நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, January 31, 2010

மாணவர்கள் தற்கொலை ஏன்? - 1

இந்தத் தொடர் யூத்ஃபுல் விகடனில்..................


23 comments:

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள் டீச்சர்.

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள்.

Karthik said...

:) congrats..

ராமலக்ஷ்மி said...

அங்கே வாசித்தேன் அருணா. வாழ்த்துக்கள்!

R.Gopi said...

வாழ்த்துக்கள் அருணா மேடம்....

நீங்கள் இது போன்ற மேலும் பல பதிவுகளை வெற்றிகரமாக எழுதி புகழ் பெற உளமாற வாழ்த்துகிறேன்...

Srivats said...

wow that was fantastic article, i learn a lot from you these days :) Congradulations! Heartfelt wishes! :)

Srivats said...

Need a small favour from you, can you please mail me at nasrivatsan at gmail ? I have lost your email ID in the office mail, and dont havce it in gmail. thanks!

Rajeswari said...

great!!!

ஜெஸ்வந்தி said...

அங்கே படித்தேன் அருணா. ஆழமான அவசியமான விடயம். உங்கள் அனுபவத்துடன் கலந்து இந்தப் பதிவுகள் வந்தால் மிகவும் பயனுள்ளதாகவிருக்கும்.

ஹேமா said...

மிகவும் ஆழமான அத்யாவசியமான் பதிவு அருணா.வாசித்தேன்.

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள் அருணா

தாரணி பிரியா said...

வாழ்த்துக்கள். மிக அவசியமான தொடர் தொடருங்கள்

அன்புடன் அருணா said...

நன்றி செ.சரவணக்குமார் !
நன்றி S.A. நவாஸுதீன் !
நன்றி Karthik !
நன்றி ராமலக்ஷ்மி !

அன்புடன் அருணா said...

R.Gopi said...
/நீங்கள் இது போன்ற மேலும் பல பதிவுகளை வெற்றிகரமாக எழுதி புகழ் பெற உளமாற வாழ்த்துகிறேன்.../
ரொம்ப நன்றி கோபி !

அன்புடன் அருணா said...

Srivats said...
/Need a small favour from you, can you please mail me at nasrivatsan at gmail ? I have lost your email ID in the office mail, and dont havce it in gmail. thanks!/
Thanx for the wishes Sri! Sure....I'll mail at your gmail.

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் அருணா

ஆ.ஞானசேகரன் said...

நானும் இதைப்பற்றி நினைத்துகொண்டு இருந்தேன்.... நல்ல எண்ண பகிர்வு நன்றி அருணா

அன்புடன் அருணா said...

நன்றி ஹேமா,ராஜேஸ்வரி!

அன்புடன் அருணா said...

நன்றி தாரணிப் பிரியா, புலிகேஸி!

அன்புடன் அருணா said...

ஜெஸ்வந்தி said...

/ அங்கே படித்தேன் அருணா. ஆழமான அவசியமான விடயம். உங்கள் அனுபவத்துடன் கலந்து இந்தப் பதிவுகள் வந்தால் மிகவும் பயனுள்ளதாகவிருக்கும்./
கண்டிப்பா முயற்சி செய்யறேன்!

அன்புடன் அருணா said...

நன்ரி ஞானசேகரன்.

மாதேவி said...

வாழ்த்துகள் அருணா.தொடரட்டும் பதிவுகள்.

அன்புடன் அருணா said...

நன்றி மாதேவி!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா