நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, March 8, 2012

நான் வளர்கிறேனே மம்மீ!!!

மகளிர் தினம்.....என் மகளின் தினம்......ஹோலி மூன்றும் ஒன்றாக இந்த முறை......இன்று அவளின் பிறந்த நாள். எப்பவும் போல் இந்த முறையும் பரீட்சை நேரம்...No Celebration!
எப்போதும் பரீட்சை டைம் டேபில் வந்ததிலிருந்து அழுது கலங்கடிக்கும் வைஷ்ணவி இல்லை இந்த முறை.....................அதிலே ரொம்ப வருத்தம் இருந்தாலும் இந்த தடவை நல்ல புரிதல்.................That's fine with me mummy.....We'll have the fun after Exams என்று அவளாகவே புரிந்து கொண்டதில் எனக்குக் கொஞ்சம் ஆச்சர்யமும் ஏன் கொஞ்சம் ஏமாற்றமும் கூட.......???!!!
                       கைப் பிடித்துக் கூட்டிப் போகும் போது கையை உதறி ஓடும் போது எப்படி  ஓடப் படித்து விட்டாளே என்று சந்தோஷமும் என்னை விட்டு ஓடுகிறாளே என ஒரு வருத்தமும் இருக்குமோ  அதுவேதான் இப்போதும்.....
           அதெப்படிக் குழந்தைகள் ஒவ்வொரு கட்டத்திலும் படித்துக் கொள்ளும் விஷயங்களை இயல்பாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று பெரிய மனுஷியாக நான் வளர்கிறேனே மம்மீ!!!  என நகர்ந்து விடுகிறார்களோ .... தெரியவில்லை......அம்மாக்கள் மட்டும் எப்போதும் அடுத்த கட்டத்துக்கு நகரும் குழந்தைகள் கூடவே நகராமல் குழந்தையைப் பெற்றெடுத்த முதல்நாளிலேயே அம்மாக்களாகவே நின்றுவிடுகிறார்கள்...........
நினைப்பதெல்லாம் நிறைவேற இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வைஷ்ணவி!!!

46 comments:

வெங்கட் நாகராஜ் said...

//அதெப்படிக் குழந்தைகள் ஒவ்வொரு கட்டத்திலும் படித்துக் கொள்ளும் விஷயங்களை இயல்பாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று பெரிய மனுஷியாக நான் வளர்கிறேனே மம்மீ!!! என நகர்ந்து விடுகிறார்களோ .... தெரியவில்லை......அம்மாக்கள் மட்டும் எப்போதும் அடுத்த கட்டத்துக்கு நகரும் குழந்தைகள் கூடவே நகராமல் குழந்தையைப் பெற்றெடுத்த முதல்நாளிலேயே அம்மாக்களாகவே நின்றுவிடுகிறார்கள்...........//

புரியாதா புதிர்தான்....

உங்கள் மகள் வைஷ்ணவிக்கு இனிய பிறந்த நல்வாழ்த்துகள். தேர்வில் வெற்றி பெறவும் வாழ்த்துகள்.

அனைத்து மகளிர்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்...

நிரஞ்சனா said...

Hai! வைஷ்ணவிக்கு என்னோட இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! Exams எல்லாத்துலயும் Success மட்டுமே கிடைக்கவும் என் வாழ்த்துக்கள்! குழந்தைகள் மனநிலை எப்ப மாற்றமடையும்னு கண்டுபிடிக்க முடிஞ்சிட்டா நமக்கு ஒரு Thrill இல்லாமலே போய்டும்தானே...? (உங்க பேரைப் பாத்ததும்தான் நான்கூட ‘நன்றியுடன் நிரஞ்சனா’ன்னு வெச்சுட்டிருக்கலாமோன்னு தோணுது ஹி... ஹி...)

sury said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

subbu rathinam

ராமலக்ஷ்மி said...

வைஷ்ணவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)!

/அம்மாக்கள் மட்டும் எப்போதும் அடுத்த கட்டத்துக்கு நகரும் குழந்தைகள் கூடவே நகராமல் குழந்தையைப் பெற்றெடுத்த முதல்நாளிலேயே அம்மாக்களாகவே நின்றுவிடுகிறார்கள்.........../

ஆம், அழகாகச் சொன்னீர்கள்:)!

அனைவருக்கும் மகளிர்தின வாழ்த்துகள்!

K.s.s.Rajh said...

உங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா

ரேவா said...

வைஷ்ணவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

இரசிகை said...

birthday wishes...:)

Asiya Omar said...

வைஷ்ணவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
உலக பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

Sahajamozhi said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

Ramani said...

வைஷ்ணவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)!

மகளிர் தின சிறப்புப் பதிவு மிக மிக அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

சுந்தர்ஜி said...

வைஷ்ணவிக்குட்டிக்கு இந்த அன்பு மாமனின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

HaPpY BiRtHdAy dear vaishu.. :)
wonderful post..unga language la solanum na பூங்கொத்து !!!
but mummy celebration illadha oru birthday ku ipdi oru azhagana post poduveenga nu sollirundheenga na... even i wud hav refused celebrationss for my previous birthday'z... :P
ஏமாற்றத்தில் ஜனனி சுரெஷ்.... :P :)

Murali Kumar said...

வைஷ்ணவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் உங்களுக்கும் மகளிர்தின வாழ்த்துக்கள்...

கோபிநாத் said...

நினைப்பதெல்லாம் நிறைவேற இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வைஷ்ணவி ;-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அம்மாவாவே நிக்கிறோம் ரொம்ப சரி..:)

காற்றில் எந்தன் கீதம் said...

வைஷ்ணவிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களும்,உங்களுக்கும் அவளுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்களும்........தெரிவித்துக்கொள்கிறேன்.

சத்ரியன் said...

வைஷூ-விற்கு எங்கள் அன்பு வாழ்த்துக்கள். எண்ணும் நல்லன எல்லாம் கிட்டட்டும்.

(என் தங்கை மகள் பேரும் வைஷ்ணவி - அவளை ‘வைஷூ’ என அழைத்தே பழகிவிட்டோம்.)

ஹேமா said...

பூவுக்குப் பூங்கொத்தோடு என் அன்பு வாழ்த்தும் மகளிர்தின வாழ்த்தும் !

Anonymous said...

thankkksss a lot ma......xams iruntha enna....intha posta padicha pirukku itha vida oru nalla gift ennakku kidaikumma-mu sandegama irukku...!!!...:):)
luv u.......:):)
ungal vaishu

ஹுஸைனம்மா said...

அட, வைஷூ & ஜனனிகிட்டேருந்துவந்திருக்கும் வெசேஜ்கள் அழகு.

அம்மாக்கள் பத்திச் சொன்னீங்க பாருங்க, அது!!

Anonymous said...

hello chitthi, hope its a great gift for vaishu. simply superb.

dear vaish happy birthday dear

DhanaSekaran .S said...

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

Nisha Raj said...

Truly touching

Anonymous said...

வைஷ்ணவிக்கு இனிய பிறந்த நல்வாழ்த்துகள்... தேர்வில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்...

உங்களுக்கு மகளிர்தின வாழ்த்துக்கள் சகோதரி...

Anonymous said...

A very nice post.... clearly reflects a mother's mindset...

Many happy returns of the day Vaishnavi..:)

அமைதிச்சாரல் said...

//அம்மாக்கள் மட்டும் எப்போதும் அடுத்த கட்டத்துக்கு நகரும் குழந்தைகள் கூடவே நகராமல் குழந்தையைப் பெற்றெடுத்த முதல்நாளிலேயே அம்மாக்களாகவே நின்றுவிடுகிறார்கள்.//

அந்தக் குழந்தைகளுக்கே குழந்தைகள் பிறந்த பிறகும்கூட அம்மாக்கள் அங்கேய நின்னுக்கிட்டிருப்பதும் உண்டே :-))

அமைதிச்சாரல் said...

இனிய வாழ்த்துகள்..

ஷர்புதீன் said...

அபியும் நானும் படத்தின் வசனங்கள் நிறைய ஞாபகம் வருகிறது ( இதில் நீங்க பிரகாஷ் ராஜா, ஐஸ்வர்யாவா?)

பூங்கொத்து

அம்பலத்தார் said...

வைஷ்ணவிக்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்றுதான் படித்தேன் தாமதமாக வாழ்த்தியதற்கு மன்னிக்கவும்.

மோகன் குமார் said...

உங்கள் பெண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். She looks pretty in the photo.

ஏன் உங்கள் ப்ளாகில் பான்ட் ரொம்ப சின்னதா இருக்கு? பார்த்து சரி செய்யுங்கள்.

புதுகைத் தென்றல் said...

என்னுடைய வாழ்த்துக்கள் சொல்லிடுங்க அருணா.

எனக்கும் உங்கள் மனநிலைதான் பல சமயம் :)

Mahi_Granny said...

many more happy returns to dear Vaishnavi

பிரம்மன்கவி என்கிற கிரிநாத் said...

வைஷ்ணவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

ப. அருள்நேசன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் வைஷூ (யாரிவரூ எண்டு கேட்கிறாளா!... say her brother!)

//அம்மாக்கள் மட்டும் எப்போதும் அடுத்த கட்டத்துக்கு நகரும் குழந்தைகள் கூடவே நகராமல் குழந்தையைப் பெற்றெடுத்த முதல்நாளிலேயே அம்மாக்களாகவே நின்றுவிடுகிறார்கள்...........// Same same my mummy also same!:)

கீதமஞ்சரி said...

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html

அன்புடன் அருணா said...

அனைவருக்கும் நன்றிங்கப்பா!

அன்புடன் அருணா said...

சத்ரியன் said...
(என் தங்கை மகள் பேரும் வைஷ்ணவி - அவளை ‘வைஷூ’ என அழைத்தே பழகிவிட்டோம்.)
அட! நாங்களும்தான் சத்ரியன் !!!

அன்புடன் அருணா said...

Anonymous said...
/ HaPpY BiRtHdAy dear vaishu.. :)
wonderful post..unga language la solanum na பூங்கொத்து !!!
but mummy celebration illadha oru birthday ku ipdi oru azhagana post poduveenga nu sollirundheenga na... even i wud hav refused celebrationss for my previous birthday'z... :P
ஏமாற்றத்தில் ஜனனி சுரெஷ்.... :P :)/
அட! ஜனனிகிட்டேருந்து கமென்டா????
நீ ஆரம்பிச்சுட்டியா உன் புலம்பலை!????????????

அன்புடன் அருணா said...

Anonymous said...
/thankkksss a lot ma......xams iruntha enna....intha posta padicha pirukku itha vida oru nalla gift ennakku kidaikumma-mu sandegama irukku...!!!...:):)
luv u.......:):)
ungal vaishu/
அட! வைஷூகிட்டேருந்து கமென்டா????
சூப்பர்!

அன்புடன் அருணா said...

vazharmathiyin ezhuthukal said...
/ hello chitthi, hope its a great gift for vaishu. simply superb.
dear vaish happy birthday dear/
Nisha Raj said...
/Truly touching/
Thank you Nisha n Vazhar! That's lovely to hear from both of you!

கவிநயா said...

குட்டிப் பொண்ணுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்!

மாலதி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

....அம்மாக்கள் மட்டும் எப்போதும் அடுத்த கட்டத்துக்கு நகரும் குழந்தைகள் கூடவே நகராமல் குழந்தையைப் பெற்றெடுத்த முதல்நாளிலேயே அம்மாக்களாகவே நின்றுவிடுகிறார்கள்...........

ஆச்சரியப்படவைக்கும் உண்மை!

வெங்கட் நாகராஜ் said...

அழைப்பிதழ்:

இன்றைய வலைச்சரத்தில் - “கொன்றைப்பூ - வாழ்த்துச்சரம்” என்ற தலைப்பில் - உங்களுடைய இந்த பதிவினை நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.....

http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_04.html

வலைச்சரத்துக்கு வரவேற்கிறேன்.

நட்புடன்

வெங்கட்

Srivats said...

I wish her all the best in life :) she is blessed to have u and so u are :)

Swapna 2v said...

hii.. Nice Post

Thanks for sharing

Celeb Saree

For latest stills videos visit ..

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா