நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, June 29, 2009

அவ்வ்ளோதான் ஆட்டம் க்ளோஸ்!!


ஒரு அழகான "பளிச்பின்னால்"... பின்னே என்னாங்க .ஃப்ளாஷ் பேக்" னு சொன்னா ஒரு மாதிரி பேக்கு மாதிரி இருப்பதால் இந்த தமிழாக்கம்...
                                                 நல்லா வெளிச்சம் வரும் வரை தூக்கம்.....அப்புறம் செய்தித் தாளை நிதாஆஆஆஆஆஆஆஆஆஆனமாக மேய்தல்.....ரொம்ப மெல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல காலை உணவு தயாரித்தல், அதை விட ரொம்ப மெல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல அதைச் சாப்பிடுதல்...அப்புறம் வலை,இணையம்,இன்ன பிற.........என்று அருமையாகப் போய்க் கொண்டிருந்த அந்த சில நாட்கள் ஒரு முடிவுக்கு வந்தே விட்டது....................

                                                          ம்ம்ம்......ஆமாங்க......அவ்வ்ளோதான் ஆட்டம் க்ளோஸ்....இன்னிக்கிலிருந்து ஸ்கூலுக்குப் போகணும்.....ஒருநாள் விட்டு ஒரு நாள் பதிவெல்லாம் போட முடியாது...இனி வாரம் ஒரு பதிவுதான்…..ஓடி ஓடி பின்னூட்டமெல்லாம் போட முடியாது..........பாவம் நீங்கதான்.........என் பதிவை எப்படியெல்லாம் மிஸ் பண்ணப் போறீங்களோன்னு எனக்குக் கவலையாயிருக்குது!!!! வர்ட்டா???

37 comments:

பாசகி said...

மேடம், நீங்க வாத்தியாரம்மாவா?

கார்க்கி said...

:))))

குறை ஒன்றும் இல்லை !!! said...

கவுண்டர் : அய்யோ... ஹீம்ம்ம்ம்..... எப்படி இருக்க போறோம்......

R.Gopi said...

அவசரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இல்ல.......... கொஞ்சம் நிதாஆஆஆஆஆஆஆஆஆஆனமாகவாவது பதிவு போடுங்க............

நாங்க வெயிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் பண்ணுறோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

குட்லக் அண்ட் ஆல் தி பெஸ்டு.

KParthasarathi said...

Neram illai engira saaljappu inga sellaadhu.Ungalaale 15 nimidatthil oru post panna mudiyum.Vaaram moonru thadavaiyaavadhu ezhudhunga.ore adiya bulb ai anaichudaadheenga!!!

’டொன்’ லீ said...

:-))

புதுகைத் தென்றல் said...

என் பதிவை எப்படியெல்லாம் மிஸ் பண்ணப் போறீங்களோன்னு எனக்குக் கவலையாயிருக்குது!!!!//

:)))))))))

Rajeswari said...

நீஙக டீச்சரா...சொல்லவேயில்ல

தமிழ் பிரியன் said...

எனக்கு உங்க மாணவர்களை நினைத்து தான் கவலையா இருக்கு டீச்சர்.. கொஞ்ச நாளா சந்தோசமா இருந்தாங்க.. ம்ம் .. பாவம்.. இனி உங்ககிட்ட வந்து அவதிப் படப் போறாங்க.. ;-))))

நட்புடன் ஜமால் said...

ஹையோ! நாங்க ‘பல்பு’க்கு எங்க போறது ...

வால்பையன் said...

படிச்சி பாஸ் பண்ற வழியை பாருங்க!

கோபிநாத் said...

;-(

;-)

பிரியமுடன்.........வசந்த் said...

ஹேய் சொல்லவேயில்ல நீங்க அறிவூட்டும் ஆசிரியரா?

ப்ளாஷ்பேக் தமிழாக்கம் சூப்பரா....

இராயர் அமிர்தலிங்கம் said...

chumma comedy pannathinga

ஆ.ஞானசேகரன் said...

//.என் பதிவை எப்படியெல்லாம் மிஸ் பண்ணப் போறீங்களோன்னு எனக்குக் கவலையாயிருக்குது!!!! வர்ட்டா??? //

அப்படியா? பரவாயில்லை நிதானமா பதிவு போடுங்க போதும்..

அன்புடன் அருணா said...

பாசகி said...
//மேடம், நீங்க வாத்தியாரம்மாவா?//
பிரியமுடன்.........வசந்த் said...
//ஹேய் சொல்லவேயில்ல நீங்க அறிவூட்டும் ஆசிரியரா?//
ஆமாமா வைஸ் பிரின்சிபலாகிய வாத்தியாரம்மா!

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
:))))
’டொன்’ லீ said...
:-))
கோபிநாத் said...
;-( ;-)
நானும் ஒரு :( :) !!

அன்புடன் அருணா said...

Rajeswari said...
/நீஙக டீச்சரா...சொல்லவேயில்ல/
ஆமாமா வைஸ் பிரின்சிபலாகிய வாத்தியாரம்மா! ராஜேஸ்வரி!

அன்புடன் அருணா said...

தமிழ் பிரியன் said...
தமிழ் பிரியனுக்க்கு டீச்சர்களிடம் ரொம்ப நல்ல அனுபவம் போலிருக்கே!!!

சந்தனமுல்லை said...

:-))

gils said...

unga iyalbuku maaratha kavithai padichen.gummu ...nallaruku

gils said...

avvvvvvvvvvvvv..teachera!!! ethachum kalaichiruntha chaarii...bench mela ethi utratheenga

Karthik said...

சிங்கம் களம் இறங்கிடுச்சுனு சொல்லலாமா மேம்? ;)

அக்பர் said...

வாரம் ஒன்று பதிந்தாலும் பரவாயில்லை பதிவுலகை விட்டுவிடாதீர்கள்.

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
// ஹையோ! நாங்க ‘பல்பு’க்கு எங்க போறது ...//
அதுக்குத்தானே நான் கவலைப் படுறேன்..

Anonymous said...

Achicho neenga teachera, pasangala adipeengala ? hmm pasangalukku dhaan leave mudinja kashtam.. teacherkkuma ? :P

we will miss u for sure .. thanks for dropping by my post ;)

Srivats

Srivats said...

Ahaa, teacher aa neenga..
Leave mudinja pasanga dhaan varutha paduvaanga
neengalum kashta padreengala ?
LOL
we would miss u aruna , please show ur head and say present sir sometimes :)

Srivats

skaamaraj said...

ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்களே ?

கற்றுக்கொடுக்கவும் கற்றுக்கொள்ளவும் கிடைத்த
மிகப்பெரிய வலைத்தளம் வகுப்பறை.

இங்கே கொஞ்சம் உண்மை, நிரைய்ய பம்மாத்து .
ஒரு சில தளம் தவிர்த்து.

அன்புடன் அருணா said...

R.Gopi said...
/ குட்லக் அண்ட் ஆல் தி பெஸ்டு./
ரொம்ப நன்றிங்க!

அன்புடன் அருணா said...

KParthasarathi said...
//.ore adiya bulb ai anaichudaadheenga!!!//
நானே நினைச்சாலும் அது முடியாதுங்க!

அன்புடன் அருணா said...

வால்பையன் said...
// படிச்சி பாஸ் பண்ற வழியை பாருங்க!//
ம்ம்ம் அது சரி!

அன்புடன் அருணா said...

இராயர் அமிர்தலிங்கம் said...
//chumma comedy pannathinga//
அச்ச்சோ இதுலெ காமெடி எங்கேருந்து வந்தது???

அன்புடன் அருணா said...

ஆ.ஞானசேகரன் said...// அப்படியா? பரவாயில்லை நிதானமா பதிவு போடுங்க போதும்..//
Ok Ok...போடறேன்..போடறேன்

அன்புடன் அருணா said...

gils said...
//unga iyalbuku maaratha kavithai padichen.gummu ...nallaruku//
அதை அங்கேயே சொல்லிருக்கலாமே???
//avvvvvvvvvvvvv..teachera!!! ethachum kalaichiruntha chaarii...bench mela ethi utratheenga//
அதெல்லாம் பழைய ஸ்டைல்...இப்போல்லலாம்...punishment கொடுக்க முடியாதுங்க!

அன்புடன் அருணா said...

Karthik said...
//சிங்கம் களம் இறங்கிடுச்சுனு சொல்லலாமா மேம்? ;)//
ஆமாமா!!

அன்புடன் அருணா said...

அக்பர் said...

//வாரம் ஒன்று பதிந்தாலும் பரவாயில்லை பதிவுலகை விட்டுவிடாதீர்கள்.//
சரி அக்பர்...

அன்புடன் அருணா said...

Srivats said...
//Ahaa, teacher aa neenga..//
Ya Srivats! I'm a Vice principal.
// Leave mudinja pasanga dhaan varutha paduvaanga
neengalum kashta padreengala ?
LOL//
Remember ur monday blues???same here ..It's the same for the students and teachers!!!
// we would miss u aruna , please show ur head and say present sir sometimes :)//
I will Srivats!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா