நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.

Monday, October 20, 2008

வலைச்சரம் ஆசிரியர் ஆகிட்டோமில்லே!!!

உங்களுக்கெல்லாம் என் வலைப்பூவிலிருந்து ஒருவாரம் விடுமுறை.....
ஆனாலும் விடமாட்டேனே.....!!
இந்தவாரம் முழுவதும் இங்கே போய் நான் எழுதுவதைப் படிங்க...
ok va??
வலைச்சரம்ஆசிரியர் ஆகிட்டோமில்லே...!!

9 comments:

ரவி said...

வாழ்த்துக்கள்!!!!!

MSK / Saravana said...

வாழ்த்துக்கள் அக்கா.. கலக்குறீங்க போங்க..
:))))))

MSK / Saravana said...

உங்களை ஒரு மிக சுலபமான [சிறிய] தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.. என் வலைப்பக்கம் வந்து பாருங்கள்..
:))

உங்கள விட்டா எனக்கு வேற யார தெரியும்..

சே.வேங்கடசுப்ரமணியன் said...

பாலாவின் மாஸ்டர் பீஸ் மெர்குரிப்பூக்கள் தான்.இதில் கருத்து வேறுபாடுகள் வரலாம்.இது என் தேர்வு.இடப்பக்கமும் வலப்பக்கமுமாக புரண்டு படுத்தவாறும்,ஆற்றங்கரையிலும்,வனாந்தரத்திலும், படித்துமுடித்த அவரது நாவல்கள் பற்றிய இள‌ம் வயது நினைவுகளை தங்களது பதிவு திரும்பி பார்க்கவைத்தது.நன்றி.
இரும்புக்குதிரைகள் படிக்கும் காலங்க‌ளில் டீசல் , டேங்க்கர் லாரி, "விடாது கருப்பு" சீரியலில் வரும் குதிரை போல பிடறி விரிய ஒடிவரும் குதிரை(ஓவியர் மணியம் செல்வம் அவர்களின் உபயம்) என கனவுகளில் வியாபித்திருக்கும்.பிற்காலங்க‌ளில் ஆன்மீகம் அவரை ஆக்கிரமித்திருந்ததால் என் வயதுக்கு அவரை தொடரமுடியவில்லை.அது அவரது தவறில்லை.எனது போதாமை.
மீண்டும் மறுவாசிப்புக்கு தஙளது பதிவு தூண்டியுள்ளது.ந்ன்றி.

மனிசேஷன்.

அன்புடன் அருணா said...

செந்தழல் ரவி கூறியது...
//வாழ்த்துக்கள்!!!!!//

முதல் வருகை,வாழ்த்து...
நன்றி ரவி.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Saravana Kumar MSK கூறியது...
//வாழ்த்துக்கள் அக்கா.. கலக்குறீங்க போங்க..
:))))))//

நன்றி சரவணா....
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Saravana Kumar MSK கூறியது...
//உங்களை ஒரு மிக சுலபமான [சிறிய] தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.. என் வலைப்பக்கம் வந்து பாருங்கள்..
:))//
வந்து பார்த்துட்டேன்....எழுதறேன்...எழுதறேன்..

//உங்கள விட்டா எனக்கு வேற யார தெரியும்..//

அதுசரி!!!???
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

சே.வேங்கடசுப்ரமணியன். கூறியது...
//பாலாவின் மாஸ்டர் பீஸ் //மெர்குரிப்பூக்கள் தான்.//
என் தேர்வும் அதுவே!!
//இடப்பக்கமும் வலப்பக்கமுமாக புரண்டு படுத்தவாறும்,ஆற்றங்கரையிலும்,வனாந்தரத்திலும், படித்துமுடித்த அவரது நாவல்கள் பற்றிய இள‌ம் வயது நினைவுகளை தங்களது பதிவு திரும்பி பார்க்கவைத்தது.நன்றி.//

ஆஹா...ஆஹாஹா...

//பிற்காலங்க‌ளில் ஆன்மீகம் அவரை ஆக்கிரமித்திருந்ததால் என் வயதுக்கு அவரை தொடரமுடியவில்லை.அது அவரது தவறில்லை.எனது போதாமை.//
முற்றிலும் உண்மை...என்னாலும் கூட அவரைத் தொடர முடியவில்லை...

//மீண்டும் மறுவாசிப்புக்கு தஙளது பதிவு தூண்டியுள்ளது.ந்ன்றி.//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன் அருணா

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா