நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, September 19, 2008

உதிர்ந்த ஒற்றைச் சிறகு..........


மனதின் பட்டாம்
பூச்சியின் சிறகுகள்
இன்று ஏனோ
திறந்தே இருக்கின்றன...

நிதம் பல
யுத்தங்கள் செய்யும்
அவை இனறு ஏன்
மௌனங்களை
அறிமுகப் படுத்துகின்றன..

என் வானம்
முழுவதுமாய் உடைந்து
போன நிலவுத் துண்டுகள்
சிதறிக் கிடக்கிறது..........

பறக்கப் பார்க்கும்
உதிர்ந்த சிறகின் மேல்
கல் வைத்துப்
பாதுகாக்கும் உத்தி
எனக்கு உகந்ததல்ல......

நான் நானாக
இருக்கப் பார்க்கிறேன்.....
வித்தை வசமாகவில்லை
என்பதுதான் வருத்தம்......

13 comments:

MSK / Saravana said...

//பறக்கப் பார்க்கும்
உதிர்ந்த சிறகின் மேல்
கல் வைத்துப்
பாதுகாக்கும் உத்தி
எனக்கு உகந்ததல்ல......//

கலக்கல்.. எனக்கும்தான்..

MSK / Saravana said...

//நான் நானாக
இருக்கப் பார்க்கிறேன்.....
வித்தை வசமாகவில்லை
என்பதுதான் வருத்தம்......//

மீ டூ.. பின்றீங்க..
:)

MSK / Saravana said...

கலக்கலான கவிதை அருணா..

//வித்தை வசமாகவில்லை
என்பதுதான் வருத்தம்......//

நானும் இதே மாதிரியான ஒரு நிலையில் தான் இருக்கிறேன்..

ஆயில்யன் said...

//நிதம் பல
யுத்தங்கள் செய்யும்
அவை இனறு ஏன்
மௌனங்களை
அறிமுகப் படுத்துகின்றன..
//

ஏன்?

ஏன்?

ஏன்?

Aruna said...

Saravana Kumar MSK கூறியது...
//பறக்கப் பார்க்கும்
உதிர்ந்த சிறகின் மேல்
கல் வைத்துப்
பாதுகாக்கும் உத்தி
எனக்கு உகந்ததல்ல......//

கலக்கல்.. எனக்கும்தான்..

//நான் நானாக
இருக்கப் பார்க்கிறேன்.....
வித்தை வசமாகவில்லை
என்பதுதான் வருத்தம்......//

மீ டூ.. பின்றீங்க..
:)

//நானும் இதே மாதிரியான ஒரு நிலையில் தான் இருக்கிறேன்..//

நன்றி...சரவணன்...என்னைப் போலவே சிந்தனை உங்களுக்கும் என்பது சந்தோஷமாக இருக்கிறது.
அன்புடன் அருணா

Aruna said...

ஆயில்யன் கூறியது...
//நிதம் பல
யுத்தங்கள் செய்யும்
அவை இனறு ஏன்
மௌனங்களை
அறிமுகப் படுத்துகின்றன..
//

//ஏன்?

ஏன்?

ஏன்?//

அது தெரியாமத்தானே பதிவுக் கவிதை போட்டிருக்கிறேன்??? அதையும் என்கிட்டேயே கேட்டால் என்ன பண்றது???
அன்புடன் அருணா

Shwetha Robert said...

Excellent!!!
Visiting ur page th'gh Karthik's blog, ur writing is so very nice:-)

Aruna said...

Shwetha Robert கூறியது...
//Excellent!!!
Visiting ur page th'gh Karthik's blog, ur writing is so very nice:-)//
Thank You shweta for the visit and the comment.....come again
anbudan aruNa

Aruna said...

Shwetha Robert கூறியது...
//Excellent!!!
Visiting ur page th'gh Karthik's blog, ur writing is so very nice:-)//
Thank You shweta for the visit and the comment.....come again
anbudan aruNa

Karthik said...

//உங்கள் கருத்துரையை வழங்குக

ஒரு பூங்கொத்தை பிடிங்க...!
:)

Anonymous said...

Nalla irukuka Ottrai siragu :D

Aruna said...

Karthik கூறியது...
//உங்கள் கருத்துரையை வழங்குக

//ஒரு பூங்கொத்தை பிடிங்க...!
:)//

கொடுங்க கொடுங்க வாங்கிக்கிறேன்.....நன்றி
அன்புடன் அருணா

Aruna said...

ஸ்ரீ கூறியது...
//Nalla irukuka Ottrai siragu :D//

வாப்பா...வந்துட்டியா?
நல்லாருக்கா நன்றி....
அன்புடன் அருணா

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா