புடன் அருணா said...

வால்பையன் said...
//பழசு தான் இருந்தாலும்!
ஒகே!//
ஒகே!ஒகே!

Karthik said...

:)))

வழிப்போக்கன் said...

ஹா..ஹா..ஹா...
நல்லா ”படிச்ச”பையன் போலிருக்கே???
:)))

ஆதிமூலகிருஷ்ணன் said...

சிரித்து மகிழ்ந்தேன். முதல் பேப்பர் என்னோடது, எங்கே கிடைச்சுது உங்களுக்கு.?

பிரியமுடன்.........வசந்த் said...

150/100 ok sis

Subankan said...

:-)))

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

அன்புடன் அருணா said...

டொன்’ லீ said...
//பேசாமல் அந்த மாணவனை அரசியலில் களம் இறங்கச் சொல்லுங்க....:-)//
இப்போ அரசியல்ல இருக்கறவங்க பேப்பர்லாம் இதைவிட மோசமா இருக்குமோ???

அன்புடன் அருணா said...

மயாதி said...
// என் அனுமதி இல்லாமல் என் பரீட்சைத்தாளை வெளியிட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்..//
அச்சோ எனக்குத் தெரியாதுங்க உங்க பேப்பர்னு! பேரெல்லாம் சரியா எழுதறதில்லியா?

அன்புடன் அருணா said...

தாரணி பிரியா said...
//en maths answer paper ellam ithai vida supera irukkum :)//
அப்பிடியா தாரணி???அனுப்பி வையுங்களேன்...ஒரு பதிவு போடறேன்!!

அன்புடன் அருணா said...

கோபிநாத் said...
//ரொம்ப பழைய மெயிலு இது..;))
ஆனா எப்ப பார்த்தாலும் சிரிப்பு வரும்..:))//
அதே!! அதே!!

அன்புடன் அருணா said...

நசரேயன் said...
//இது மாணவன் இல்ல.. மாண்புமிகு மாணவன்//
ம்ம்ம்ம் வருங்கால மாண்புமிகுக்களோ????!!!

Saravana Kumar MSK said...

கலக்கல் :)

நாமக்கல் சிபி said...

//பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!//

எப்படி?

அன்புடன் அருணா said...

நாமக்கல் சிபி said...
//பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!//
//எப்படி?//
இப்படி பூங்கொத்துன்னு எழுதி!!!!!

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
// சிரித்து மகிழ்ந்தேன். முதல் பேப்பர் என்னோடது, எங்கே கிடைச்சுது உங்களுக்கு.?//
பதிவுக்கு உபயோகமா இருக்கும்னு அனுப்பியதே நீங்கதானே????

அன்புடன் அருணா said...

பிரியமுடன்.........வசந்த் said...
//150/100 ok sis//
வாவ்!!! நல்லாவே திருத்துறீங்க!

அன்புடன் அருணா said...

Subankan said...
:-)))
Karthik said...
:)))
ம்ம்ம்...நல்லாருங்கப்பா!

அன்புடன் அருணா said...

தமிழினி said...
//உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது //
நன்றி தமிழினி!

jackiesekar said...

விரிவு படுத்துக ரொம்ப நல்லா இருந்தது அருனா மேடம்

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா