நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, July 2, 2009

சாரு நீயா இப்படி?????

வாசிக்க ஆரம்பித்த நாளில் இருந்து நானும் எழுத வேண்டும் என்று ஏதோ ஒரு உணர்வு என்னைப் போட்டு உலுக்கவெல்லாம் இல்லை....எழுத்து ஒரு போதை அப்படீன்னுல்லாம் சொல்லப் போவதில்லை...சும்மா கிடைத்த நேரத்தில் சீரியல் பார்த்து நேரத்தை வீணாகுவதில்லை, அந்த நேரத்தில் வலைப்பூ எழுதுகிறேன் என்பதில் எனக்குப் பெருமையே!

வலைப்பூ இல்லாத காலத்திலும் மக்கள் எழுதிக் கொண்டுதான் இருந்தார்கள்..கவிதை எழுதாத இளைஞர்கள் உண்டா என்ன?....முன்பு காகிதத்தில் எழுதினார்கள்...இப்போ கணினியில் எழுதுகிறார்கள்...முன்பு எழுதினவங்க மட்டுமே படித்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்..இப்போ பிடித்தவர்கள் எல்லாரும் படிக்கிறார்கள்.நாம எழுதினது பத்திரிகைகளில் வெளிவராதா என ஏங்கிக் கொண்டிருந்தோம் ஒரு காலத்தில்...இப்போ நாமே வெளியிட்டுக் கொள்ளாலாம்...
சும்மா இருக்கும் நேரத்தில் ....எழுதுவதில் ஒன்றும் தவறில்லை.......வேலைநேரத்தைக் கெடுத்துக் கொண்டு எழுதுவது சரியில்லைதான்...வலைப்பூ தவிர எதைப் பற்றியும் சிந்திக்க முடியாமல் நேரத்தைத் தொலைப்பதுவும் தவறுதான்!
எதுவுமே எழுதாமலிருப்பது,இப்போதெல்லாம் என்னை நானே தொலைத்து விடுவதைப் போலத் தோன்றுகிறது.......... சும்மா காமெடியா எழுதிகிட்டிருக்கும் போது திடீர்னு இப்படி எழுதத் தோன்றியது.............
சாரிங்க....அருணா நீயா இப்பிடி? அப்பிடி எழுதுவதற்குப் பதிலாக சாரு நீயா இப்படி? அப்படின்னு எழுதிட்டேன் மன்னிச்சுக்கோங்க.......

60 comments:

நட்புடன் ஜமால் said...

ம்ம்ம் ...

rajan RADHAMANALAN said...

அருணா நீயா இப்பிடி?

ஜானி வாக்கர் said...

தலைப்பை பார்த்து விட்டு நீங்களும் ஒரு பக்கம் சண்டை ல் சேந்துட்டேங்களோனுநெனச்சேன், நல்ல வேளை அப்ப்டி ஏதும் இல்ல.

R.Gopi said...

I came with a curiosity on seeing the title சாரு நீயா இப்படி????? ....

Ah ha........ kelambittaangayyaa.. kelambittaangayya.......

’டொன்’ லீ said...

:-))

புதுகைத் தென்றல் said...

.சும்மா கிடைத்த நேரத்தில் சீரியல் பார்த்து நேரத்தை வீணாகுவதில்லை, அந்த நேரத்தில் வலைப்பூ எழுதுகிறேன் என்பதில் எனக்குப் பெருமையே!//

சேம் பளட் அருணா

சந்தனமுல்லை said...

அவ்வ்வ்வ்! :-)

மயாதி said...

10000 hits sure for this post....

haa haa....

சீரியல் பார்க்கிறது இல்லையா?
இப்படி வேற யாராவது சின்ன பொண்ணு இருந்தா எனக்கு பார்த்துச் சொல்லுங்க அக்கா

இராயர் அமிர்தலிங்கம் said...

yenna than solla varinganu puriyala madam

வெ.இராதாகிருஷ்ணன் said...

ஹா ஹா!

மிகவும் நல்லதொரு பதிவு.

தலைப்பு சுவாரஸ்யத்துக்காகவே பலர் பார்வையிடுவார்கள் போலிருக்கிறது. ஆனால் படித்தால் ஒரு சொட்டோ, குட்டோ வைக்காமல் போக எனக்கு மனம் வருவதில்லை, சில நேரங்களில் ஏன் வீண் வம்பு என எழுதாமல் போய்விடுவதும் உண்டு, சர்ச்சைக்குரிய பதிவுகளை படிக்காமலே விட்டுவிடுவதுண்டு.

நீங்க எழுதிய பதிவு என்பதற்காக வந்துப் பார்த்தால் அசடு வழிந்து போவதுதான் மிச்சம். எங்கோ உங்களது அழகிய பின்னூட்டம் கண்டதன் ஞாபகமே உள்ளே என்னை அழைத்தது என்பது வேறு விசயம் ;) .

Rajeswari said...

என்ன அருணா ..இப்படி ஏமாத்திட்டீங்க..

Karthik said...

@கார்க்கி, உங்களுக்கு போட்டி வந்துடும் போலிருக்கே? ;)

வெ.இராதாகிருஷ்ணன் said...

ஹூம் முதலில் வந்தேன், பதிவு எழுதினேன்! பதிவதற்கு முன்னால் எழுதியது எல்லாம் ஓடிப்போய்விட்டது. முடிந்தவரை நினைவுக்கு கொண்டு வந்து எழுதுகிறேன்.

ஹா ஹா!

தலைப்பில் இருக்கும் சுவாரஸ்யத்திற்காக பலர் பார்வையிடுவார்கள் போலிருக்கிறது, என்னைப் போல. ஆனால் படித்தால் கருத்தினை வைத்துவிடத் தோன்றும்.

சர்ச்சைக்குரிய பதிவாக இருந்தால் மெளனம் காத்துக்கொள்வதும் உண்டு. அவரவருக்கு உரிய மனக் குமுறல்கள், மன வலிகள் என்பது அவரவருக்கே அதிகம் தெரியும். தாக்குபவரும், தாக்கப்படுபவரும் என பாதிக்கப்படுவதை விட இதுபோன்று பதிவர்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதும் நன்றாகத் தெரிகிறது.

எழுத்தாற்றலை எப்படியெல்லாம் நாம் பயன்படுத்துகிறோம் என எண்ணிப்பார்க்கையில் சிலநேரங்களில் சர்ச்சையான பதிவுகள் மூலமும் பாடம் கற்றுக்கொள்ள முடிகிறது.

நிம்மதியாக எழுதிக்கொண்டே இருக்கலாம், சர்ச்சைக்குள் சிக்காதவரை, சர்ச்சைக்குள் இழுத்தாலும் சஞ்சலம் கொள்ளாத வரை.

மிக்க நன்றி.

Vijay said...

:-)

தீப்பெட்டி said...

நான் கூட ஏதோ இலக்கியச் சண்டைனு நினச்சு வந்தேன்..

:))

கார்க்கி said...

ஆவ்வ்வ்வ்வ்வ்

நசரேயன் said...

//அருணா நீயா இப்பிடி? அப்பிடி எழுதுவதற்குப் பதிலாக சாரு நீயா இப்படி? அப்படின்னு எழுதிட்டேன் மன்னிச்சுக்கோங்க.......
//
நம்பிட்டேன்

நாகை சிவா said...

//கவிதை எழுதாத இளைஞர்கள் உண்டா என்ன?....//

உண்டே :))))

அறிவிலி said...

ஆஹா... என்ன ஒரு வில்லித்தனம்?

த.ஜீவராஜ் said...

சாரு நீயா இப்படி?

நீங்களுமா?..


//எழுதுவதில் ஒன்றும் தவறில்லை.......வேலைநேரத்தைக் கெடுத்துக் கொண்டு எழுதுவது சரியில்லைதான்...வலைப்பூ தவிர எதைப் பற்றியும் சிந்திக்க முடியாமல் நேரத்தைத் தொலைப்பதுவும் தவறுதான்!//

உண்மை

T.V.Radhakrishnan said...

:-))

முரளிகுமார் பத்மநாபன் said...

நல்லா இருக்குங்க அருணா

அன்புடன் அருணா said...

rajan RADHAMANALAN said...
//அருணா நீயா இப்பிடி?//
நானே என்னை இப்படிக் கேட்டுக்கிட்டுதான் இதை எழுதினேன்!

அன்புடன் அருணா said...

R.Gopi said...
// I came with a curiosity on seeing the title சாரு நீயா இப்படி????? ....//
இந்தத் தலைப்பே அதுக்குத்தானே!!

அன்புடன் அருணா said...

இராயர் அமிர்தலிங்கம் said...
// yenna than solla varinganu puriyala madam//
வலைப்பவெல்லாம் ரெகுலராப் படிச்சுட்டு வந்திருந்தாப் புரிஞ்சுருக்குமே!!!

அன்புடன் அருணா said...

வெ.இராதாகிருஷ்ணன் said...
//நீங்க எழுதிய பதிவு என்பதற்காக வந்துப் பார்த்தால் அசடு வழிந்து போவதுதான் மிச்சம்.//
இது name valueவை பரிசோதிப்பதற்காக எழுதியது!!!
//எங்கோ உங்களது அழகிய பின்னூட்டம் கண்டதன் ஞாபகமே உள்ளே என்னை அழைத்தது என்பது வேறு விசயம் ;)//
முதல் வருகைக்கும் பின்னூட்டம் பார்த்து வந்ததற்கும் நன்றி!!

அன்புடன் அருணா said...

மயாதி said...
// 10000 hits sure for this post....//
Tank U!!
// சீரியல் பார்க்கிறது இல்லையா?
இப்படி வேற யாராவது சின்ன பொண்ணு இருந்தா எனக்கு பார்த்துச் சொல்லுங்க அக்கா//
கிடைச்சவுடன் சொல்றேம்பா!

அன்புடன் அருணா said...

ஜானி வாக்கர் said...
//தலைப்பை பார்த்து விட்டு நீங்களும் ஒரு பக்கம் சண்டை ல் சேந்துட்டேங்களோனுநெனச்சேன்,//
எனக்கும் சண்டைப் பதிவெல்லாம் பிடிக்காதீங்க!

அன்புடன் அருணா said...

நன்றி நட்புடன் ஜமால்
நன்றி புதுகைத் தென்றல்
நன்றி ’டொன்’ லீ
நன்றி சந்தனமுல்லை

அன்புடன் அருணா said...

Karthik said...
// @கார்க்கி, உங்களுக்கு போட்டி வந்துடும் போலிருக்கே? ;)//
அச்சச்சோ....கார்க்கிக்குப் போட்டி நானா???கிட்டே நெருங்க முடியுமா என்ன?

அன்புடன் அருணா said...

Rajeswari said...
//என்ன அருணா ..இப்படி ஏமாத்திட்டீங்க..//
ஹையா! ஏமாந்தீங்களா???

அ.மு.செய்யது said...

நான் எழுதுறதெல்லாம் மளிகை கடை புக் ல கூட பிரசுரிக்க மாட்டாங்க...

எனக்கு கிடைச்ச ஒரே வடிகால் ப்ளாக் தான்.

பதிவு கலக்கல்.

அ.மு.செய்யது said...

பூங்கொத்து !!!!!
பூங்கொத்து !!!!!
பூங்கொத்து !!!!!
பூங்கொத்து !!!!!
பூங்கொத்து !!!!!
பூங்கொத்து !!!!!
பூங்கொத்து !!!!!
பூங்கொத்து !!!!!
பூங்கொத்து !!!!!

Anonymous said...

ஒரு பொருத்தமான நேரத்தில்
பொறுப்பான பதிவு.
நெருங்கிய நணபர்களின் அரிவுரைபோல்

நிலாரசிகன் said...

நீங்களுமா :)

சதங்கா (Sathanga) said...

//
நாம எழுதினது பத்திரிகைகளில் வெளிவராதா என ஏங்கிக் கொண்டிருந்தோம் ஒரு காலத்தில்...இப்போ நாமே வெளியிட்டுக் கொள்ளாலாம்...
//

எப்படீ ... அப்படினு கேட்டு ராவ விரும்பவில்லை :))) என் எண்ணமும் இதுவே !!!

$anjaiGandh! said...

நல்லா கிளப்பறாய்ங்கய்யா பீதிய... :(

பிரியமுடன்.........வசந்த் said...

இப்பிடி நீங்களா அருணா?

இய‌ற்கை said...

kakkiteenga ponga:-))

Raghavendran D said...

//சாரு நீயா இப்படி?????//

ச்ச்சே என்னங்க இது , தலைப்பை படிச்சுட்டு என்னமோ ஏதோனு உள்ள வந்தா.. இப்படி கவுத்துடீங்க.. :-(

பிரியமுடன் பிரபு said...

சாரிங்க....அருணா நீயா இப்பிடி? அப்பிடி எழுதுவதற்குப் பதிலாக சாரு நீயா இப்படி? அப்படின்னு எழுதிட்டேன் மன்னிச்சுக்கோங்க.......
//////////

உங்களை என்ன செய்யலாம்-னு நீங்களே சொல்லிடுங்க

" உழவன் " " Uzhavan " said...

அருணா நீயா இப்படினு பின்னூட்டம் போடுறதா? இல்லை சாரு நீயா இப்படினு பின்னூட்டம் போடுறதானு தெரியல. அதான் பின்னூட்டம் போடாமலேயே போறேன்.. :-)

தமிழ்நெஞ்சம் said...

s u p e r - title and contents

அன்புடன் அருணா said...

9 பூங்கொத்துக்கும் நன்றி அ.மு.செய்யது!

அன்புடன் அருணா said...
This comment has been removed by the author.
அன்புடன் அருணா said...

பிரியமுடன்.........வசந்த் said...
இப்பிடி நீங்களா அருணா?
நிலாரசிகன் said...
நீங்களுமா :)
rajan RADHAMANALAN said...
//அருணா நீயா இப்பிடி?//
த.ஜீவராஜ் said...
சாரு நீயா இப்படி?
//நீங்களுமா?..//
எல்லோருக்கும் ஒரு சாரி....இது சும்மா ஒரு சின்ன ஜாலிக்காக எழுதினது......பொதுவா நன் இப்படி இல்லை!!! அதுதான் உங்களுக்கே தெரியுமே!

அன்புடன் அருணா said...

skaamaraj said...
// ஒரு பொருத்தமான நேரத்தில்
பொறுப்பான பதிவு.
நெருங்கிய நணபர்களின் அரிவுரைபோல்/
ஹையா....சாருவை விட்டு நான் எழுதியதற்கு வந்த பின்னூட்டம்.....நன்றி....காமராஜ்

ஆதிமூலகிருஷ்ணன் said...

கொலை டைட்டில்..

அன்புடன் அருணா said...

Vijay said... :-)
தீப்பெட்டி said...:))
T.V.Radhakrishnan said... :-))
சரி நானும் ஒரு :-))

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
// கொலை டைட்டில்../
அச்சோ...பார்த்துங்க போலீஸ் வந்துரப் போகுது!

அன்புடன் அருணா said...

தமிழ்நெஞ்சம் said...
//s u p e r - title and contents//
Thank You தமிழ்நெஞ்சம்!

அன்புடன் அருணா said...

சரி...சரி இதையாவது எழுதினீங்களே!" உழவன் " " Uzhavan "

அன்புடன் அருணா said...

பிரியமுடன் பிரபு said...// உங்களை என்ன செய்யலாம்-னு நீங்களே சொல்லிடுங்க//
அச்சோ பனிஷ்மென்டா???

அன்புடன் அருணா said...

இய‌ற்கை said...
//kalakkiteenga ponga:-))//
mmm engE pOka?

அன்புடன் அருணா said...

$anjaiGandh! said...
//நல்லா கிளப்பறாய்ங்கய்யா பீதிய... :(//
இதுக்கே பயந்தா எப்பிடி சஞ்சய்?

அன்புடன் அருணா said...

முரளிகுமார் பத்மநாபன் said.../நல்லா இருக்குங்க அருணா/
நன்றிங்க முரளி!
அறிவிலி said...ஆஹா... என்ன ஒரு வில்லித்தனம்?//
அச்சோ!!
கார்க்கி said...ஆவ்வ்வ்வ்வ்வ்
அவ்வ்ளோதானா???
சந்தனமுல்லை said...அவ்வ்வ்வ்! :-)
அவ்வ்ளோதானா???
நட்புடன் ஜமால் said...//ம்ம்ம் ...//
அவ்வ்ளோதானா???
புதுகைத் தென்றல் said... சேம் பளட் அருணா
நமக்குள்ளே நிறைய சேம் பளட் புதுகை!
’டொன்’ லீ said... :-))// :-)

ஆ.ஞானசேகரன் said...

அருணா நீயா அப்படி?????

ஆ.ஞானசேகரன் said...

பூங்கொத்து!

மந்திரன் said...

கடவுளே (யாரு அவரு ?) ...உங்களை எல்லாம் தட்டி கேட்க இங்க யாருமே இல்லையா ....
ஒரு குருப்பதான்யா எல்லாரும் அலையுறீங்க ...
தலைப்பு பார்த்து விட்டு வந்த இந்த 56+ பசங்கள நெனைச்ச உங்களுக்கு பாவமா இல்ல ?

சந்ரு said...

ஆஹா சொல்லவே இல்ல..

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா