நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, May 22, 2010

மீண்டும் அழகி....

உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கிய நூலான திருக்குறளை
கோகுல்நாத் முருகேசன் என்பவரின் முயற்சியாலும் அழகியின் மாற்று ஒலிபெயர்ப்பு உதவியாலும் திருக்குறள் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கங்களுடனும் அது தவிர தமிழ் வாசிக்க முடியாதவர்களுக்காக தமிழை ஆங்கிலத்திலுமாகக் கொடுத்திருக்கிறார்.படிக்கும் போது அவரின் உழைப்பும் முனைப்பும் தெரிகிறது.

தமிழ் நாட்டில் இல்லாத தமிழர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.தமிழ்நாட்டுக் குழந்தைகள் பள்ளிகளில் திருக்குறள் படித்துக் கொள்வார்கள் .மற்றவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு திருக்குறளை அறிமுகப்படுத்த ஒரு நல்ல வழி!
பகிர்ந்து பயனடையுங்கள்!

36 comments:

க‌ரிச‌ல்கார‌ன் said...

பூங்கொத்து

dheva said...

Thanks for the info Aruna! Vaazthukkal!

ஜெய்லானி said...

பிடிங்க ஒரு பூங்கொத்து !!!

Unknown said...

அது வந்து ரொம்ப நாளாச்சுனு நினைக்கிறேன். இருந்தாலும் தமிழ் கூறும் பதிவுலகத்துக்கு அறிமுகப்படுத்தியதற்காக நன்றி மற்றும் பூங்கொத்து

அகல்விளக்கு said...

பயனுள்ள அறிமுகம்..

அன்புடன் அருணா said...

முகிலன் said...
/ அது வந்து ரொம்ப நாளாச்சுனு நினைக்கிறேன்./
இல்லை முகிலன்.இது (கோகுலின் திருக்குறள் ) போன வாரம்தான் வெளியானது.கருத்துக்கு நன்றி முகிலன்!

ஈரோடு கதிர் said...

பகிர்விற்கு நன்றி

க.பாலாசி said...

நல்ல பகிர்வு... நன்றி...

எல் கே said...

பூங்கொத்து !!!

Priya said...

தகவலுக்கு நன்றி... மிகவும் பயனுள்ளது!

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு நன்றி டீச்சர்.

சௌந்தர் said...

தகவலுக்கு நன்றி... மிகவும் பயனுள்ளது

Gokul said...

Thanks a lot for mentioning it here as well as for adding comments to my blogs. I'll be enhancing the module further, so keep visiting!

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு அருணா.

ஹேமா said...

நன்றியோடு பூங்கொத்து அருணா.

Chitra said...

Thank you for the useful info. :-)

பா.ராஜாராம் said...

ஒரு சிறுகதை.

வாசித்து பாருங்க மக்கா.

http://saravanakumarpages.blogspot.com/2010/05/blog-post_22.ஹ்த்ம்ல்

Unknown said...

பகிர்வுக்கு நன்றி பா.ரா.. அருமையான கதை..

இல்லை அருணா. நான் கோகுலின் முயற்சியைச் சொல்லவில்லை. இது போல ஏற்கனவே திருக்குறள், அதன் பொருள் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஃப்ளாஷ் வடிவில் வந்திருக்கிறது.அதைச் சொன்ன்னேன்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்கும் கருத்துக்கும் நன்றி க‌ரிச‌ல்கார‌ன்,
dheva ,ஜெய்லானி !

அன்புடன் அருணா said...

நன்றி அகல்விளக்கு ,ஈரோடு கதிர் ,க.பாலாசி

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்கும் கருத்துக்கும் நன்றி LK,Priya,செ.சரவணக்குமார், soundar !!

சத்ரியன் said...

முதல்முறையாக உங்களின் பாணியை பின்பற்றி “பூங்கொத்து” அளிக்கிறேன்.

பூங்கொத்து!

Admin said...

அறிமுகத்துக்கு நன்றிகள்

அன்புடன் அருணா said...

Gokul said...

/Thanks a lot for mentioning it here as well as for adding comments to my blogs. I'll be enhancing the module further, so keep visiting!/
It's my pleasure Gokul!Sure I'll be visiting your site regularly!

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி ,ஹேமா ,Chitra!!

அன்புடன் அருணா said...

பா.ராஜாராம் said...
/ஒரு சிறுகதை.
வாசித்து பாருங்க மக்கா./
பகிர்தலுக்கு நன்றி பா.ரா.

அன்புடன் அருணா said...

முகிலன் said...
/இல்லை அருணா. நான் கோகுலின் முயற்சியைச் சொல்லவில்லை. இது போல ஏற்கனவே திருக்குறள், அதன் பொருள் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஃப்ளாஷ் வடிவில் வந்திருக்கிறது.அதைச் சொன்ன்னேன். /
அச்சச்சோ சாரி.நாந்தான் தவறாகப் புரிந்து கொண்டேன் போலும்!

KParthasarathi said...

It is nice of you to share this useful information through your blog.Thanks

பத்மா said...

thanks aruna

VELU.G said...

பயனுள்ள தகவல்

ஆனால் பயன்படுத்துவதில் தான் பயனே இருக்கிறது!!!!

kaamaraj said...

அருணா..
இது நல்ல முயற்சி.
அவருக்கு
மனமார்ந்த பாராட்டுக்கள்.
பகிர்ந்த உங்களுக்கு
பூங்கொத்து மட்டும்தான்.

அன்புடன் அருணா said...

சத்ரியன் said...
/முதல்முறையாக உங்களின் பாணியை பின்பற்றி “பூங்கொத்து” அளிக்கிறேன்./

பூங்கொத்துக்கும் என் பாணியைப் பின்பற்றியதற்கும் சத்ரியன் நன்றி !

நன்றி சந்ரு !

அன்புடன் அருணா said...

Thanx KParthasarathi sir and
padma

அன்புடன் அருணா said...

நன்றி VELU.G !
நன்றி kaamaraj !

அன்புடன் நான் said...

பகிர்வுக்கு நன்றிங்க.

Karthik said...

பகிர்விற்கு நன்றி. (இலக்கியத்தனமான பின்னூட்டம் :P)

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா