நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, July 7, 2009

போட்டிலே ஜெயிச்சுட்டோமில்லே!!!

 
வணக்கம் அருணா,
      தமிழ்வெளி விளம்பரத்தை கணியுங்கள் பரிசை வெல்லுங்கள் விரைகணை போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துகள்,  இது குறித்த விவரங்கள் இங்கே http://www.tamilveli.com/v2.0/virai-kanai.php

ரூ 250 மதிப்புள்ள புத்தகங்கள் தேர்ந்தெடுப்பது மற்றும் அவைகளை தங்களுக்கு அனுப்புவது குறித்து அடுத்த சில நாட்களில் மின் மடலிடுகிறோம்.
தமிழ்வெளி விரைகணை போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றதற்கு நன்றி...
இப்படிக்க
நிர்வாகி
தமிழ்வெளி.காம்
www.tamilveli.com

  போட்டிலே ஜெயிச்சுட்டோமில்லே!!!  தமிழ்வெளிக்கு நன்றி!!!! நன்றி!!!! நன்றி!!!!

47 comments:

வால்பையன் said...

யாரு நீங்க!
டீச்சர்னா சும்மாவா!?

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

இப்போது எல்லோருமாய் சேர்ந்து உங்களுக்குக் கொடுக்கிறோம் “பிடியுங்கள் பூங்கொத்தை”:)!!

வாழ்த்துக்கள் அருணா!

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் அருணா

ஆ.ஞானசேகரன் said...

பூங்கொத்து!!!!!!!!!!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

(இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா - ஹும் - உங்கட ப்லாக் தெரியுது - பின்ன என்ன பல்பா தெரியும்)

பாசகி said...

வாழ்த்துகள் மேடம்!

$anjaiGandh! said...

ஹிஹி.. வாழ்த்துக்கள் அக்கா..

புத்தகம் அனுப்ப என் முகவரி குடுத்துடுங்க.. :)

கணேஷ் said...

வாழ்த்துக்கள் அருணா.

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள், அடுத்து கருத்தாய்வு போட்டியிலும் கலந்து கொண்டு சிங்கப்பூர் வாருங்கள் !

People call me "Paul"... said...

வாழ்த்துக்கள் அருணா...

புதுகைத் தென்றல் said...

இப்போது எல்லோருமாய் சேர்ந்து உங்களுக்குக் கொடுக்கிறோம் “பிடியுங்கள் பூங்கொத்தை”:)!!

வாழ்த்துக்கள் அருணா!//

கன்னாபின்னா ரிப்பீட்டுப்பா.

சந்தோஷமா இருக்கு

Karthik said...

வாவ், வாழ்த்துக்கள்! :)

ட்ரீட் எப்போ? ;)

R.Gopi said...

//போட்டிலே ஜெயிச்சுட்டோமில்லே!!! //

************

Amaam JEYICHITEENGA......Vaazhthukal Madam.... Kalakkunga....

கார்க்கி said...

தமிழ்வெளிக்கு என் அனுதாபஙக்ள்

:)))))))

வாழ்த்துஅக்ள் டீச்சர்

த.ஜீவராஜ் said...

வாழ்த்துக்கள்
பூங்கொத்து!

LEO said...

naan mikavum nesikkum valai pookalil ungaludaiyathum ondru.... Congrats...

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

இய‌ற்கை said...

இப்போது எல்லோருமாய் சேர்ந்து உங்களுக்கு பூங்கொத்தைகொடுக்கிறோம் ...பிடியுங்கள்

ஜெகதீசன் said...

வாழ்த்துகள்!

பிரியமுடன்.........வசந்த் said...

வாழ்த்துக்கள்க்கா

அபி அப்பா said...

#1, தொல்காப்பிய பூங்கா.
திருவள்ளுவர் நகர்,
மயிலாடுதுறைPIN 609001

சுரேகா.. said...

வாழ்த்துக்கள்ங்க!

சுரேகா.. said...

வாழ்த்துக்கள்ங்க!

" உழவன் " " Uzhavan " said...

வாழ்த்துக்கள்!

நாகை சிவா said...

:) கலக்கல் :)

அன்புடன் அருணா said...

வால்பையன் said...
//டீச்சர்னா சும்மாவா!?//
நன்றிப்பா...உங்களுக்காவது புரியுதே!!!

அன்புடன் அருணா said...

நன்றி........திகழ்மிளிர்
நன்றி........ராமலக்ஷ்மி
நன்றி........ஆ.ஞானசேகரன்
நன்றி........ ஜமால்
நன்றி........பாசகி

அன்புடன் அருணா said...

$anjaiGandh! said...
//ஹிஹி.. வாழ்த்துக்கள் அக்கா..
புத்தகம் அனுப்ப என் முகவரி குடுத்துடுங்க.. :)//
அதுக்கென்னப்பா கொடுத்துட்டாப் போச்சு!

அன்புடன் அருணா said...

நன்றி........கணேஷ்
நன்றி........People call me "Paul"...
நன்றி........சுரேகா..
நன்றி........ஜெகதீசன்
நன்றி........பிரியமுடன்.........வசந்த்

அன்புடன் அருணா said...

நன்றி........நசரேயன்
நன்றி........த.ஜீவராஜ்
நன்றி........நசரேயன்
நன்றி........R.Gopi!

அன்புடன் அருணா said...

அபி அப்பா said...
//#1, தொல்காப்பிய பூங்கா.
திருவள்ளுவர் நகர்,
மயிலாடுதுறைPIN 609001//
என்னாது? இந்த அட்ரெஸ்லே இருந்து கூட பரிசு அனுப்பப் போறீங்களா????அனுப்புங்க...அனுப்புங்க...

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
//தமிழ்வெளிக்கு என் அனுதாபஙக்ள்//
அடப்பாவி!

அன்புடன் அருணா said...

LEO said...
// naan mikavum nesikkum valai pookalil ungaludaiyathum ondru.... Congrats...//
அட? அப்பிடியா?...நன்றி!

அன்புடன் அருணா said...

புதுகைத் தென்றல் said...
//கன்னாபின்னா ரிப்பீட்டுப்பா.
சந்தோஷமா இருக்கு//
எனக்குக் கூட கன்னாபின்னான்னு சந்தோஷமா இருக்கு!!

அன்புடன் அருணா said...

கோவி.கண்ணன் said...
// வாழ்த்துகள், அடுத்து கருத்தாய்வு போட்டியிலும் கலந்து கொண்டு சிங்கப்பூர் வாருங்கள் !//
உங்கள் அனைவரின் ஆசியிருந்தால்...கண்டிப்பாக வருவேன்...!

அன்புடன் அருணா said...

Karthik said...
//வாவ், வாழ்த்துக்கள்! :)
ட்ரீட் எப்போ? ;)//
எப்போ வேணும்னாலும்!

மயில் said...

இப்போது எல்லோருமாய் சேர்ந்து உங்களுக்கு பூங்கொத்தைகொடுக்கிறோம் ...பிடியுங்கள்

சந்ரு said...

பூங்கொத்து!!!!!!!!!!

ஜெஸ்வந்தி said...

வாழ்த்துக்கள்!

dharshini said...

வாழ்த்துக்கள் மேடம்..

அன்புடன் அருணா said...

நன்றி........ மயில்
நன்றி........சந்ரு

அபி அப்பா said...

அ புஸ்க்கு! அந்த அட்ரசுக்கு பரிசை திருப்பி விடுங்க! நான் ஒரு வில்லியம் பேனா(3 ரூவா) தருவனாம் பதில் பரிசா:-))

அக்பர் said...

வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

நன்றி ஜெஸ்வந்தி!
நன்றி தர்ஷினி!

அன்புடன் அருணா said...

அபி அப்பா said...
அ புஸ்க்கு! அந்த அட்ரசுக்கு பரிசை திருப்பி விடுங்க! நான் ஒரு வில்லியம் பேனா(3 ரூவா) தருவனாம் பதில் பரிசா:-))//
அது சரி....அதென்ன வில்லியம்ஸ் பேனா தெரியாதே?
அனுப்பி வைங்க!

kanagu said...

வாழ்த்துக்கள் அருணா :)

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா