நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, April 10, 2009

தமிழ்மணம் என்னைப் பார்த்துக் காப்பி அடித்ததா??????
தமிழ்மணம் என்னப் பார்த்துக் காப்பி அடித்ததா???? நான் தமிழ்மணத்தைப் பார்த்துக் காப்பி அடித்தேனா???? அச்சச்சோ சும்மாங்க......தமிழ்மணம் ப்ளீஸ் கோவிச்சுக்காதீங்க!!!!!!

18 comments:

ரங்கன் said...

ஒருவேளை ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிச்சு இருக்கலாம்.
அதற்கு வாய்ப்புகள் அதிகம்.

எப்படியோ... தமிழ்மணம் சண்டைக்கு வராம இருந்தா சரி.

:)

ஆ.முத்துராமலிங்கம் said...

இதுல எது யாருடையது...?

Anonymous said...

அது தமிழ்மணத்தோட போஸ்டு இல்லீங்களே? பெட்னா போஸ்டாச்சே. கொஞ்சம் நிதானமா வாசிச்சிருக்ககூடாதுங்களா?

sakthi said...

தமிழ்மணம் என்னப் பார்த்துக் காப்பி அடித்ததா???? நான் தமிழ்மணத்தைப் பார்த்துக் காப்பி அடித்தேனா???? அச்சச்சோ சும்மாங்க......தமிழ்மணம் ப்ளீஸ் கோவிச்சுக்காதீங்க!!!!!!

காப்பி அடிக்காமல்
கதை இல்லை
கவிதை இல்லை
கற்பனை இல்லை

coincidence

நட்புடன் ஜமால் said...

சொல்லிட்டீங்க‌

அப்புறம் என்ன‌


:) :) :)

நாகை சிவா said...

:)))

அன்புடன் அருணா said...

ரங்கன் said...

//எப்படியோ... தமிழ்மணம் சண்டைக்கு வராம இருந்தா சரி.
:)//
அதுக்குத்தான் "கோவிச்சுக்கதீங்கன்னு " போட்டாச்சேப்பா ரங்கா???

அன்புடன் அருணா said...

ஆ.முத்துராமலிங்கம் said...
//இதுல எது யாருடையது...?/

அடடா!! தமிழ்மணம் பார்த்துக் கண்டுபுடிங்க!!!!

அன்புடன் அருணா said...

Anonymous said...
//அது தமிழ்மணத்தோட போஸ்டு இல்லீங்களே? பெட்னா போஸ்டாச்சே. கொஞ்சம் நிதானமா வாசிச்சிருக்ககூடாதுங்களா?//

ஆனால் இருக்குமிடம் தமிழ்மணம்தானே??? ஹிஹிஹி....கீழே விழுந்தாலும் மீசைலே மண்ணு ஒட்டலியே!!!

அன்புடன் அருணா said...

இதிலென்ன அனானிமஸ்???? பேரோட வந்து சொன்னாக் கூட நான் கோபிக்கமாட்டேன்...

அன்புடன் அருணா said...

sakthi said...

//காப்பி அடிக்காமல்
கதை இல்லை
கவிதை இல்லை
கற்பனை இல்லை

coincidence//

நல்ல புரிதல் சக்தி!!!

சென்ஷி said...

ம்ம்ம்

ஓக்கே ஓக்கே

நடத்துங்க நடத்துங்க :-))

கே.ரவிஷங்கர் said...

என்னோட படம் ஏங்க போடல? பத்தோட பதிணொன்னு அத்தோட இதுவும் ஒண்ணு.

அன்புடன் அருணா said...

நட்புடன் ஜமால் said...
//சொல்லிட்டீங்க‌
அப்புறம் என்ன‌
:) :) :)//
அவ்வ்ளோதானா?? :( :( :(

அன்புடன் அருணா said...

நாகை சிவா said...
//:)))//
அவ்வ்ளோதானா??? :((

அன்புடன் அருணா said...

சென்ஷி said...
//ம்ம்ம்
ஓக்கே ஓக்கே
நடத்துங்க நடத்துங்க :-))//

இப்படில்லாம் ஏதாவது நடத்தினால்தானே நீங்கல்லாம் வர்றீங்க??? ரொம்ப நாளைக்குஅப்புறம் வந்திருக்கீங்க...நன்றி...

அன்புடன் அருணா said...

கே.ரவிஷங்கர் said...
//என்னோட படம் ஏங்க போடல? பத்தோட பதிணொன்னு அத்தோட இதுவும் ஒண்ணு.//

நன்றி ரவிஷங்கர்...அட ஆமா....உங்க படம் இருந்திருந்தால் போட்டிருப்பேனே!!!

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா