நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, April 20, 2009

அன்னிக்கு ஒருநாள் எறும்புக்கு இறுதி மரியாதை செஞ்சோமில்லே!!!


அப்போ நான் ஜெய்ப்ப்பூருக்கு புதிது...நேரம் போகலையேன்னு கம்ப்யூட்டர் க்ளாஸில் சேர்ந்தேன்.... நானும் மற்றுமொரு பொண்ணும்தான்....மற்றபடி 20 பசங்க....முதல் நாள் ரொம்ப நல்ல பிள்ளைகளாத்தான் இருந்தாங்க.....ரெண்டாவது நாள் வித்தையைக் காட்டீட்டாங்கல்லே!!!!

ஒரு கடுத்துவா எறும்பை (சிவப்புக் கலர்லே இருக்குமே) உயிரோட கொண்டு வரச் சொன்னாங்க... கம்ப்யூட்டர் க்ளாஸ் ராகிங்!!! அச்சச்சோ கடிக்குமே!!! அந்தப் பொண்ணு பயந்து போய் சுட்டி (லீவ்) எடுத்துக்கிட்டாள்.....நம்ம அவ்வ்ளோ ஈஸியா பயப்பட்டிருவோமா?? தைரியமா வந்தா ஒரே கத்தல்...

சரின்னு தோட்டத்துக்குப் போய்...தேடோ தேடோன்னு தேடினா...வாட்ச்மேன் வந்து என்னம்மா எதுனா தொலைச்சுட்டீங்களா மேடம்? அப்படீன்னார்...சரி ஏதுக்கும் இருக்கட்டும்னு ஆமாப்பா ஒரு வைர மோதிரம் தொலைச்சுட்டேன்னு சொன்னேன்...அவனும் சேர்ந்து தேட ஆரம்பிச்சுட்டான் ....அது மட்டுமில்லாமே வ்ரவங்க போறவங்களையெல்லாம் தன்னோட மிஷன்லெ சேர்த்துக்கிட்டான்.

ஒருவழியா அதைப் பார்த்துட்டேன்....ஆஆஆ!!!!!! கிடைச்சுருச்சுன்னு அலறினேன்...எங்கே??? எங்கேன்னு எல்லோரும் ஓடி வர...சட்னு ஒரு டகால்டி வேலை பண்ணி மறைத்துக் கொண்டேன்.....ஒரு இலையில் மறைத்து எடுத்துட்டுப் போனா பசங்க "இது வேலைக்காவாது....எறும்பு மண்டையைப் போட்டுருச்சு"ன்னு ஒரே இம்சை...

எத்தனை தடவைதான் எறும்பைத் தேடுவது வாட்ச்மேன் கூட " போங்கம்மா எத்தனை தடவை மோதிரத்தைத் தொலைப்பீங்கன்னு அலுத்துக் கொண்டான்!!!

ஒரு ரெண்டு மூணு தடவை இப்படியே எறும்பைச் சாகடிச்சப்புறம் ப்ளீஸ்பா என்னை விட்டுருங்கன்னு சொன்னா பசங்க அத்தனை செத்த எறும்பையும் கையில் கொடுத்து "Do the final rites and then you are free" அப்படீன்னுட்டாங்க....

அப்புறம் என்னா பண்றதுன்னு தெரியாம எறும்புகளைக் கையில் வாங்கினா....ஜெய்ப்பூர் வழக்கப்படி "ராம் நாம் சத்ய ஹை" அப்படீன்னு சொல்லிக்கிட்டே போய் தோட்டத்துலே குழி வெட்டி எறும்புகளைப் புதைத்து பூவெல்லாம் வைக்கணும்னு சொல்லிட்டாங்க....ம்ம்ம்.....எல்லாத்தையும் செஞ்சு..... சாமி கும்பிட்டப்புறம்தான் விட்டாங்க பாசக்காரப் பசங்க!!!

35 comments:

சி தயாளன் said...

பாவம் அந்த எறும்புகள்....அந்த பசங்களை உள்ளே தள்ள வேணும் :-)

Tech Shankar said...

எறும்புக்கு இறுதி மரியாதை செய்ததை வீடியோ எடுத்திருப்பீங்களே. அதை பதிவிலே ஏத்தினால்தான் நம்புவேன்.

ஆ.ஞானசேகரன் said...

பாசக்காரப் பசங்க!!!

ஆ.சுதா said...

குறும்பு! ரசனையா எழுதியிருக்கீங்க
அந்த பசங்க செயல் எறும்பு கடிச்ச மாதிரி இருக்குல்ல

sakthi said...

எல்லாத்தையும் செஞ்சு..... சாமி கும்பிட்டப்புறம்தான் விட்டாங்க பாசக்காரப் பசங்க!!!

hahahahah

gud boyssssss

எம்.எம்.அப்துல்லா said...

யக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆ

:))

Poornima Saravana kumar said...

ஏங்க அநியாயத்துக்கு இம்புட்டு கொலைகளை பண்ணிட்டீங்க:((

அன்புடன் அருணா said...

கோபிநாத் said...
//;-))//

வெறும் :)) தானா கோபிநாத்?????? ;((

’டொன்’ லீ said...
//பாவம் அந்த எறும்புகள்....அந்த பசங்களை உள்ளே தள்ள வேணும் :-)//

எனக்குக் கூட அப்பிடித்தான் தோன்றியது டோன்'லீ

அன்புடன் அருணா said...

தமிழ்நெஞ்சம் said...
//எறும்புக்கு இறுதி மரியாதை செய்ததை வீடியோ எடுத்திருப்பீங்களே. அதை பதிவிலே ஏத்தினால்தான் நம்புவேன்.//

அடப் போங்க எனக்கு அவ்வ்ளோ டெக்னாலஜி தெரியாதுங்களே???

அன்புடன் அருணா said...

ஆ.ஞானசேகரன் said...
//பாசக்காரப் பசங்க!!!//

ஆமாமா பாசக்காரப் பசங்கதான்!!

ஆ.முத்துராமலிங்கம் said...
//குறும்பு! ரசனையா எழுதியிருக்கீங்க
அந்த பசங்க செயல் எறும்பு கடிச்ச மாதிரி இருக்குல்ல//

அட இந்த மிஷன்லே ரெண்டு மூணு தடவை எறும்பு நிஜம்மாவே கடிச்சிடிச்சுங்க!!!

Sanjai Gandhi said...

ஹாஹாஹா :)))

ny said...

//வாட்ச்மேன் கூட " போங்கம்மா எத்தனை தடவை மோதிரத்தைத் தொலைப்பீங்கன்னு அலுத்துக் கொண்டான்//
watchman எங்கூரு 'sardarji'ங்களா ?!

அன்புடன் அருணா said...

sakthi said...
//gud boyssssss//

ஆமாமா gud boyssssssதான் ...அதனாலெ தான் இத்தோட விட்டாங்க!

அன்புடன் அருணா said...

எம்.எம்.அப்துல்லா said...
//யக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆ
:))//

இதுக்கென்னா அர்த்தம் தம்பீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ?????????????

அன்புடன் அருணா said...

Poornima Saravana kumar said...
//ஏங்க அநியாயத்துக்கு இம்புட்டு கொலைகளை பண்ணிட்டீங்க:((//
ஷ்ஷ்ஷ்ஷ்!!!! சத்தமாப் பேசாதீங்க!!!போலீஸ் வந்துரப் போகுது!!!

நிகழ்காலத்தில்... said...

\\எம்.எம்.அப்துல்லா said...
//யக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆ
:))//

இதுக்கென்னா அர்த்தம் தம்பீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ?????????????\\

நல்லவேளை, இயர்போன் மாட்டலை.
அப்பாடா...

Anonymous said...

தத்துப்பித்துன்னு
என்ன பண்ணாலும்
ராகிங் தான்.
நல்லாயிருக்கு.

Divya said...

asusuall good & funny flow of writing:))

\\அது மட்டுமில்லாமே வ்ரவங்க போறவங்களையெல்லாம் தன்னோட மிஷன்லெ சேர்த்துக்கிட்டான். \\

MACHINE nu thappa read panitein:(

sri said...

Konna pavam pudhaicha pocha :)

paavam andha watchman, thenali charlie maari akiteengaley

Karthik said...

ha..ha. :)))

அன்புடன் அருணா said...

அறிவே தெய்வம் said...
//நல்லவேளை, இயர்போன் மாட்டலை.
அப்பாடா...//

இப்போ வேணும்னா மாட்டிக்கோங்க! மறுபடியும் கத்தட்டுமா????

அன்புடன் அருணா said...

skaamaraj said...
//நல்லாயிருக்கு.//
நன்றி காமராஜ்!!!

அன்புடன் அருணா said...

Divya said...
//asusuall good & funny flow of writing:))//

Tank U Divya!!!

அன்புடன் அருணா said...

Srivats said...
//paavam andha watchman, thenali charlie maari akiteengaley//
அவன் நிஜம்மாவே அப்படித்தான்!!!

அது ஒரு கனாக் காலம் said...

நல்லாவே எழ்திறீங்க

அன்புடன் அருணா said...

Karthik said...
//ha..ha. :)))//
thanx karthik!

அன்புடன் அருணா said...

அது ஒரு கனாக் காலம் said...
//நல்லாவே எழ்திறீங்க//
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கனாக் காலம்!

Ramya Ramani said...

ada pavame :(

Unknown said...

அச்சோ பாவம்.. :(( நீங்க இல்ல எறும்புதான்.. ;))

dharshini said...

ஹா ஹா ... :)
அப்படியே காலேஜ் ரேக்கிங் பத்தியும் சொல்லிடுங்க மேடம்...

அன்புடன் அருணா said...

ஸ்ரீமதி said...
//அச்சோ பாவம்.. :(( நீங்க இல்ல எறும்புதான்.. ;))//

வாம்மா மின்னல்!!!லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துருக்கே!!!

அன்புடன் அருணா said...

dharshini said...
//ஹா ஹா ... :)
அப்படியே காலேஜ் ரேக்கிங் பத்தியும் சொல்லிடுங்க மேடம்...//
ம்ம்ம்....சொல்றேன்...சொல்றேன்...
அன்புடன் அருணா

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களுக்கே இந்த நெலமையா

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

Aniyaayama erumaba koniteengale... irunga.. Blue crossku call panren...

Selva said...

Kalakitta Aruna

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா