நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, February 3, 2013

ஹையா !! விஸ்வரூபம் பார்த்துட்டேனே!!!!

அப்பாடா எவ்வ்ளோ சர்ச்சை......எவ்வ்ளோ பிரச்னை.....எவ்வ்ளோ விமர்சனங்கள்.....எவ்வ்ளோ ஆர்ப்பாட்டம்....எவ்வ்ளோ கோபங்கள்....எவ்வ்ளோ பேச்சுக்கள்...எவ்வ்ளோ அறிக்கைகள்...எவ்வ்ளோ பேட்டிகள்....எப்படியும் பார்த்தே விடவேண்டும் என்ற எண்ணம் வந்ததென்னவோ நிஜம்.
                   ஒருவழியா ஜெய்ப்பூரில் ரிலீஸ்......முழுசா பார்க்க முடியுமான்னு ஒரு சந்தேகத்துடனேதான் கிளம்பினோம். எப்பவும் இருக்கும் கூட்டத்தை விட கூட்டம் கொஞ்சம் அதிகம் தான் தியேட்டரில்.
ஐஸா க்யா ஹை இஸ் ஃபில்ம் மே வோ பி தோ தேக்லே..( அப்படி என்னதான் இருக்கு இந்தப் படத்துலே அதையும் தான் பார்த்துரலாமே) அப்ப்டிங்கிற கமென்ட் நிறைய கேட்க முடிந்தது....
இது கண்டிப்பா பட விமர்சனம் கிடையாது.
என் கருத்து..
டெக்னிக்கலா       விஸ்வரூபம்        "விஸ்வரூம்"
கதை சொன்ன விதம் விஸ்வரூபம்   "விஸ்ரூபம்"
சர்ச்சைக்குரிதா பற்றி விஸ்வரூபம்  "வி@#$ஸ்@#$*@#$ரூபம்"

நிறைய அரபி வசனங்கள் சப் டைட்டில் இல்லாமல் அதனால் அர்த்தம் புரியாமல் கருத்து எப்பிடி சொல்வது?டோட்டல் கன்ஃபூயூஷன்!!
ன்னைப் பாதித்வித்தில் விஸ்ரூபம்  "விஸ்வரூபம்."
இவ்வ்ளோ ஆர்ப்பாட்டம் இல்லையென்றால் இந்தப் படம் "விஸ்வரூபம்"

ஹ்ம்ம்...ரொம்ப சாதாரணமாகக் கடந்து போயிருக்கவேண்டிய படம்!

13 comments:

கவியாழி said...

ஹ்ம்ம்...ரொம்ப சாதாரணமாகக் கடந்து போயிருக்கவேண்டிய படம்!//புரியலையே உங்களைபோல?

மாதேவி said...

பார்த்து வித்தியாசமாகவும் எழுதிவிட்டீர்கள்.

நன்றி.

rajamelaiyur said...

VIத்THIயாசமான VIMARசனMM..

VITHTHIYAASAMAANA VIMARCHANAM .

வித்தியாசமான விமர்சனம்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சரியான விமர்சனம்

Mahi_Granny said...

V.R. brought u to blog after a long time.Atleast for that thanks to that

திண்டுக்கல் தனபாலன் said...

விஸ்வரூபமாக மாற்றி விட்டார்களோ...?

KParthasarathi said...

ஆவலோடு ஓடி வந்தேன்.காரா சாரமாக ஏதாவது எழுதி இருக்கீங்களோ என்று பார்க்க.புது மாதிரி விமரிசனம்.ஓரளவு ஊகிக்க முடிந்தது.கடைசியில் தெளிவாக உங்கள் கருத்தை நறுக்கென்று சொல்லிவிட்டீர்கள்.

vimalanperali said...

விஸ்வரூபம்.

அன்புடன் அருணா said...


கவியாழி கண்ணதாசன்
மாதேவி
என் ராஜபாட்டை : ராஜா
T.N.MURALIDHARAN அனைவருக்கும் நன்றி!

ADHI VENKAT said...

கடைசி வரிகளில் புரிந்து கொள்ள முடிகிறது....

DiaryAtoZ.com said...

I too saw this movie. Really worth to see one time.

Unknown said...

கடுப்ப கெளப்பாதீங்க எங்க ஊருல நாளைக்கு தான் ரிலீஸ் கோவையில இருந்து லல்லி........நா உலகநாயகனின் தீவிர ரசிகை.........ஒன்னும் இல்லனு சொன்னதுக்கு இது பதில் :) நோ பூங்கொத்து

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா