நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, January 26, 2011

ஒரு கொடி தன் கதை சொல்கிறது....

கோல்கத்தாவில் பார்சி பாகன் சதுக்கத்தில் 1906 ம் ஆண்டு ஏற்றப்பட்ட முதல் இந்தியக் கொடி.
பின்னர், 1907 ல் அந்தக் கொடியில் சில மாற்றங்கள் செய்து அந்தக் கொடி பிக்காய்ஜிரஸ் டோம்ஜிகமா அம்மையாரும், அவரது கூட்டாளிகளும் பாரிஸ் நகரில் 1907 ம் ஆண்டு இந்தக்கொடியை ஏற்றி மகிழ்ந்தனர்.
1917 ம் ஆண்டு மீண்டும் தேசிய கொடி 3ம் முறையாக மாற்றப்பட்டது. இதை டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும், பாலகங்காதரதிலகரும் இந்தக் கொடியை வடிவமைத்தனர்.
1921ல் ஒரு ஆந்திர இளைஞர் வடிவமைத்த கொடியில் சில மாற்றங்கள் செய்து இந்தக் கொடியை ஏற்றினார்கள்.
1924ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தி இந்தக் கொடி ஏற்றப்பட்டது.

பின்னர், 1931 கராச்சியில் கூடிய காங்கிரசு குழு, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த, இந்தக் கொடி ஏற்றப்பட்டது.
22 - 07 - 1947 ல் இந்திய அரசியல் நிர்ணய சபைகூடிய போது இந்திய தேசியக் கொடியாக அறிவித்து, அதன்பின், முதன்முதலில் டில்லி செங்கோட்டையில் அதிகாரபூர்வமாக 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி ஏற்றப்பட்டது இந்தக் கொடி.
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
படங்களும் தகவலும்:
இணையத்திலிருந்து 
நன்றி....
http://india.gov.in/myindia/national_flag.php
பனித்துளி சங்கர்http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9002:2010-05-26-06-50-28&catid=26:india&Itemid=135
http://ariviyalselvam.blogspot.com/2010/12/blog-post_2378.html

23 comments:

மாணவன் said...

நமது தேசியகொடியைபற்றிய தகவல்களை தெரிந்துகொண்டேன் மிக்க நன்றிங்கம்மா....

உங்களின் இந்த முயற்சிக்கு பூங்கொத்தும் வாழ்த்துக்களும்...

உங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய குடியரசுதின நல்வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் said...

வந்தேமாதரம்..

shanmugavel said...

நல்ல தகவல்,நேரம் பார்த்து

சாந்தி மாரியப்பன் said...

பூங்கொத்து...

KParthasarathi said...

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!!

Chitra said...

very informative...

Unknown said...

good post
பூங்கொத்து...

Philosophy Prabhakaran said...

முதல் ஸ்டில்லை பார்த்துவிட்டு வேறு ஏதோ ஒரு நாட்டின் கொடி என்று வெளியேறப் பார்த்தேன்...

vinu said...

piramaaaaaaaaaaaaaaaaaaaatham

ivanukkum nandri sollalame said...

குடியரசு தின வாழ்த்துக்கள்!
செவ்வாய், 25 ஜனவரி, 2011
http://rddr786.blogspot.com/2011/01/blog-post_25.html

Unknown said...

சரியான நேரத்தில் கிடைத்த தகவல் இது! நன்றிம்மா!

அன்புடன் அருணா said...

அனைவருக்கும் நன்றி!

காமராஜ் said...

கிடைக்காத தகவல்.
கொடுத்த ஆசான் வாழ்க.
நலமா

CS. Mohan Kumar said...

//பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!//

ஒ.. அதான் நல்ல பதிவு வந்தா மட்டும் நம்ம பிளாக் உள்ளே எட்டி பாக்குறீங்க. பூங்கொத்து அப்படின்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லிட்டு போயிடுறீங்களா . ரைட்டு..

vinu said...

indraiya thinagaran papper vaangip padikkavum;

namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;


vaalthukkal mani @http://kavithaikadhalan.blogspot.com/
mobile :+919043194811

ஆயிஷா said...

நல்ல தகவல்கள்

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/ கிடைக்காத தகவல்.
கொடுத்த ஆசான் வாழ்க.
நலமா/
நன்றி!நலமே!

அன்புடன் அருணா said...

மோகன் குமார் said...
/ ஒ.. அதான் நல்ல பதிவு வந்தா மட்டும் நம்ம பிளாக் உள்ளே எட்டி பாக்குறீங்க. /
அட அப்பிடில்லாம் இல்லீங்க...அடிக்கடி வர்றதுதான் இப்போதான் கமென்ட் பண்ணினேன்

vinu said...
/indraiya thinagaran papper vaangip padikkavum;/
ம்ம்ம் இங்கே கிடைக்காதே!
namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;/
ம்ம் வாழ்த்துக்களச் சொல்லிடுங்க!

அன்புடன் அருணா said...

VELU.G
ஆயிஷா நன்றிங்க!

Thenammai Lakshmanan said...

மிக அருமை அருணா.. பூங்கொத்து..:)

சிவகுமாரன் said...

கொடி வரலாறு நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
இந்தக் கொடிக்காகவும் தேசதுக்காகவும் உயிர் நீத்தவர்களையும் , இன்றும் எல்லையில் நமக்காக கண் விழித்திருப்பவர்களையும் நினைவு கூருவோமாக

அன்புடன் நான் said...

இது முற்றிலும் தெரியாத தகவல்... மிக்க நன்றிங்க.

Anisha Yunus said...

இத்தனை குழப்பத்துக்கு அப்புறம் அழகான ஒரு கொடி கிடைத்ததே அதை சொல்லணும். அருமையான பதிவுக்கு நன்றி!! :)

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா