நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, April 12, 2010

நானும் பெண்தானே!!!

புடிச்ச பத்து பெண்கள் ரூல்ஸ் எல்லாம் எல்லாருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்....ஏன்னா எல்லாரும் எழுதி முடிச்சப்புறம் கடைசியா அசைன்மென்ட் முடிக்கிறவங்ககிட்டே எந்தக் கேள்வியும் இல்லாமே வாங்கிக்கிற ஆசிரியர் மாதிரி ஏத்துக்கோங்க! ப்ளீஸ்..லேட்டாயிடுச்சு!                       
 எல்லாரும் எழுதிட்டதுனாலே யாரையுமே எழுதக் கூப்பிடலை!
அப்புறம் ஒன்பது பெண்கள்தானே இருக்குன்னு கவலைப்படுறவங்களுக்குத் தனியா ஒரு டிஸ்கி:நானும் பெண்தானே!!!

40 comments:

தாராபுரத்தான் said...

முதல் இடமே உங்களுக்கு தான்.

*இயற்கை ராஜி* said...

அந்தப் பெண்கள் உங்க சொந்தக்காரங்களா இருக்கக்கூடாதுன்னு ரூல் இருக்கே அக்கா.. தெரியாதா.... அதனால 9 பேர்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்ப‌டுவார்கள்:-)


(அப்பாடா:‍) பிரின்ஸிபாஸ் அசைன்மெண்ட்லயே குத்தம் கண்டுபிடிச்சாச்சி)

முகிலன் said...

//அந்தப் பெண்கள் உங்க சொந்தக்காரங்களா //

சொந்தக்காரங்களா தான இருக்கக்கூடாது? அவங்களாவே இருக்கலாமே? அவங்களுக்கு அவங்களே எப்பிடி சொந்தக்காரங்களாக முடியும்? அப்பிடின்னா அந்த சொந்தத்துக்குப் பேரென்னா?

இப்படிக்கு

குற்றம் கண்டுபிடிப்போரை நொங்கெடுக்கும் சங்கம்.

சந்தனமுல்லை said...

hahhaa...:-))

Anonymous said...

short and cute..

Chitra said...

போட்டோ இல்லாத பத்தாவது பெண், அசத்துறாங்க!

ஜெய்லானி said...

//Chitra said...

போட்டோ இல்லாத பத்தாவது பெண், அசத்துறாங்க!

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

Maddy said...

அப்பவும் 50% சினிமா காரங்க தானா? "இயற்கை ராஜி மாதிரி குறை கண்டு பிடிப்பவர்கள் சங்கத்தில் இருந்து வறேன்!!

ஆனால் அந்த பத்தாவது பிடித்த் பெண் ஸூபர்! நம்மள நமக்கே பிடிக்கலனா எப்படி?

அம்பிகா said...

பத்தாவது பெண் ரொம்ப பிடிச்சிருக்கு.

\\ நம்மள நமக்கே பிடிக்கலனா எப்படி?\\
அதானே!

Vidhoosh(விதூஷ்) said...

//குற்றம் கண்டுபிடிப்போரை நொங்கெடுக்கும் சங்கம்.//
wow...what a perfect game !!!!! mukilan.

Vidhoosh(விதூஷ்) said...

nice pic post. i liked each one of them.

Vidhoosh(விதூஷ்) said...

bunch of 12 pink roses to you!

Anonymous said...

அட....இது நல்லாருக்கே! வாழ்த்துக்கள் அருணாஜி.
http://padmahari.wordpress.com

கரிகாலன் said...

கலக்கிட்டிங்க..... அது சரி... அந்த ஒன்பது பேரையும் எனக்குத் தெரியும்... ஆனா பத்தாவது ஆள பத்தி கொஞ்ச டீடெயில் எல்லாருக்கும் தர முடியுமா?

ராமலக்ஷ்மி said...

பத்தாவது பெண்ணுக்கு முதல் வாழ்த்து:)! பதிவுலகம் சார்பாகப் பெரிய பூங்கொத்து.

புதுகைத் தென்றல் said...

கலக்கல் சாய்ஸ் அருணா,

வாழ்த்துக்கள்

Priya said...

படத்தில இல்லாத அந்த பத்தாவது பெண்தான், முதல் பெண்ணாக இருந்து கலக்குறாங்க! மிக சுருக்கமா இருந்தாலும் நல்லா இருக்கு!!!

ராஜன் said...

வணக்கம் சொல்லிக்கறேன்

அன்புடன் அருணா said...

*இயற்கை ராஜி* said...
/அந்தப் பெண்கள் உங்க சொந்தக்காரங்களா இருக்கக்கூடாதுன்னு ரூல் இருக்கே அக்கா.. தெரியாதா/....
அச்சோ...நானே எனக்கு சொந்தமா! என்னே கண்டுபிடிப்பு!
/ (அப்பாடா:‍) பிரின்ஸிபாஸ் அசைன்மெண்ட்லயே குத்தம் கண்டுபிடிச்சாச்சி)/
ம்ம் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் பார்ட்டியா நீங்க! நடத்துங்க!

ஜெஸ்வந்தி said...

Short and sweet Aruna.

அன்புடன் அருணா said...

தாராபுரத்தான் said...
/முதல் இடமே உங்களுக்கு தான்./
முதல் இடத்துக்கு நன்றி தாராபுரத்தான் !

அன்புடன் அருணா said...

முகிலன் said..
/குற்றம் கண்டுபிடிப்போரை நொங்கெடுக்கும் சங்கம்./
அட! நல்லாருக்கே! என்னையும் மெம்பராக்குங்கோ முகிலன் சார்!

அன்புடன் அருணா said...

நன்றி சந்தனமுல்லை !
நன்றி தமிழரசி !

அன்புடன் அருணா said...

நன்றி Chitra !
நன்றி ஜெய்லானி !

அன்புடன் அருணா said...

Maddy said...
/அப்பவும் 50% சினிமா காரங்க தானா? /
நம்மையறியாமலேயே சினிமா 50% ஆகிடுது! என்ன பண்ண???
/ஆனால் அந்த பத்தாவது பிடித்த் பெண் ஸூபர்! நம்மள நமக்கே பிடிக்கலனா எப்படி?/
அதானே!

அம்பிகா said...
/ பத்தாவது பெண் ரொம்ப பிடிச்சிருக்கு./
நன்றி அம்பிகா!

அன்புடன் அருணா said...

Vidhoosh(விதூஷ்) said...
/wow...what a perfect game !!!!! /
Thats right!
/nice pic post. i liked each one of them./
Wow!
/bunch of 12 pink roses to you!/
Thank you vidhoosh and 12 yellow roses sent back as return gift!

SanjaiGandhi™ said...

இதெல்லாம் அழுகுணி ஆட்டம்.. உங்கள பத்தி நீங்களே பெருமையா பேசக் கூடாது.. பேசினபடி பெட்டி வந்தா தம்பி எழுதுவான்.. :)

kamaraj said...

பத்தாவது பெண்ணுக்கு என் முதல் மார்க். இரண்டாவதாக எனக்கு லதாம்மா ரொம்ப பிடிக்கும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பூங்கொத்து

அன்புடன் அருணா said...

நன்றி padmahari
கரிகாலன் said...
/கலக்கிட்டிங்க..... அது சரி... அந்த ஒன்பது பேரையும் எனக்குத் தெரியும்... ஆனா பத்தாவது ஆள பத்தி கொஞ்ச டீடெயில் எல்லாருக்கும் தர முடியுமா?/
ம்ம்ம் பத்தாவது அன்புடன் அருணா..பிறப்பு தமிழ் நாடு,வசிப்பது ராஜஸ்தானில்!போதுமா???

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
/ பத்தாவது பெண்ணுக்கு முதல் வாழ்த்து:)! பதிவுலகம் சார்பாகப் பெரிய பூங்கொத்து./
ஆகா!விடுவேனா...வாங்கிட்டேன் ராமலக்ஷ்மி!நன்றி!

நன்றி புதுகைத் தென்றல் !

அன்புடன் அருணா said...

Priya said...
/ படத்தில இல்லாத அந்த பத்தாவது பெண்தான், முதல் பெண்ணாக இருந்து கலக்குறாங்க! /
ஆகா!!!!நன்றிப் பிரியா!

ராஜன் said...
/வணக்கம் சொல்லிக்கறேன்/
என்ன ராஜன் வணக்கம் திடீர்னு?

ரசிகன் said...

அப்புறம் ஒன்பது பெண்கள்தானே இருக்குன்னு கவலைப்படுறவங்களுக்குத் தனியா ஒரு டிஸ்கி:நானும் பெண்தானே!!!


Superu....:)))))))))))))))

அன்புடன் அருணா said...

நன்றி ஜெஸ்வந்தி !
பூங்கொத்துக்கு நன்றி T.V.ராதாகிருஷ்ணன் சார்!

அன்புடன் அருணா said...

SanjaiGandhi™ said...
/ பேசினபடி பெட்டி வந்தா தம்பி எழுதுவான்.. :)/
அட! அக்காகிட்டேயெல்லாமா பெட்டி வாங்குவாங்க????

kamaraj said...

/பத்தாவது பெண்ணுக்கு என் முதல் மார்க். இரண்டாவதாக எனக்கு லதாம்மா ரொம்ப பிடிக்கும்./
ஹையா! first markஆ???? நன்றி!

அன்புடன் அருணா said...

ரசிகன் said...
/ அப்புறம் ஒன்பது பெண்கள்தானே இருக்குன்னு கவலைப்படுறவங்களுக்குத் தனியா ஒரு டிஸ்கி:நானும் பெண்தானே!!!
Superu....:)))))))))))))))/
அடடே ரசிகனா?ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் வந்துருக்கீங்க போல!Hope everything fine!

க.பாலாசி said...

டிஸ்கி பஞ்ச் நல்லாயிருக்கு.... வாழ்த்துக்கள்....

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

பூங்கொத்து! :)

அன்புடன் அருணா said...

நன்றி க.பாலாசி !
பூங்கொத்துக்கு நன்றி வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் !

பா.ராஜாராம் said...

haa..haa..

great teacher!

coments also enjoyable..

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா