நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, May 19, 2009

இன்று முதல் பல்புக்கு விடுமுறை......!!!!

இன்னும் ஒரு வாரத்துக்கு பல்பை ஆஃப் செய்து வைத்துவிட்டு நல்லா ஊர் சுற்றப் போறேன்.....


ஒரு வாரம் எங்கிடேயிருந்து உங்க எல்லோருக்கும்
விடுதலை!! விடுதலை!!! விடுதலை!!!


ஒரு வாரம் எங்கிட்டேயிருந்து பல்புக்கு
விடுமுறை!! விடுமுறை!! விடுமுறை!!!


அதுக்குள்ளே என்னை மறந்துர மாட்டீங்களே?????
வர்ட்டா!!!!


21 comments:

நட்புடன் ஜமால் said...

அதெல்லாம் மறக்க மாட்டோம் நல்லபடியா போய்ட்டு வாங்க

கோவி.கண்ணன் said...

உள்ளேன் !
:)

சென்ஷி said...

:))

ஆயில்யன் said...

ஹைய்ய்ய்ய்ய்ய்! :))

KParthasarathi said...

ஒரு வாரம் இருட்டில் இருக்கணுமா.
உங்கள் வரவை ஆவலுடன் எதிர் பார்த்துகொண்டு
இருக்கிறோம்

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

ஒரு வாரமா? :(

சந்தோஷமா ஊர் சுத்திட்டு சீக்கிறம் வாங்கக்கா..

கார்க்கி said...

ரைட்டு.. விடுதலை விடுதலை

Srivats said...

Have a good time :)

எம்.எம்.அப்துல்லா said...

நீங்கபாட்டுக்கு பல்ப நிப்பாட்டுறேன்னு சொல்லுறீங்க...அப்புறம் ஆற்காட்டாரை திட்ற மாதிரி உங்களையும் திட்டுவோம்! ஓ.கேவா??
பல்பை எப்பவும் எரியவுடுங்கக்கா :))

எம்.எம்.அப்துல்லா said...

எனிவே ஹாப்பி ஜர்னி :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

happy holidays

Karthik said...

wow, have a blast!!! :))

ரங்கன் said...

ஆஹா.. !!
கிளம்பிட்டீங்களா? நல்லது.. ஒரு வாரம் நிம்மதியா இருப்போம்..!!

பாத்து பத்திரமா போயிட்டு வா தாயீ...!!!

தமிழ்நெஞ்சம் said...

வாழ்க வளமுடன் என்றும் அன்புடன்

ஊர் சுத்திட்டு வாங்க. சந்திப்போம். நன்றி

புதுகைத் தென்றல் said...

:)))

அன்புடன் அருணா said...

நன்றி.....
நட்புடன் ஜமால்
கோவி கண்ணன்
சென்ஷி
ஆயில்யன்
சஞ்சய்
எம்.எம்.அப்துல்லா
அமித்து அம்மா
கார்த்திக்
ரங்கன்
தமிழ் நெஞ்சம்
புதுகைத் தென்றல்
ஸ்ரீவட்ஸ்

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
//ரைட்டு.. விடுதலை விடுதலை//

அவ்வ்ளொதான் விடுதலை...வந்துட்டோமில்லே!!!

அன்புடன் அருணா said...

எம்.எம்.அப்துல்லா said...
//நீங்கபாட்டுக்கு பல்ப நிப்பாட்டுறேன்னு சொல்லுறீங்க...அப்புறம் ஆற்காட்டாரை திட்ற மாதிரி உங்களையும் திட்டுவோம்! ஓ.கேவா??
பல்பை எப்பவும் எரியவுடுங்கக்கா :))//

அச்சச்சோ...என்னைத் திட்டாதீங்க....பல்பு தொடர்ந்து எரிஞ்சுட்டுத்தான் இருந்தது...ஓ.கேவா??

அன்புடன் அருணா said...

KParthasarathi said...
//ஒரு வாரம் இருட்டில் இருக்கணுமா.//

இருட்டில் எதுக்கு இருக்கணும்???உங்க பல்பு எரியுமே???

கிரி said...

நான் கூட குண்டு பல்ப் பயன்படுத்துவதை தான் நிறுத்த போகிறீர்களோ என்று வந்து நான் பல்ப் வாங்கிட்டேன் :-)))

அன்புடன் அருணா said...

கிரி said...
/நான் கூட குண்டு பல்ப் பயன்படுத்துவதை தான் நிறுத்த போகிறீர்களோ என்று வந்து நான் பல்ப் வாங்கிட்டேன் :-)))//
ஹாஹாஹாஹஹ்ஹா!!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா