எப்பவோ மாட்டிக்கினேன்.. இபபோதான் முடிஞ்சுது! மாட்டிவிட்டவர் இயற்கை.....
1. A – Avatar (Blogger) Name / Original Name : Anbudan Aruna/Aruna Devi
2. B – Best friend? : Susan Anto
3. C – Cake or Pie? pastries
4. D – Drink of choice? Rose milk
5. E – Essential item you use every day? Tooth Brush
6. F – Favorite color? Blue
7. G – Gummy Bears Or Worm? : Dairy Milk
8. H – Hometown? Tuticorin
9. I – Indulgence? Education
10. J – January or February? - September
11. K – Kids & their names? Janani...Vaishnavi
12. L – Life is incomplete without? friends
13. M – Marriage date? - 19-th August
14. N – Number of siblings? Solve this Equation....2s+2b+2s=X
15. O – Oranges or Apples? grapes
16. P – Phobias/Fears? Heights
17. Q – Quote for today? My alltime quote!
No one plans to fail :but fails to plan!
18. R – Reason to smile? So many!!!!!
19. S – Season? Drizzling rainy season
20. T – Tag 4 People?- Any four who are interested to carry on!!!
21. U – Unknown fact about me? Yet to find out! அதைக் கண்டுபிடிப்பதுதானே சுவாரசியம்..
22. V – Vegetable you don't like? Beetroot
23. W – Worst habit? Screaming when annoyed
24. X – X-rays you've had? Any insurance plans?????
25. Y – Your favorite food? Anything not cooked by me!
26. Z – Zodiac sign? Virgo
1. அன்புக்குரியவர்கள் : என் ஆசைக்குரியவர்கள்
2. ஆசைக்குரியவர் : என் அன்புக்குரியவர்கள்
3. இலவசமாய் கிடைப்பது : அன்பு
4. ஈதலில் சிறந்தது : கல்வி
5. உலகத்தில் பயப்படுவது : நம்பிக்கைத் துரோகம்
6. ஊமை கண்ட கனவு : டாக்டராக......பாடகியாக வேண்டுமென
7. எப்போதும் உடனிருப்பது : பேனா
8. ஏன் இந்த பதிவு ? இயற்கை கோபித்துக் கொள்ளக்கூடாதுன்னுதான்
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : கல்வி
10.ஒரு ரகசியம் : .................
11.ஓசையில் பிடித்தது : குருவியின் கீச்கீச்
12.ஔவை மொழி ஒன்று : தமிழ்!!!???(ஔவைக்கு எத்தனை மொழி தெரியும்??)ஹி..ஹி.....
13.(அ)ஃறிணையில் பிடித்தது: கம்ப்யூட்டர்.
கொஞ்சம் லேட்டானதால இநத வீட்டுப் பாடம் இன்னும் செய்யாத யாராவது நாலு பேர் தொடரலாமே!!!!
36 comments:
//1. அன்புக்குரியவர்கள் : என் ஆசைக்குரியவர்கள்
2. ஆசைக்குரியவர் : என் அன்புக்குரியவர்கள்//
ஹா..ஹா !!! கொலவெறி !!!!
பூங்கொத்து !
அருணா சார்பாக அண்ணன் வினவு, அண்ணன் இ.பி.கோ, அண்ணன் அசுரன், அண்ணன் ஜெயமோகன், அண்ணான் சாரு ஆகியோரை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைக்கிறேன்:-)))
பூங்கொத்து வாஙகீட்டேன்!....அட...இதெல்லாம் கொலவெறியா???
அச்சோ.......அபி அப்பாவுக்கு என்னா கோபம் என்மேல்????
வெகு சுவராஸ்யம் அருணா!ஆனா ஆவன்னா அருமை!கொத்து கொத்தாய் பூங்கொத்து!
அக்கா..ஒரு வழியா எழுதியாச்சா....ரொம்ப நல்லா இருக்கு...
பூங்கொத்துக்கு நன்றி ராஜாராம்!
//அபி அப்பா said...
அருணா சார்பாக அண்ணன் வினவு, அண்ணன் இ.பி.கோ, அண்ணன் அசுரன், அண்ணன் ஜெயமோகன், அண்ணான் சாரு ஆகியோரை இந்த தொடர் விளையாட்டுக்கு அழைக்கிறேன்:-)))//
பாவம்பா எழுத்துலகம் தான்ங்காது....
ஹஹஹா.....
:)
anbudan aruna,
i like the one about secret.....
each and every ans is casual aruna
here is a bouguet for u
from thenu
ஆமாமா வீட்டுப்பாடம் எழுதியாச்சும்மா!
நல்லாயிருக்கு அருணா, அழகான பதில்கள்! :)
வாழ்த்துக்களுடன் பூங்கொத்து! :)
நல்ல பதில்கள்
நல்ல பதிவு, மழைக்காலம், நீலம், பறவையின் ஒளி, இனிக்கும் வெள்ளை திராட்சை ஆகியன எனக்கும் பிடிக்கும்.
//10. J – January or February?
Septembeர்//
அப்படின்னா, "விர்கோ"வா நீங்க அருணா?
//11. K – Kids & their namஎச்?
Janani...Vaishநவி//
மிக மிக நல்ல பெயர்கள்...
//12. L – Life is incomplete withoஉட்?
friendச்//
நெத்தி அடி மேடம்...
//13. M – Marriage date? - 19-th Augusட்//
தெரியாம போச்சே... தெரிஞ்சு இருன்தா விஷ் பண்ணி இருக்கலாம்... ரொம்ப பிலேட்டட் விஷஸ் (வெரி மெனி மோர் ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டே...)
//23. W – Worst habஇட்?
Screaming when annoyeட்//
லகலகலக.....
//25. Y – Your favorite foஒட்?
Anything not cooked by me!//
ஹா....ஹா....ஹா....இதல்லவோ நேர்மை...
//4. ஈதலில் சிறந்தது :
கல்வி//
நான்கூட ஒரு தடவை எழுதின போது, தானத்தில் சிறந்தது "வித்யாதானம்"னு எழுதினது ஞாபகம் வந்தது...
பதில்கள் அனைத்து அருமை மேடம்... வாழ்த்துக்கள்...
பிடியுங்கள் பெரிய பூங்கொத்து....
இந்த முறைதான் யார் கிட்டயும் மாட்டலை.
:))))))))))
இந்த வாரம் பதிவு போடறேன்.
ஆமாமா வஸந்த்.....பதிவுலகம் தாங்கவே தாங்காது!
வாங்க தேனு..முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
பூங்கொத்து வாங்கீட்டேன் யாழினி!
நன்றி சந்ரு....
அட அப்பிடியா...பிததன்.?
பூங்கொத்து வாங்கீட்டேன்...கோபி!
சரி...சரி புதுகை...மாட்டி விட்டுட்டாப் போச்சு!.சீக்கிரம் எழுதுங்க!
// E – Essential item you use every day? Tooth Brush//
டூத் ப்ரஷ்னா என்ன? அது எப்படி இருக்கும்?
_______________#########
\________________________/
இப்புடி இருக்குமே பார்த்ததில்லியா வால்???
அன்புடன் அருணா said...
_______________#########
\________________________/
இப்புடி இருக்குமே பார்த்ததில்லியா வால்???//
நாங்கெல்லாம் சிங்கம் மாதிரி!
(சிங்கத்துக்கு டூத்பிரஷ் தெரியுமா என்ன?)
ஓ....சிங்கம் பல் தேய்க்காதில்லே???!!!
வணக்கம்மா தங்கச்சி......
ரசனை பதிவு
சுருக்கமான பதில்களுக்காக அத்தனைக்கும் ஃபுல் மார்க்ஸ்.!
//Q – Quote for today? My alltime quote!
No one plans to fail :but fails to plan!//
Nice lines.
//ஒரு ரகசியம் : .................//
உங்களை நம்பி எந்த ரகசியத்தையும் சொல்லலாம் போலிருக்குதே.
கொடநாட்டில் ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆகிக் கிடக்கும் இதயதெய்வம் இதை தொடர்வார். :)
நன்றி அடலேறு!
அட! ஃபுல் மார்க்ஸ்க்கு நனறிப்பா..ஆதி!
சொல்லலாமே கல்யாணி!
ஒழுங்கா பேரைச் சொல்லக் கூடாதாப்பா? ம்ம்ம்...
முடியலைப்பா!!!
வாழ்த்துக்கள் மேடம்.
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா