நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, March 3, 2011

உதய்ப்பூர் ஒரு அழகிய புகைப்படப் பயணம்.

ஒவ்வொன்றாய் விளக்கப் போவதில்லை.உதய்ப்பூர் அரண்மனை,முகப்பு,கதவு,அரண்மனையின் உள்புறம்,தோட்டம்,ரஜா ராணி உபயோகித்த பொருட்கள் என அனைத்தும் அழகியல் சார்ந்தவை. படித்தல்ல.....பார்த்து ரசிக்க வேண்டியவை. பார்க்கும் போது என்னே ஒரு ராஜபோக வாழ்வு என எண்ணத் தோன்றுகிறது!










































27 comments:

சக்தி கல்வி மையம் said...

இந்தப் புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததா? அருமையான புகைப்பட தொகுப்பு.. பகிர்வுக்கு நன்றி..

இளங்கோ said...

Wow.. Great photos
Thank you for sharing .

அன்புடன் அருணா said...

வேடந்தாங்கல் - கருன் said...
/இந்தப் புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததா?/
நாங்களேதான்! மொபைலில்!

மாணவன் said...

அழகான ரசனையுடன் புகைப்பட தொகுப்பு அருமை...

அதுவும் நீங்களே அலைபேசியில் எடுத்தது சூப்பர்....

ஆசிரியைக்கு மாணவனின் பூங்கொத்து :))

நிரூபன் said...

These are awsome clips. Thanks for share with us.

Chitra said...

Awesome photos. Thank you.

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வுக்கு நன்றி அருணா. படங்கள் நன்றாக உள்ளன.

middleclassmadhavi said...

புகைப்படங்கள் அருமை - ஏதோ அந்தக் காலத்தில் அந்த அரண்மனையில் உலாவிய மாதிரி இருந்தது. நன்றி!

அமுதா கிருஷ்ணா said...

அருமையான அரண்மனை.

priya.r said...

கொஞ்ச நாள் ப்ளாக் பக்கம் வரலன்னா நீங்க பனிஷ் எதுவும் பண்ண மாடீங்க தானே ! :)

புகை படங்கள் அருமை ;அது எடுக்க பட்ட கோணம் நன்றாக வந்திருக்கிறது

இதையெல்லாம் பார்த்து விட்டு ஒரு முறையாவது இந்த மாதிரி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்க்க

வேண்டும் என்று ஆசையும் வருகிறது !

கேமராவுடன் கிளாரிட்டி யில் போட்டி போடும் உங்க செல் எந்த மாடல் என்றும் தெரிந்து கொள்ள ஆசை!

அழகிய படங்களுக்கு உங்களுக்கு ஒரு பூங்கொத்து !

Shanmugam Rajamanickam said...

படங்கள் அருமை....

சாந்தி மாரியப்பன் said...

அழகான படங்கள் அருணா மேடம்.

ஹேமா said...

அழகான படங்கள்.இதைத்தான் ராஜபோக வாழ்க்கை என்றிருப்பார்கள்.பூங்கொத்து டீச்சர் !

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், கணினியில் ஏற்பட்ட கோளாறு, இணைய வேகம் சீரின்மை காரணமாக தமிழில் பின்னூட்ட முடியவில்லை. பண்டைய மன்னர்களின் கட்டிடக் கலைக்கு இவ் அரண்மனையும் ஓர் சான்றாதாரம். இன்றும் அதே பொலிவுடன், அதே மிடுக்குடன் இவ் அரண்மனை விளங்குகிறது என்றால் அவர்களின் தொழில் நுட்பத்திற்கு நிகரேதும் இல்லை என்றே கூறலாம்.
இந்த உதயப்பூர் அரண்மனை பற்றி ஒரு சிறிய வரலாற்றினைத் தந்திருந்தால்( எப்போது கட்டப்பட்டது, யார் கட்டினார்கள்) என்று எங்களைப் போன்ற வரலாறு அறியாது நண்பர்களுக்கு உதவியாக இருக்கும். கஸ்டப்பட்டு கமரா போனில் நேர்த்தியாகப் படம் எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

ப.கந்தசாமி said...

படங்கள் அருமையாக இருக்கின்றன.

Ganesan said...

அருமையான் புகைப்படங்கள், நேரே பார்க்கும் உணர்வு

Anonymous said...

Barring one or two photograhs, all others have come nicely. Thx for the efforts to share them.

This palace was the locale for ஆயிரத்தில் ஒருவன். Correct ?

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!!!!!!!!!!!!!!!!!

சந்தனமுல்லை said...

very nice! rewinding myr tour memories to Rajasthan during college days! thanks, Aruna!

மாயாவி said...

நன்றாக உள்ளது

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் அருமை.

Anonymous said...

உதய்ப்பூர் இவ்வளவு அழகான நகரமா

அன்புடன் அருணா said...

priya.r said...
/கொஞ்ச நாள் ப்ளாக் பக்கம் வரலன்னா நீங்க பனிஷ் எதுவும் பண்ண மாடீங்க தானே ! :)/
அட அதெப்பிடி?ஒரு நாளைக்கு பத்து பூங்கொத்தாவது கொடுக்கணும் அதான் பனிஷ்மென்ட்

/இதையெல்லாம் பார்த்து விட்டு ஒரு முறையாவது இந்த மாதிரி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்க்கவேண்டும் என்று ஆசையும் வருகிறது !/
வாங்க!வாங்க!
/கேமராவுடன் கிளாரிட்டி யில் போட்டி போடும் உங்க செல் எந்த மாடல் என்றும் தெரிந்து கொள்ள ஆசை!/
Sony Ericcson T715

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

படங்கள் மிக அருமை!
இவ்வரண்மனை பற்றியும்; ஒரு விபரணச்சித்திரம் பார்த்த ஞாபகம்; இதன் ஒரு பகுதி இப்போது சுற்றுலாப் பயணிகள் விடுதியாக இயங்குகிறதா?
நான் பார்த்த விபரணச்சித்திரத்தில் இப்போதுள்ள அந்த அரசவம்சத்தைச் சேர்ந்தவர்; இதன் பாராமரிப்புச் செலவைச் சரிக்கட்டுவதற்காக தாம் ஒரு பகுதியை விடுதியாக்கியதெனக் கூறினார்.

தாராபுரத்தான் said...

புகைப்பட கவிதைன்னு சொல்லுங்க.

மாதேவி said...

அழகிய படங்கள்.

அன்புடன் அருணா said...

அனைவருக்கும் நன்றி!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா