நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, March 29, 2009

ஐயய்யோ...ஐயய்யோ...பிடிச்சுருக்கு!!!!! ரொம்பப் பிடிச்சுருக்கு!!!!


ரொம்ப நாஆஆஆஆஆஆஆஆஅளைக்கு முன்னாலே ராஜேஸ்வரி என்னைக் கவர்ந்தவர்கள் பதிவுலே கோர்த்து விட்டிருந்தாங்க....யாரை விடறது யாரைச் சேர்த்துக்கறதுன்னு ஒரே டென்ஷன் போங்க..வர்றது வரட்டும்னு போட்டாச்சு....சரி இப்போ இவங்களையெல்லாம் பற்றி நான் என்ன சொல்றது? உங்களுக்கே நல்லாத் தெரியுமே!!! அதனாலே இத்தோட விட்டுடறேன்...

இவங்களை எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்....இவங்க எல்லாம் முதல் வரிசையில் பிடிக்கும்....ஆனால் என்னைக் கவர்ந்தவர்கள் வரிசையில் நிறைய பேர் இருக்காங்களே!!!!....ஒரு நூறு பதிவாவது போட வேண்டியதிருக்கும்...நீங்க பாவமில்லையா??? எவ்வ்ளோதான் தாங்குவீங்க???

அதனாலே....இன்னிக்கு இவ்வ்ளோதான்!!!!

51 comments:

நாகை சிவா said...

அட நம்ம கலாம், கபில், பாலு இருக்காங்களே உங்க லிஸ்ட்ல. சுஜாதா, வைரமுத்து... கொஞ்சம் கொஞ்சம்

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

நல்லாயிருக்கு

நட்புடன் ஜமால் said...

அதனாலே....இன்னிக்கு இவ்வ்ளோதான்!!!! \\

ஹையோ! அப்ப தினமுமா!

கார்க்கி said...

இதுல இந்த arindham choudhary தவிர மீதி எல்லோரையும் எனக்கும் பிடிக்கும்..

Rajeswari said...

அருணா...நானும் தான் உங்களை அழைத்திருந்தேன்..
மறந்துட்டீங்களா

Rajeswari said...

இதில் எனக்கு ரொம்ப பிடிச்சது கிரண்பேடி

’டொன்’ லீ said...

அப்படியா...கூடவே காரணங்களையும் போட்டிருந்தா நன்றாக இருந்திருக்கும்..

எம்.எம்.அப்துல்லா said...

எனக்கு பிடிச்சவங்கள்ல எங்க அருணாக்காவும் ஒருத்தங்க :)

Karthik said...

இவங்களை பத்தி கொஞ்சம் எழுதியிருக்கலாமே?! பிஸியா இருக்கீங்களா??

ஹை, உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா? :)

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

:)

thevanmayam said...

சுருக்கமான அருமையான பதிவு!!

thevanmayam said...

naanirakkappokiraen-aruna.blogspot///

அர்த்தம் என்னங்க?

அன்புடன் அருணா said...

நாகை சிவா said...
//அட நம்ம கலாம், கபில், பாலு இருக்காங்களே உங்க லிஸ்ட்ல. சுஜாதா, வைரமுத்து... கொஞ்சம் கொஞ்சம்....//
ஓ அப்பிடியா????

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
//ஹையோ! அப்ப தினமுமா!//

ஆசைதான் தினமும் பதிவு போட!!!!....ம்ம்ம்...நீங்கல்லாம் தாங்குவீங்களா???

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
//இதுல இந்த arindham choudhary தவிர மீதி எல்லோரையும் எனக்கும் பிடிக்கும்..//
நல்லா motivational speech கொடுப்பாருப்பா...

அன்புடன் அருணா said...

Rajeswari said...
//அருணா...நானும் தான் உங்களை அழைத்திருந்தேன்..
மறந்துட்டீங்களா//

அய்யய்யோ sorryப்பா...நீங்கதான் கூப்பிட்டு இருந்தீங்க....சின்னத் தவறு நடந்துவிட்டது...மன்னிக்கவும்...திருத்திவிட்டேன்...

அன்புடன் அருணா said...

’டொன்’ லீ said...
//அப்படியா...கூடவே காரணங்களையும் போட்டிருந்தா நன்றாக இருந்திருக்கும்..//
அதுவும் சரிதான்....கொஞ்சம் பிஸிப்பா...அதான்!!!

அன்புடன் அருணா said...

எம்.எம்.அப்துல்லா said...
//எனக்கு பிடிச்சவங்கள்ல எங்க அருணாக்காவும் ஒருத்தங்க :)//

அட? அப்பிடியா???ஹையா!!!

அன்புடன் அருணா said...

Karthik said...
//இவங்களை பத்தி கொஞ்சம் எழுதியிருக்கலாமே?! பிஸியா இருக்கீங்களா??
//
ஆமாமா....கொஞ்சம் பிஸி!!!

//ஹை, உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா? :)//
ஆமா ரொம்ப....but..after match fixing games,slowly lost interest....

Poornima Saravana kumar said...

ellorume romba nallaviyalache!!

அன்புடன் அருணா said...

Poornima Saravana kumar said...
//ellorume romba nallaviyalache!!//
ஆமாமா அதானே எனக்குப் பிடிச்சுருக்கு!!!!

Evanooruvan said...

paravaalai, list thayaar pannuga.....

dharshini said...

அருணோவியம் ரொம்ப நாள் கழித்து இன்னிக்கு தான் பார்தேன்...

எனக்கும் எல்லாரையும் பிடிக்கும் ஆனால் சுஜாதாவை ரொம்ப பிடிக்கும்...எழுத்துல மட்டும் இல்ல எல்லாத்துலயும்...
:)

SK said...

எல்லாரை பத்தியும் கொஞ்சம் கொஞ்சம் எழுதுங்க :) தப்பில்லை.

SK said...

naanga waiting :)

பதுமை said...

hi aruna,

எப்படி இருக்கீங்க? பல நாள் முன்ன தமிழா தமிழா-ல மீட் பண்ணியிருக்கோம் :D இப்ப மீண்டும்.

நல்ல தேர்வு.. என்னுடையதும் பெரிய லிஸ்ட்டே வரும்.

தமிழ்நெஞ்சம் said...

அசத்தல். நல்ல உள்ளம் கொண்ட அனைவரும் உங்கள் லிஸ்ட்ல இருக்காங்க. அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றிங்க

அன்புடன் அருணா said...

Evanooruvan said...
//paravaalai, list thayaar pannuga.....//

லிஸ்ட் எப்பவோ ரெடி....அதென்னா எவனொருவன்னு பேர்????

அன்புடன் அருணா said...

dharshini said...
அருணோவியம் ரொம்ப நாள் கழித்து இன்னிக்கு தான் பார்தேன்...//
நன்றி தர்ஷினி....அடிக்கடி வாங்க...

அன்புடன் அருணா said...

SK said...
//எல்லாரை பத்தியும் கொஞ்சம் கொஞ்சம் எழுதுங்க :) தப்பில்லை.//

தப்பில்லைதான்...நேரமில்லையே!!!!

//naanga waiting :)//
நானும் கூட நேரத்துக்காக waiting :)

அன்புடன் அருணா said...

பதுமை said...
//hi aruna,
எப்படி இருக்கீங்க? பல நாள் முன்ன தமிழா தமிழா-ல மீட் பண்ணியிருக்கோம் :D இப்ப மீண்டும்.//
ம்ம்ம்...சூப்பரா இருக்கேன்..ஆமாமா...நினைவிருக்கு....நீங்க நலமா???

அன்புடன் அருணா said...

நன்றி தமிழ்நெஞ்சம்.....

அன்புடன் அருணா said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
//:).//
என்னா சஞ்சய்? ரொம்ப பிஸியா???:((

அன்புடன் அருணா said...

thevanmayam said...
//சுருக்கமான அருமையான பதிவு!!//
நன்றி தேவன்மயம்...

naanirakkappokiraen-aruna.blogspot///

அர்த்தம் என்னங்க?

அது ஒரு பெர்ரிய கதைங்க....இதைப் படித்தால் கொஞ்சம் புரியும்....
http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2007/11/blog-post.html

http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2008/02/blog-post.html

அன்புடன் அருணா said...

நாகை சிவா,
archives monthwise set பண்ணியாச்சு ...okva??

புதுகைத் தென்றல் said...

ஹை கபில்தேவ்,பாலுஜீ, ஷிவ்கேரோ சேம் பள்ட் அருணா.

தமிழரசி said...

pedicha poongoththu kodunga pedikalainalum ezhuthunga eppadi aruna anbudan nu sollitu pedikaama poguma pudhu mugam thamil.......

தமிழரசி said...

kiran bedi Abdul kalaam Spb and sujatha enaku pedithavargal romba......

அன்புடன் அருணா said...

புதுகைத் தென்றல் said...
//ஹை கபில்தேவ்,பாலுஜீ, ஷிவ்கேரோ சேம் பள்ட் அருணா.//

ஆஹா....Happy to know that you also same blood புதுகைத் தென்றல்!!!

அன்புடன் அருணா said...

தமிழரசி said...
//pedicha poongoththu kodunga pedikalainalum ezhuthunga eppadi aruna anbudan nu sollitu pedikaama poguma pudhu mugam thamil.......//
வாங்க தமிழரசி...பிடிச்சுருக்கா??? புது முகமா தமிழ்??? வாழ்த்துக்கள்!!!

sankarfilms said...

hi aruna
ungal blog arumai.
i am new to blog.plz give me link
sankar

MayVee said...

:-))

பிரேம்குமார் said...

ஒரு நூறு பதிவாவது போட வேண்டியதிருக்கும்...நீங்க பாவமில்லையா??? எவ்வ்ளோதான் தாங்குவீங்க//

:-)))

சதங்கா (Sathanga) said...

//வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!//

இந்தாங்க பிடிங்க பூங்கொத்து :))

யாழினி said...

ஜயய்யோ...ஜயய்யோ எனக்கும் இவங்கள ரெம்ப‌ பிடிக்கும் தானுங்கோ!

அன்புடன் அருணா said...

sankarfilms said...
//hi aruna
ungal blog arumai.
i am new to blog.plz give me link
sankar//
Thanx for the first visit and comment Sankar!!
Sure I'll give link...

அன்புடன் அருணா said...

MayVee said...
//:-))//

என்னா மேவீ? அவ்வ்ளோதானா????:((

அன்புடன் அருணா said...

பிரேம்குமார் said...
//:-)))//
என்னா பிரேம்குமார்? அவ்வ்ளோதானா????
:((

அன்புடன் அருணா said...

சதங்கா (Sathanga) said...
//இந்தாங்க பிடிங்க பூங்கொத்து :))//

கொடுங்க....கொடுங்க வாங்கிக்கிறேன்...சதங்கா!!

இய‌ற்கை said...

yethanai poongothu than kudukkarathu ungalukku...:-)

அன்புடன் அருணா said...

இய‌ற்கை said...
//yethanai poongothu than kudukkarathu ungalukku...:-)//

அட!! இதெல்லாமா கணக்கு வைத்துக் கொண்டிருப்பார்கள்????
சும்மா அள்ளி வழங்குங்க...

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா