நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, September 13, 2009

க.....கா....ப.....அ......பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

இந்தத் தொடரை என்னை எழுத அழைத்தது ஞானசேகரன்.....

காதல் மனிதனுக்கு அவசியமா?
காதல் ....................புத்தக இடுக்கில் மயிலிறகு.
புரட்டும் போதெல்லாம் இனிமை.................
வாழ்வு இனிமையாக இருக்கவேண்டாமா?
அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
அழகு................மயில் தோகையில் மயிலிறகு.
பார்க்கும் போதெல்லாம் அருமை.......................

உதிர்ந்துவிட்டால்?????
பணம் அவசியமா?
பணம்..........காதுக் குடைச்சலில் காதுக்குள் மயிலிறகு.
தேவைப் படும் போது ஆஹா!!!!
ஆஹா!!!!
கடவுள் உண்டா?
கடவுள்............மனதை வருடும் மயிலிறகு.
மனிதர்கள் கைவிடும் போது ........................
காயப்படுததும் போது ......................................
தன் சக்திக்கு அப்பாற்பட்ட நிகழ்வின் போது..........

பிரியமானவர்களின் பிரிவின் போது........................
கண்மூடி இறுகப் பற்றிக் கொள்ளும்
அந்த மயிலிறகை
இந்தப் பிஞ்சு விரல்கள்..................

அழகு,காதல்,பணம், கடவுள்?

இவைகளைப் பற்றிய உங்களின் நிலையென்ன? என்பதுதான் தொடரின் நோக்கம். இந்த தொடரின் விதிப்படி என்னை தொடர்ந்து ஐவரை இந்த தொடருக்கு அழைப்பது. இதோ அந்த ஐவரை அழைத்துவிடுகிறேன்!!!!
எல்லோரும் ஒழுங்கா வீடடுப் பாடம் எழுதி முடிங்கப்பா!

38 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் கண்ணோட்டம் அழகாக இருக்கிறது அருணா.

அன்புடன் நான் said...

க கா ப அ
நச்!

சந்தனமுல்லை said...

:)) நல்லாருக்கு பதில்கள்!

கல்யாணி சுரேஷ் said...

கடவுள்................................மனதை வருடும் மயிலிறகு.
மனிதர்கள் கைவிடும் போது ........................
காயப்படுததும் போது ......................................
தன் சக்திக்கு அப்பாற்பட்ட நிகழ்வின் போது..........
பிரியமானவர்களின் பிரிவின் போது........................
கண்மூடி இறுகப் பற்றிக் கொள்ளும்
அந்த மயிலிறகை
இந்தப் பிஞ்சு விரல்கள்..................
ரொம்ப நல்லா இருக்கு அருணா மேடம்.

அன்புடன் அருணா said...

ஜெஸ்வந்தி said...
/உங்கள் கண்ணோட்டம் அழகாக இருக்கிறது அருணா./
உங்கள் கருத்துக்கு நன்றி....ஜெஸ்வநதி!!

அன்புடன் அருணா said...

உங்க நச் கமென்டுககு நன்றி....கருணாகரசு

KParthasarathi said...

அழகான சாதுர்யமான பதில்கள் எப்பொதும்போல் அருணாவிடமிருந்து.ரொம்ப நன்றி

தமிழ் அமுதன் said...

சபாஷ் ......!! பதில்கள் சொன்னவிதம்....!

T.V.ராதாகிருஷ்ணன் said...

இப்பதிவிற்கு பூங்கொத்திற்கு பதில் மயிலிறகு

Karthik said...

கலக்கல் பதில்கள். :))

அன்புடன் அருணா said...

வாங்க சந்தனமுலலை!நன்றி...

ப்ரியமுடன் வசந்த் said...

மேடம் ரியலி சூப்பர்ப்

மயிலிறகோடு காதலையும்.கடவுளையும்,பணத்தையும்,அழகையும் இணைத்து கூறிய விதம் மிக அருமை

பூங்கொத்து கடையே உங்களுக்கு எழுதி வைக்கலாம்..கிரெட்...

R.Gopi said...

வீட்டு பாடம் எழுத கூப்பிட்ட அருணா டீச்சருக்கு ப்ரஸன்ட் மிஸ்...

உங்க அளவுக்கு இல்லேன்னாலும், ஏதோ, ஓரளவுக்கு எழுத முயற்சி பண்ணறேன்...

கார்க்கிபவா said...

டீச்சர், நான் எழுதிட்டேன்.

பாசகி said...

நல்லாருக்குங்க :)

அன்புடன் அருணா said...

KParthasarathi said...
/அழகான சாதுர்யமான பதில்கள் எப்பொதும்போல் அருணாவிடமிருந்து./
ரொம்ப நன்றி KParthasarathi sir..

அன்புடன் அருணா said...

ரொம்ப நனறி கல்யாணி சுரேஷ்!

அன்புடன் அருணா said...

நன்றி!அடி்க்கடி வாங்க ஜீவன்...

அன்புடன் அருணா said...
This comment has been removed by the author.
அன்புடன் அருணா said...

அட...இது புதுசாயிருக்கே...மயிலிறகு....
நன்றி.டி.வி.ராதாகிருஷ்ணன்....

அன்புடன் அருணா said...

நன்றி கார்த்திக்!

அன்புடன் அருணா said...

வாங்க கோபி....இப்படித் தன்னடக்கத்துடன் கலக்குவீங்களே!

Anonymous said...

கலக்கல்

கிறுக்கன் said...

அருமை அருணா!! வாழ்த்துக்கள்


பணமும் அழகுமில்லா காதலை இங்கு
கடவுளாலும் காப்பாற்ற முடியாது.
-
கிறுக்கன்

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
/டீச்சர், நான் எழுதிட்டேன்./
கார்க்கி உன் promptnessகு 100 மார்க்.....!!!

அன்புடன் அருணா said...

வாங்க கடையம் ஆனந்த்....நன்றி!

அன்புடன் அருணா said...

வாங்க கிறுக்கன்,,,,வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி...

Anonymous said...

அழகான , நேர்த்தியான பதில்கள்

R.Gopi said...

அருணா மேடம்... உங்களின் அன்பு அழைப்பை ஏற்று நான் தொடரை எழுதி விட்டேன்...உங்க அளவு இல்லே... அந்த அளவு எழுத வராது... வீட்டுப்பாடம் ஒழுங்கா எழுதி இருக்கேன்னு நெனக்கறேன்.....நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்...

http://jokkiri.blogspot.com/2009/09/blog-post_15.html

மாலன் மாலதி said...

Arputham aunaa madam.

மாலன் மாலதி said...

Really great

அன்புடன் அருணா said...

ரொம்ப நனறி அடலேறு!

அன்புடன் அருணா said...

இதோ வந்துட்டேன் கோபி!!!!

அன்புடன் அருணா said...

வாங்க மாலன் மாலதி...முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

JACK and JILLU said...

மேடம் நாங்க நியூ அட்மிசன்!

அன்புடன் அருணா said...

வாங்க...வாங்க....JACK and JILLU

பா.ராஜாராம் said...

அருமை அருணா!

Anonymous said...

மயிலஇறகு இன்னும் அழகாயிடுச்சு :D

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா