நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, October 30, 2008

மிக ஜாலியான ஒரு தொடர்பதிவு...

இந்த தொடர்பதிவை எனக்கும் கூட மிகவும் பிடிச்சிருக்கு.. ஏனென்றால் மிகச் சுலபமான ஒரு தொடர்பதிவு....இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைத்தது சரவணகுமாரும் கார்த்திக்கும்..

என்னோட Desktop Screenshot -ஐ பதிவில் போட்டால் போதும்.. இதுதான் டார்கெட்....ரெண்டு பேரும் கூப்பிட்டு ஆறு நாள் இருக்கும்....கொஞ்சம் தீபாவளி கலாட்டாலே பிஸியாயிருந்தோமில்லே??? அதனாலே கொஞ்சம் லேட்....



இதுதான் என்னோட ஆறு நாளைக்கு முந்திய Desktop.. நான் அடிக்கடி மாற்றாவிட்டாலும் என் குட்டீஸ்கள் அடிக்கடி மாற்றிவிடுவார்கள்......அதற்கப்புறம் 10 அல்லது பதினைந்து தடவை மாற்றி இன்னிக்கு இதுதான் என் Desktop...ஜெய்ப்பூர் பிர்லா மந்திர்...



இந்த தொடர்பதிவுக்கு நான் அழைக்கும் நண்பர்கள்.....
எந்தத் தொடர் பதிவுக்கு அழைத்தாலும் கண்டுக்காமல் இருக்கும்:
1.அந்தோணி முத்து.
2.வினையூக்கி
3.அனுஜன்யா
என்னப்பா பண்றது? எனக்கு இவங்களைத்தான் தெரியும்....இவங்களோ ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப
பிஸி.

இன்னும் தெரிஞ்ச ஸ்ரீ ஏற்கெனவே desktop மூஞ்சி பற்றி எழுதிட்டாங்க...சரவணகுமார்,கார்த்திக்,ரெண்டு பேரும் சேர்ந்துதான் என்னை மாட்டி விட்டுருக்காங்க...அப்புறம் நான் என்ன பண்றது?

16 comments:

Karthik said...

ஹா..ஹா..
நான் உங்களை மாட்டி விட்டது 'சினிமா' தொடர் பதிவுக்கு. என் ப்ளாக்கை பார்க்கவும். நல்ல வேளை தப்பிச்சேன்.
:)))

MSK / Saravana said...

//கொஞ்சம் தீபாவளி கலாட்டாலே பிஸியாயிருந்தோமில்லே??? //


Belated தீபாவளி வாழ்த்துக்கள்..
:))

MSK / Saravana said...

ஜெய்ப்பூர் அழகோ அழகு.. :)

அன்புடன் அருணா said...

Karthik கூறியது...
//ஹா..ஹா..
நான் உங்களை மாட்டி விட்டது 'சினிமா' தொடர் பதிவுக்கு. என் ப்ளாக்கை பார்க்கவும். நல்ல வேளை தப்பிச்சேன்.
:)))//

அச்சச்சோ....இப்பிடி அடிக்கடி மாட்டிவிட்டால் இப்பிடித்தான் கன்ஃப்யுஸ் ஆயிடுவேன்....நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டேனே!!!
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Saravana Kumar MSK கூறியது...
//கொஞ்சம் தீபாவளி கலாட்டாலே பிஸியாயிருந்தோமில்லே??? //


Belated தீபாவளி வாழ்த்துக்கள்..
:))//

tank U n wish U the same!!!
anudan aruNaa

அன்புடன் அருணா said...

Saravana Kumar MSK கூறியது...
//ஜெய்ப்பூர் அழகோ அழகு.. :)//

ஆமாமா...நிஜம்மாவே ஜெய்ப்பூர் அழகோ அழகுதான்...
அன்புடன் அருணா

கோபிநாத் said...

\\...ஜெய்ப்பூர் பிர்லா மந்திர்...\\

சூப்பராக இருக்கு..;)

Sanjai Gandhi said...

இதெல்லாம் அழுகுணி ஆட்டம். எனக்கு மட்டும் கஷ்டமான டாபிக்ல தொடருக்கு அழைக்கிறாங்க.. அருணா அககவுக்கு மட்டும் ஈசியான டாப்பிகா? நான் உங்களை மாட்டி விடறேன் இர்ங்க :))

Divyapriya said...

ஜெய்பூர் கோவில் செம அழகு…

அன்புடன் அருணா said...

Divyapriya கூறியது...
//ஜெய்பூர் கோவில் செம அழகு…//

கோபிநாத் கூறியது...
\\...ஜெய்ப்பூர் பிர்லா மந்திர்...\\
சூப்பராக இருக்கு..;)//

நன்றி திவ்யப் பிரியா,கோபிநாத்..
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

பொடியன்-|-SanJai கூறியது...
//இதெல்லாம் அழுகுணி ஆட்டம். எனக்கு மட்டும் கஷ்டமான டாபிக்ல தொடருக்கு அழைக்கிறாங்க.. அருணா அக்காவுக்கு மட்டும் ஈசியான டாப்பிகா? நான் உங்களை மாட்டி விடறேன் இர்ங்க :))//

மாட்டி விடுங்க....மாட்டி விடுங்க சஞ்செய் ...எவ்வ்ளோ பண்ணிருக்கோம்...இதைப் பண்ண மாட்டோமா?
அன்புடன் அருணா

Sanjai Gandhi said...

ஹய்யோ அக்கா இப்டி வந்து மட்டிக்கிட்டிங்களே.. :))

http://podian.blogspot.com/2008/11/blog-post.html

இக்கட சூடுங்க.. :))

Dinesh C said...

Happy Diwali akka!

அன்புடன் அருணா said...

பொடியன்-|-SanJai கூறியது...
//ஹய்யோ அக்கா இப்டி வந்து மட்டிக்கிட்டிங்களே.. :))

http://podian.blogspot.com/2008/11/blog-post.html

இக்கட சூடுங்க.. :))//

ம்ம்ம்...இதுதான் நுணலும் தன் வாயால் கெடும்னு சொல்றதா? சொசெசூ???
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Dinesh C கூறியது...
//Happy Diwali akka!//

Thank you Dinesh!
anbudan aruNa

anujanya said...

அருணா,

அருமையான படம். வாழ்த்துக்கள். ஆனால், ரொம்ப்ப்ப்ப்ப்ப பிசி என்று சொல்லும் உரிமையான கோபம் புரிகிறது. வேலைச் சிக்கல்கள். பயண மும்முரங்கள் என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லலாம். . அடிப்படை சோம்பல் சுபாவம். அதோடு இந்த டெக்னாலஜி விஷயத்தில் (மற்றதில் மட்டும் என்னவாம்!) நான் ரொம்பவே வீக். ஆதலால் ப்ளீஸ் விட்டுவிடுங்கள். நன்றி.

அனுஜன்யா

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா