நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, March 19, 2009

JUST A THANK YOU NOTE TO YOU!!!!!!ஆனந்த விகடனுக்கான பதிவு இது!!!!
GOOD BLOGS வரிசையில் வைத்ததற்காகவும்,
மூன்று கவிதைகளைப் பிரசுரித்ததற்காகவும்....நன்றி....நன்றி...நன்றி....

GOOD BLOGS .........

எங்கேயிருந்து வந்தது அந்தத் திமிர்.....

உதிர்ந்த ஒற்றைச் சிறகு......

காதலினால் தோற்றுப் போகும் காதல்.....

26 comments:

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள்!

நாகை சிவா said...

வாழ்த்துக்கள் :)

kartin said...

vaalthukkal....ungal 'penaa'virku!!!
'mouse'kkum kooda!!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

இந்த படம் மிக அழகு ...

’டொன்’ லீ said...

வாழ்த்துகள்.....:-)))

T.V.Radhakrishnan said...

வாழ்த்துக்கள்!

Karthik said...

wow, congrats! :)

Rajeswari said...

hay...congrates....

Rajeswari said...

//எல்லா பறவைகளின்
சிறகுகளுக்குள்ளும் கூரிய நகங்கள்
ஒளிந்து கொண்டு இருப்பது போல்...
எல்லா மனங்களுக்குள்ளும்
இந்தத் திமிர் சிக்கிக்
கொண்டுதான் இருக்கிறது...

மனதைத் திறந்து வைப்போம்...
திமிரைத் திணறடிக்கும்
அன்பினால் விரட்டுவோம்...//

fantastic..

Rajeswari said...

//நான் நானாக
இருக்கப் பார்க்கிறேன்.....
வித்தை வசமாகவில்லை//

நன்றாக உள்ளது

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கு நன்றி ராமலக்ஷ்மி,நாகை சிவா

அன்புடன் அருணா said...

kartin said...
//vaalthukkal....ungal 'penaa'virku!!!
'mouse'kkum kooda!!//

அச்சச்சோ...என் மூளைக்கு வாழ்த்துக்கள் இல்லையா கார்த்தின்....?????

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
//வாழ்த்துகள்!
இந்த படம் மிக அழகு ...//

அச்சோ...பதிவு எதுவும் நல்லாயில்லையா???

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கு நன்றி ....டொன்’ லீ ,
T.V.Radhakrishnan

அன்புடன் அருணா said...

Karthik said...
//wow, congrats! :)//

Tank U Karthik!!!

அன்புடன் அருணா said...

Rajeswari said...
//hay...congrates....//
Thanks Rajeshwari.....

புதியவன் said...

வாழ்த்துக்கள்...

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//பறக்கப் பார்க்கும்
உதிர்ந்த சிறகின் மேல்
கல் வைத்துப்
பாதுகாக்கும் உத்தி
எனக்கு உகந்ததல்ல......//

நிறைய பேசும் வரிகள்! வாழ்த்துக்கள்!

இய‌ற்கை said...

அனைத்தும் அழ‌கு.வாழ்த்துக்க‌ள்

MayVee said...

hmmm....
vikatanaiyum kalakkitinga pola....
innum kumudam,kalki, time, pontra website yil ungal blog varA en valthukkal

அறிவிலி said...

புடிங்க இன்னொரு பூங்கொத்து...

அன்புடன் அருணா said...

புதியவன் said...
//வாழ்த்துக்கள்...//
நன்றி புதியவன்....

அன்புடன் அருணா said...

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...
//நிறைய பேசும் வரிகள்! வாழ்த்துக்கள்!//

நன்றி வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன், முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்....

அன்புடன் அருணா said...

இய‌ற்கை said...
//அனைத்தும் அழ‌கு.வாழ்த்துக்க‌ள்//

அட...அப்பிடியா???நன்றி...

அன்புடன் அருணா said...

MayVee said...
//hmmm....
vikatanaiyum kalakkitinga pola....
innum kumudam,kalki, time, pontra website yil ungal blog varA en valthukkal//

இதெல்லாம் கலக்கலா????நீங்க சொல்வது போல எல்லாத்துலேயும் எழுதணும்னு ஆசைதான்...
வாழ்த்துக்கு நன்றி....

அன்புடன் அருணா said...

அறிவிலி said...
//புடிங்க இன்னொரு பூங்கொத்து...//
கொடுங்க...கொடுங்க...வாங்கிக்கிறேன்...

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா