நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, February 27, 2009

பத்து பேர்தான் தமிழ்மண விருதுக்கு அனுப்பியிருப்பாங்கப்பா!!!!!


தமிழ்மண விருதுகள் பதிவுக்கு அனுப்பி விட்டு மறந்தேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ போய்விட்டேன்.......நமக்குத் தெரியாதா நம்ம திறமையைப் பற்றின்னு....அட இன்னிக்கு ஸ்கூலில் இருந்து வந்தவுடன் பார்த்தா நம்ம அமிர்தவர்ஷிணி அம்மாகிட்டே இருந்து ஒரு பின்னூட்டம்....தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்னு....அட.....நமக்கு விருதா? அதுவும் தமிழ்மணத்திலான்னு...சந்தோஷ உற்சாகத்தோடு தேடோ தேடுன்னு தேடினால் ....ஒண்ணையும் காணோம்......அட அப்புறம் பார்த்தாம் நம்ம ஓவியப் பதிவுக்குப் பத்தாவது இடம் கிடைச்சுருக்கு......உடனே நம்ம தோழர் சமுதாயத்துக்குத் தொலைபேசித் தெரிவித்தால்.....மொத்தம் பத்து பேர்தான் அனுப்பியிருப்பாங்கன்னு நிதானமா சொல்றாங்கப்பா...என்னவோ....பத்தாவதிலாவது வந்திருக்கேன்னு நானே எப்பவும் சொல்றாப்புலே வெரி குட் அருணான்னு எனக்கு நானே முதுகில் தட்டிக் கொண்டேன்....ம்ம்ம்ம்.......வேறென்ன பண்ணச் சொல்றீங்க??
அந்த ஓவியம் இங்கே........

40 comments:

ஜீவன் said...

தன்னடக்கமா இருக்க வேண்டியதுதான்!!

அதுக்குன்னு இப்ப்ப்டியா ?

வாழ்த்துக்கள்!!;;-))

அன்புடன் அருணா said...

ஜீவன் said...
//தன்னடக்கமா இருக்க வேண்டியதுதான்!!அதுக்குன்னு இப்ப்ப்டியா ?//
அச்சோ....தன்னடக்கமெல்லாம் இல்லீங்கோ....எனக்கே கொஞ்சம் சந்தேகம்தான் 10 பேர்தான் அனுப்பியிருப்பாங்களோன்னு....!!!
வாழ்த்துக்கு நன்றி ஜீவன்...

தங்கராசா ஜீவராஜ் said...

தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் அருணா. காட்சிப் படைப்புப் பிரிவில் 20-க்கு மேலானோர் கலந்து கொண்டிருந்தனர்.[ஹிஹி, கண்டிப்பாக இப்பிரிவில் நாலாவது இடத்துக்கு நான் தேர்வானதால் இதைக் கூறவில்லை:)!]

தாரணி பிரியா said...

வாழ்த்துக்கள் அருணா மேடம் :)

எம்.எம்.அப்துல்லா said...

வெரி குட் அருணான்னு எனக்கு நானே முதுகில் தட்டிக் கொண்டேன்....//

என்னாது நீங்களே தட்டிக்கிறீங்களா??? யாரு சொன்னா? நானும் தட்டுறேன்...வெரிகுட் அருணாக்கா.

(ஹை வாத்தியாரம்மாவுக்கே வெரிகுட் சொல்லிட்டேன்)

:))

புன்னகை said...

வாழ்த்துக்கள் அக்கா

’டொன்’ லீ said...

வாழ்த்துக்கள்..

ஆளுக்காள் இப்படி தன்னடக்கத்துடன் இருக்கிறதைப் பார்க்க எனக்கும் தன்னடக்கம் அதிகமாகவே வருகின்றது :-)

கவிநயா said...

//பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!//

பூங்கொத்து இதோ! வாழ்த்துகள் :)

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

Rajeswari said...

ஹே அருணா வாழ்த்துக்கள்.அருணாவுக்கு எல்லாரும் ஒரு "ஒ" போடுங்கா . நான் விருது வாங்கிட்டேன்! நான் விருது வாங்கிட்டேன் !..ஒண்ணுமில்ல நீங்க வாங்குனது நான் வாங்கு மாதிரியே சந்தோசமா இருக்கு .வாழ்த்துக்கள்

கார்க்கி said...

ய்ப்பா.. இவ்ளோ பணிவா உடம்புக்கு ஆகாதுங்க..

வாழ்த்துகள்

இனியவள் புனிதா said...

வாழ்த்துகள் அருணா :-)

Karthik said...

வாவ், வாழ்த்துக்கள்....!
:))

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ;))

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

இது என் சங்கப்பலகை said...

வாங்கிய விருதுக்கும்- வாங்கப் போகும் விருதுக்கும் சேர்த்தே வாழ்த்துகிறேன்

குசும்பன் said...

வாழ்த்துக்கள் அடுத்தமுறை ஒருவர் மட்டுமே போட்டியில் இருக்கவேண்டும் அது நீங்களாக மட்டுமே இருக்கவேண்டும்:)))

ஆ.முத்துராமலிங்கம் said...

வாழ்த்துக்கள் அருணா.

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தங்கராசா ஜீவராஜ்,தாரணி பிரியா,புன்னகை,திகழ்மிளிர் ....

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி said...
(ஹிஹி, கண்டிப்பாக இப்பிரிவில் நாலாவது இடத்துக்கு நான் தேர்வானதால் இதைக் கூறவில்லை:)!]

அட....வாழ்த்துக்கள் உங்களுக்கு...மேலும் தகவலுக்கு நன்றி...

அன்புடன் அருணா said...

எம்.எம்.அப்துல்லா said...
//(ஹை வாத்தியாரம்மாவுக்கே வெரிகுட் சொல்லிட்டேன்)
//


அட இதுலே ஒரு சந்தோஷமா????
வாழ்த்துக்கு நன்றி..

அன்புடன் அருணா said...

டொன்’ லீ said...
//ஆளுக்காள் இப்படி தன்னடக்கத்துடன் இருக்கிறதைப் பார்க்க எனக்கும் தன்னடக்கம் அதிகமாகவே வருகின்றது :-)//

இவ்வ்ளோ பெரிய தண்டோரா போட்டிருக்கேன்....இதைப் போய் தன்னடக்கம்னு சொல்றீங்களே??? வாழ்த்துக்கு நன்றி...

அன்புடன் அருணா said...

கவிநயா said...
//பூங்கொத்து இதோ! வாழ்த்துகள் :)//

பூங்கொத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி கவிநயா!!!

அன்புடன் அருணா said...

Rajeswari said...
// நான் விருது வாங்கிட்டேன்! நான் விருது வாங்கிட்டேன் !..ஒண்ணுமில்ல நீங்க வாங்குனது நான் வாங்குன மாதிரியே சந்தோசமா இருக்கு .வாழ்த்துக்கள்//

அட அப்பிடியா....வாழ்த்துக்கு நன்றி. ராஜேஸ்வரி...

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
//ய்ப்பா.. இவ்ளோ பணிவா உடம்புக்கு ஆகாதுங்க..
வாழ்த்துகள்//
இவ்வ்ளோ பெரிய தண்டோரா போட்டிருக்கேன்....இதைப் போய் பணிவுன்னு சொல்றீங்களே??? வாழ்த்துக்கு நன்றி கார்க்கி....

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி ....இனியவள் புனிதா &
Karthik ...

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி...கோபிநாத்
& ஜமால் ....

பாச மலர் said...

வாழ்த்துகள் அருணா..

Iyarkai said...

வாழ்த்துக்கள்:-)பிடிங்க பூங்கொத்து

Iyarkai said...

தொட‌ர்ப‌திவுக்கு அழைத்திருக்கிறேன். வ‌ருகையை எதிர்பார்க்கிறேன்:‍)

Divyapriya said...

வாழ்த்துக்கள் அருணா

அன்புடன் அருணா said...

பாச மலர் said...
//வாழ்த்துகள் அருணா..//
நன்றி பாசமலர்.

அன்புடன் அருணா said...

Iyarkai said...
//வாழ்த்துக்கள்:-)பிடிங்க பூங்கொத்து//

கொடுங்க...கொடுங்க...Tank you....

அன்புடன் அருணா said...

Iyarkai said...
//தொட‌ர்ப‌திவுக்கு அழைத்திருக்கிறேன். வ‌ருகையை எதிர்பார்க்கிறேன்:‍)//

வரேன்...வரேன்...

அன்புடன் அருணா said...

Divyapriya said...
//வாழ்த்துக்கள் அருணா//
நன்றி திவ்யப் பிரியா...

Poornima Saravana kumar said...

வாழ்த்துக்கள் அருணா:)))

Saravana Kumar MSK said...

வாழ்த்துக்கள் அக்கா.. :)

கீழை ராஸா said...

வாழ்த்துக்கள் அருணா மேடம்...

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி Poornima Saravana kumar ,
Saravana Kumar MSK, கீழை ராஸா

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா