நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, September 9, 2008

அ......ஆ....இ...ஈ.....உ...ஊ.......


மறுபடியும் நர்சரியிலிருந்து ABCD படிச்சுட்டு வ்ரச் சொல்லிட்டாங்க சரவணகுமார்.......சரி மீற முடியுமா?
அதனால படிக்க ஆரம்பிச்சுட்டோமில்லே.....A for Apple.....


தமிழ் எழுத...................azhagi

தேடலுக்கு....................google

உதவிக்கு.....................help

வலைப்பதிவுக்கு............tamilmanam

அறிவுக்கு.................encyclopedia

ஆசைக்கு.................wishuponahero

கவிதைக்கு...............vaarppu

தமிழ் செய்திக்கு..........dinamalar

தன்னம்பிக்கைக்கு........mindpower1983

குழந்தைகளுக்காக........mazhalaigal

ஆங்கிலச்செய்திகளுக்கு....hinduonnet

தரவிரக்கத்துக்கு...........download

சிந்தனைக்கு...............inspirational quotes

பாட்டுக்கு................raaga

வார்த்தைகளுக்கு..........dictionary

ஹிந்திப் பாட்டுக்கு.........bollywoodmusic

அகில உலகப் பாட்டுக்களுக்கு..zero-inch


மனத் திண்மைக்கு..........sahodari

பணத்தைக் கரைக்க........ebay

அரட்டைக்கு...............messenger.yahoo.com/

ஆங்கில வலைப் பூவுக்கு...Web2Upgrade

மீண்டும் கவிதைக்கு......xavi

வீடியோவுக்கு.............youtube

பல்சுவை விருந்துக்கு.....nilacharal

இப்போதானே ABCD படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.....அதனாலெ வரிசையா இல்லாமல் கொஞ்சம் கலவையா எழுதிருக்கேன்.......போங்கப்பா வரிசை மறந்து போச்சு.........நீங்களே அடுக்கிப் படிச்சுக்கோங்க.......ஒண்ணு ரெண்டு எழுத்துககள் எழுத்துக்கள் வேற விட்டுட்டேன்.....அதைக் கண்டு பிடிச்சு எழுதுறவங்களுக்கு ஒரு பின்னூட்டம் இலவசம்....

ஒண்ணு ரெண்டு எழுத்துககள் வேற திருப்பித் திருப்பி எழுதிருக்கேன்........அதைக் கண்டு பிடிச்சு எழுதுறவங்களுக்கு ஒண்ணு ரெண்டு பின்னூட்டம் இலவசம்......

அப்புறம் 3 பேரை வேற பழி வாங்கணும்னு சொல்லிருக்காங்க......
வழக்கம் போல.....

அந்தோணி முத்து....
ரசிகன்......
அனுஜன்யா....

ப்ளீஸ் அடிக்க வராதீங்கப்பா....ரூல்ஸ் அப்பிடி....

இதுக்காக நம்ம வலைப் பக்கம் வராம இருந்துடாதீங்கப்பா....!!!!!Rule:
1. The Tag name is A for Apple
2. Give preference for regular sites
3. Ignore your own blogs, sites.
4. Tag 3 People.


நன்றி.. நன்றி.. நன்றி.. :) :) :)

19 comments:

Saravana Kumar MSK said...

Me the first??

Saravana Kumar MSK said...

//மறுபடியும் நர்சரியிலிருந்து ABCD படிச்சுட்டு வ்ரச் சொல்லிட்டாங்க சரவணகுமார்.......சரி மீற முடியுமா?//

மாறுபடும் படிக்க சொல்லியும், ஒழுங்கா படிக்காம தப்பு தப்பா ஆர்டரா இல்லாம எழுதி இருக்கீங்க.. இதுக்கு என்ன பனிஷ்மென்ட் தெரியுமா??

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

All are very nice sites.

abcd nallathan padikkirringa...

so pidinga oru poonkoothu...

(பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க...........)

vazthtukkal...

visit here also...

www.nallasudar.blogspot.com

Vishnu... said...

தேர்வு செய்த தளங்கள் அனைத்தும் இனிமை ...வாழ்த்துக்களுடன்

ஆயில்யன் said...

நல்ல டாபிக் டாபிக்கா தட்டி விட்டிருக்கீங்க! நிறைய சைட்ஸ் புதுசா தெரியுது பார்க்கிறேன்!

நன்னி!

:)

Karthik said...

இது நல்லாருக்கே!
:)

Aruna said...

Saravana Kumar MSK கூறியது...
Me the first??

yes.!!!!! u the first!!
anbudan aruNa

Aruna said...

Saravana Kumar MSK கூறியது...

//ஒழுங்கா படிக்காம தப்பு தப்பா ஆர்டரா இல்லாம எழுதி இருக்கீங்க.. இதுக்கு என்ன பனிஷ்மென்ட் தெரியுமா??//

சொல்லுங்க..... சொல்லுங்க
இவ்வ்ளோ செய்றோம் இதைச் செய்ய மாட்டோமா?????
அன்புடன் அருணா

Aruna said...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) கூறியது...
//All are very nice sites.

abcd nallathan padikkirringa...

so pidinga oru poonkoothu...//

tank u!!!Tank u!!!
anbudan aruna

Aruna said...

Vishnu... கூறியது...
//தேர்வு செய்த தளங்கள் அனைத்தும் இனிமை ...வாழ்த்துக்களுடன்//

நன்றி...வருகைக்கும்...வாழ்த்துக்கும்அன்புடன் அருணா

Aruna said...

ஆயில்யன் கூறியது...
//நல்ல டாபிக் டாபிக்கா தட்டி விட்டிருக்கீங்க! நிறைய சைட்ஸ் புதுசா தெரியுது பார்க்கிறேன்!

நன்னி!

:)//

வாங்க ஆயில்யன்...பெரியவங்க வந்திருக்கீங்க....//நன்னி!// எதுவும் உள்குத்து இல்லையே!!!.
அன்புடன் அருணா

Aruna said...

Karthik கூறியது...
//இது நல்லாருக்கே!//

Tank u..tank U!!!!!
anbudan aruNaa

Saravana Kumar MSK said...

//சொல்லுங்க..... சொல்லுங்க
இவ்வ்ளோ செய்றோம் இதைச் செய்ய மாட்டோமா?????//

பணிஷ்மன்ட் கூட ஓகே-னு சொல்றீங்களே.. நீங்க ரொம்ப நல்லவங்க..
:))

தங்கராசா ஜீவராஜ் said...

தேர்வு செய்த தளங்கள் அனைத்தும் பயனுள்ளவை. நன்றி

ஆர்.நாகப்பன் said...

அருணா
என்னமோ சொல்றீங்க
நமக்கு தான் புரியமாடேங்குது...
என்ன செய்ய ABCD கொஞ்சம் கஷ்டம் தான் போல!


ஈரமண்ணின் நேசத்துடன்,
ஆர்.நாகப்பன்.

Aruna said...

தங்கராசா ஜீவராஜ் கூறியது...
//தேர்வு செய்த தளங்கள் அனைத்தும் பயனுள்ளவை. நன்றி//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
அன்புடன் அருணா

Aruna said...

ஆர்.நாகப்பன் கூறியது...
அருணா
//என்னமோ சொல்றீங்க
நமக்கு தான் புரியமாடேங்குது...
என்ன செய்ய ABCD கொஞ்சம் கஷ்டம் தான் போல!//

என்னப்பா இது???
ABCD கூட புரியலையா? கஷ்டம்தான்....
அன்புடன் அருணா

Aruna said...

Saravana Kumar MSK கூறியது...

//பணிஷ்மன்ட் கூட ஓகே-னு சொல்றீங்களே.. நீங்க ரொம்ப நல்லவங்க..
:))//

என்னை நல்லவ...........ன்னு சொல்லிட்டீங்களே........(வடிவேல் ஸ்டைலில் படிக்கவும்...)பனிஷ்மென்ட் வேண்டாம்னு சொன்னால் ஒத்துக்கவா போறீங்க??
அன்புடன் அருணா

Saravana Kumar MSK said...

//பனிஷ்மென்ட் வேண்டாம்னு சொன்னால் ஒத்துக்கவா போறீங்க??//

ஹி ஹி ஹி.. கஷ்டம்தான்.. :)

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா