நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, June 22, 2010

"எங்கே இருக்கிறாரோ அங்கே"

காந்தியின் சாபர்மதி ஆசிரமம் போயிருந்தோம்.காந்திஜிக்கு வந்திருந்த கடிதங்களின் தொகுப்பும் அவரை அடையாளப் படுத்தும்
அவருக்கான முகவரிகளும்
உங்களுக்காக.......
The King of India
The great ahimsa noble of India
The supreme President of the National Congress
A La Excellence Monseiui le President Gandhi
Mohandas K.Gandhi, Leader in Indian National Congress
The Dictator of the Government of India
The head of Congress Committee
Mahatma Gandhi Where ever he is
Mahatma Gandhiji "Farmer and Weaver"
Devotee of the world Shri Mahatma Gandhi
His highness Mahatma Gandhi

மிகவும் ஆச்சரியப் பட வைத்த முகவரி......
" Mahatma Gandhi Where ever he is"
"மகாத்மா காந்தி எங்கே இருக்கிறாரோ அங்கே"

நாம் இருக்கும் இடமெல்லாம் நம் முகவரியல்ல......
நாம் வாழும் முறையே நம் முகவரி...........................

19 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிகச்சிறந்த முகவரி..

VELU.G said...

நல்ல பதிவு

யாசவி said...

சிந்திக்க வைத்த வரிகள்

கமலேஷ் said...

மிக நல்ல பகிர்வு தோழி...

நேசமித்ரன் said...

நல்ல பதிவு

அன்புடன் அருணா said...

நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi
நன்றி VELU.G

Madumitha said...

அவரின் சிந்தனைகளும்
செயல்களும் அவருக்கு முகவரி.

இராமசாமி கண்ணண் said...

நல்ல பதிவுங்க.

Chitra said...

நாம் இருக்கும் இடமெல்லாம் நம் முகவரியல்ல......
நாம் வாழும் முறையே நம் முகவரி...........................

..... very nice!

காமராஜ் said...

வரலாற்றில் இருந்து ஹைகூ எடுத்துக்கொடுத்திருக்கீங்க.ஆசிரியப்பெருந்தகை வணக்கம்.நல்லா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு. நல்ல பதிவு.

அமைதிச்சாரல் said...

//நாம் இருக்கும் இடமெல்லாம் நம் முகவரியல்ல......
நாம் வாழும் முறையே நம் முகவரி..//

அருமையா சொன்னீங்க மேடம்.

அன்புடன் அருணா said...

யாசவி
கமலேஷ்
நேசமித்ரன் அனைவருக்கும் நன்றி!

சி. கருணாகரசு said...

வியக்கும் பதிவுங்க பகிர்வுக்கு நன்றிங்க.

அன்புடன் அருணா said...

Madumitha
இராமசாமி கண்ணண்
Chitra அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

காமராஜ்
ராமலக்ஷ்மி
அமைதிச்சாரல் அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

நன்றி சி. கருணாகரசு !

ஆதிமூலகிருஷ்ணன் said...

இறுதி வரிகள் அழகு.

GSV said...

http://www.fleurop.com/Cache/Media/18204_2_286_321.jpg

Nice one.

Thanks
G.S.V

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா