நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, March 7, 2009

என் குட்டி தேவதைக்குப் பிறந்த நாள்........
என் குட்டி தேவதைக்குப் பிறந்த நாள் மார்ச் -8....எல்லா விஷயத்திலேயும் என்னை அப்பிடியே காப்பியடிச்சு குட்டியா என்னையே பார்க்கிற உணர்வை என்னன்னு சொல்றது???.....

.மார்ச் 9 குட்டி தேவதைக்குப் பரீட்சை அதனாலெ மார்ச் 8 பார்ட்டி எப்படி வைக்க?...
மார்ச் 9 பரீட்சை முடிஞ்சப்புறம் பஞ்சாபி ரசோயி கார்டன்லே வைத்து பார்ட்டி ...
எல்லோரும் வரீங்களா????

67 comments:

அந்தோணி முத்து said...

ஆஹா...!

குட்டி தேவதைக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

மானசீகமாய் வருவேன்.

பார்ட்டியில் கலந்து கொள்வேன்.

தமிழ் பிரியன் said...

குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள்!

தமிழ் பிரியன் said...

குட்டி தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

சந்தனமுல்லை said...

தேவதைக்கு இனிய பிறந்த்நாள் வாழ்த்துகள்!

Divya said...

உங்கள் 'குட்டி தேவதை'க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

God bless you:)))

Iyarkai said...

இனிய‌ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் குட்டி அருணா...:-))

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் குட்டி தேவதையே ...

ராமலக்ஷ்மி said...

உங்கள் குட்டி தேவதைக்கு என் அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அருணா. தேவதையின் பெயரையும் சொல்லுங்களேன்:)! ஒன்பதாம் தேதி விழாவில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் நம் நண்பர்கள் யாவரின் அன்பும் ஆசியும் அவளைச் சூழ்ந்திருக்கும்.

’டொன்’ லீ said...

குட்டி தேவதைக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்

RAMYA said...

உங்கள் (இல்லை) எங்கள் வீட்டு குட்டி தேவைக்கு எனது அன்பான பிறந்தநாள்!!

வாழ்த்துக்கள் தேவதை!!

இந்தாங்க பிடிங்க பூங்கொத்தை. (இது தேவதைக்கு) . பெயர் என்னா???

எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ எனது வாழ்த்துக்கள் !!

RAMYA said...

//
பஞ்சாபி ரசோயி கார்டன்லே வைத்து பார்ட்டி ...
எல்லோரும் வரீங்களா????
//

வரணும்னு ஆசயுஆதான் இருக்கு
சரி அதுக்கும் சேர்த்து என் வாழ்த்துக்கள் !!!

நிஜமா நல்லவன் said...

உங்க குட்டி தேவதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Rajeswari said...

எங்கள் வீடு குட்டி தேவதைக்கு இன்று பிறந்தநாள்...ஹே ஹே ..பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கணினி தேசம் said...

குட்டி தேவதைக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

RAMYA said...

என் அன்புத்தோழிக்கு மகளிர் தின நல்வாழ்த்துகள் பல !!

ஹரிணி அம்மா said...

குட்டி தேவதைக்கு
என் அன்பு
வாழ்த்துக்கள்!!!

கோபிநாத் said...

குட்டி தேவதைக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..! :)

தங்கராசா ஜீவராஜ் said...

குட்டி தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Anonymous said...

குட்டி தேவதைக்கு ...
என்றென்றும் இதழில் புன்னகையுடனும்
மனதில் மகிழ்ச்சியுடனும்
பூங்காற்றாய் வலம் வர
என் உளமார்ந்த வாழ்த்துக்கள் !

-அன்புடன்
சுரேகா

அன்புடன் அருணா said...

அந்தோணி முத்து said...
//மானசீகமாய் வருவேன்.
பார்ட்டியில் கலந்து கொள்வேன்.//

ஆஹா வாங்க..வாங்க..வாழ்த்துக்களுக்கு நன்றி Antony..

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி !!!தமிழ் பிரியன் ,சந்தனமுல்லை,இயற்கை,ஜமால்,திவ்யா,டோன்லீ....

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
//தேவதையின் பெயரையும் சொல்லுங்களேன்:)! ஒன்பதாம் தேதி விழாவில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் நம் நண்பர்கள் யாவரின் அன்பும் ஆசியும் அவளைச் சூழ்ந்திருக்கும்.//

வாழ்த்துக்களுக்கு நன்றி ராமலக்ஷ்மி...குட்டி தேவதையின் பெயர் வைஷ்ணவி.அனைவரின் ஆசிதானே தேவை...நன்றி...

அன்புடன் அருணா said...

RAMYA said...

//வரணும்னு ஆசையாதான் இருக்கு
சரி அதுக்கும் சேர்த்து என் வாழ்த்துக்கள் !!!//

உங்கள் அன்புக்கு நன்றி ரம்யா...நீங்க வரணும்னு நினைச்சதே வந்த மாதிரிதான்...நன்றி

கடையம் ஆனந்த் said...

குட்டி தேவதைக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

நிலா said...

வைஷ்ணவி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கு நன்றி நிஜமா நல்லவன்,கணினி தேசம்,ராஜேஸ்வரி,ஹரிணி அம்மா,கோபிநாத்,தங்கராசா....

அன்புடன் அருணா said...

//குட்டி தேவதைக்கு ...
என்றென்றும் இதழில் புன்னகையுடனும்
மனதில் மகிழ்ச்சியுடனும்
பூங்காற்றாய் வலம் வர
என் உளமார்ந்த வாழ்த்துக்கள் !
-அன்புடன்
சுரேகா//

அழகான வாழ்த்துக்கு ரொம்ப நன்றி சுரேகா....

குடுகுடுப்பை said...

குட்டி தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

குட்டி தேவதைக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Saravana Kumar MSK said...

//எல்லா விஷயத்திலேயும் என்னை அப்பிடியே காப்பியடிச்சு குட்டியா என்னையே பார்க்கிற உணர்வை என்னன்னு சொல்றது???.....//

வாவ்.. ச்சோ ஸ்வீட்..

குட்டி பொண்ணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

Saravana Kumar MSK said...

//எல்லா விஷயத்திலேயும் என்னை அப்பிடியே காப்பியடிச்சு குட்டியா என்னையே பார்க்கிற உணர்வை என்னன்னு சொல்றது???.....//

வாவ்.. ச்சோ ஸ்வீட்..

குட்டி பொண்ணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

cheena (சீனா) said...

அன்பின் அருணா

குட்டித் தேவதைக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

Divyapriya said...

தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சிம்பா said...

உங்கள் 'குட்டி தேவதை'க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!


may god bless her..

T.V.Radhakrishnan said...

குட்டி தேவதைக்கு வாழ்த்துகள்!

புதியவன் said...

குட்டி தேவதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

புன்னகை said...

குட்டித் தேவதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

MayVee said...

bday wishes for the little one....
may she get all happiness and sucess in her life...

தமிழன்-கறுப்பி... said...

குட்டி தேவதைக்கு...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

தமிழன்-கறுப்பி... said...

கொஞ்சம் லேட்டான கோச்சுக்க மாட்டாங்களே குட்டிதேவதை... :)

ஜீவன் said...

உங்க குட்டி தேவதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

சகாராதென்றல் said...

அழகு தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

narsim said...

வாழ்த்துக்கள்.

கார்க்கி said...

குட்டி தேவதை என்று சொல்வதன் மூலம், உங்களை தேவதை ந்ன்று சொல்றீங்களா? ஆவ்வ்வ்வ்வ்வ்

இந்த பிறந்த நாள் சிறந்த நாளாய் அமைந்திருக்கும். தாமத்ததிற்கு மன்னிக்கவும்..

அன்புடன் அருணா said...

நிலா said...
//வைஷ்ணவி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//.
Thank you da நிலா செல்லம்....
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி, கடையம்ஆனந்த்,குடுகுடுப்பை ,டொக்டர்.எம்.கே.முருகானந்தன், cheena (சீனா)ஐயா, Divyapriya, சிம்பா, T.V.Radhakrishnan

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி, புதியவன், புன்னகை ,MayVee ,தமிழன் கறுப்பி,ஜீவன்,

அன்புடன் அருணா said...

தமிழன்-கறுப்பி... said...
//கொஞ்சம் லேட்டான கோச்சுக்க மாட்டாங்களே குட்டிதேவதை... :)//

ஐயே...வாழ்த்தியதே பெரிசு ....இதுலெ லேட்டானதுக்கெல்லாம் கோச்சுப்பாங்களா ????

அன்புடன் அருணா said...

Saravana Kumar MSK said...
//எல்லா விஷயத்திலேயும் என்னை அப்பிடியே காப்பியடிச்சு குட்டியா என்னையே பார்க்கிற உணர்வை என்னன்னு சொல்றது???.....//

//வாவ்.. ச்சோ ஸ்வீட்..//

ம்ம்ம் அந்த உணர்வு நிஜம்மாவே ச்சோ ஸ்வீட்தான்....

Karthik said...

OOPS, லேட்..! :(

வைஷ்ணவிக்கு பிறந்த் நாள் வாழ்த்துக்கள்..! And good luck for the exams too!
:)

நாகை சிவா said...

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

பார்ட்டி எப்படி போச்சு...

எங்களுக்கு எல்லாம் எப்போ?

நாகை சிவா said...

தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

பார்ட்டி எப்படி போச்சு...

எங்களுக்கு எல்லாம் எப்போ?

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கு நன்றி ,சகாராதென்றல் ,
narsim

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
//குட்டி தேவதை என்று சொல்வதன் மூலம், உங்களை தேவதை ந்ன்று சொல்றீங்களா? ஆவ்வ்வ்வ்வ்வ்//

அடப் பாவி இதிலே இப்படி ஒரு பிரச்னை இருப்பது தெரியாமல் போச்சே????

//இந்த பிறந்த நாள் சிறந்த நாளாய் அமைந்திருக்கும். தாமத்ததிற்கு மன்னிக்கவும்..//

பிறந்த நாள் நல்லாவே போச்சுப்பா....தாமத்ததிற்கு மன்னிக்கவுமா??? நீங்கல்லாம் பெரிய ஸ்டார்...எங்க கிட்டே மன்னிப்பெல்லாம் கேக்கலாமா??? பிரபலமாகிட்டாலே தாமதமெல்லாம் சகஜமப்பா!!!!

அன்புடன் அருணா said...

Karthik said...
//OOPS, லேட்..! :(
வைஷ்ணவிக்கு பிறந்த் நாள் வாழ்த்துக்கள்..! And good luck for the exams too!//

No probs kaarthik...வாழ்த்துக்கு நன்றி கார்த்திக்...

அன்புடன் அருணா said...

நாகை சிவா said...
//தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
பார்ட்டி எப்படி போச்சு...
எங்களுக்கு எல்லாம் எப்போ?//

பரவாயில்லை சிவா...பார்ட்டி சூப்பராப் போச்சு...உங்களுக்கு எல்லா சீக்கிரம் கொடுத்துட்டாப் போச்சு...
அன்புடன் அருணா

புதுகைத் தென்றல் said...

ஊருக்கு போயிருந்ததால தாமதமான வாழ்த்தை சொல்லிடுங்க.

லவ்டேல் மேடி said...

ஆஹா......!!!! லேட்டா வந்துட்டேனே .......!!!

" குட்டி அம்முவுக்கு இந்த லவ்டேல் மேடி தம்பியோட பிறந்தநாள் வாழ்த்துக்கள் ................ "

லவ்டேல் மேடி said...

ஆஹா......!!!! லேட்டா வந்துட்டேனே .......!!!

" குட்டி அம்முவுக்கு இந்த லவ்டேல் மேடி தம்பியோட பிறந்தநாள் வாழ்த்துக்கள் ................ "

தமிழ்நெஞ்சம் said...

வாழ்த்துகள் - வந்துட்டாப் போகுது.

தமிழ்நெஞ்சம் said...

அடடா. இது வேறயா.. வந்தோம். பார்த்தோம். படிச்சோம்னு இல்லாம. எல்லாரையும் எழுத்தாளராக ஆக்க முயற்சிக்கிரீங்க. நன்றிங்க

//வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

Maddy said...

என் மகள் இவளென்று
இங்கே தாயின் பெருமிதம்!!
என்றென்றும் அது நிலைக்க
எங்களின் வாழ்த்துக்கள்

வானம் தொடட்டும்
வைஷ்ணவியின் கைகள்
புகழ் கொண்டு வரட்டும்
நீங்கள் பூரித்து போக
அன்பை கொடுத்து அவள்
அன்பை பெறட்டும்
அம்மா இவள் என
அனுதினம் வணங்கட்டும்

குட்டி தேவதை வாழ்வில்
குறைவில்லா செல்வமும்
கூடி வாழ்வோரின்
கூற்று எப்போதும் நல்லதாக
குணமாக நலமாக
குடும்ப விளக்காக
வாழ வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

தமிழ்நெஞ்சம் said...
//வாழ்த்துகள் - வந்துட்டாப் போகுது.//
பார்ட்டியெல்லாம் முடிஞ்சாச்சு இனிமேல் எங்கே வரது????நன்றி ..தமிழ்நெஞ்சம்

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி புதுகைத் தென்றல் ,
லவ்டேல் மேடி

அன்புடன் அருணா said...

தமிழ்நெஞ்சம் said...
//அடடா. இது வேறயா.. வந்தோம். பார்த்தோம். படிச்சோம்னு இல்லாம. எல்லாரையும் எழுத்தாளராக ஆக்க முயற்சிக்கிரீங்க. நன்றிங்க//

ஐயே...நாங்க எழுத்தாளர் ஆறதே பெரிய விஷயம்...இதிலெ இதுவேறயா?

அன்புடன் அருணா said...

just ஒரு பிறந்தநாளுக்கு இவ்வ்ளோ அழகிய பெரிய கவிதையா????ரொம்ப நன்றி Maddy...

Poornima Saravana kumar said...

குட்டி தேவதைக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா