நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, January 7, 2009

பட்டாம்பூச்சி வாழ்த்துக்கள்.......


வருடத்தின் ஆரம்பத்திலேயே ஒரு அவார்ட் ......ரொம்ப சந்தோஷமாக இருந்தது...அதை விட சந்தோஷம் அதை இன்னும் ஏழு பேருக்குக் கொடுக்க வேண்டும்.....இந்தப் பொறுப்பை எனக்குக் கொடுத்தது வானவில் வீதி கார்த்திக். நன்றி கார்த்திக்!!!...

நான் பட்டாம்பூச்சி கொடுப்பது.....

1.மிஸஸ் டவுட் என்ன எழுதினாலும் ஒரு பாச உணர்வை வெளிப்படுத்துவதற்காக....

2."டொன்"லீ எதையும் ஒரு காமெடி டச்சோட எழுதுவதற்காக
...
3.Mசரவணகுமார் கவிதை மழைக்காக.....

4.அதிதி ஒரு செல்லம் கொஞ்சலுடன் எழுதுவதற்காக.....

5.தாரணிப் பிரியா பல வகை விஷயங்களையும் கலந்து கட்டி எழுதுவதற்காக...

6.கார்க்கி சரியான விகிதத்தில் விஷயங்களைக் கலந்து காக்டெயில் தருவதற்காக......

7.தாமிரா மிகச் சாதரணமான வீட்டில் நடக்கும் விஷயங்களையும் ரொம்ப நகைச்சுவையாகக் கலக்குவதற்காக......

இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)-----போட்டாச்சு!!!!

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)----கொடுத்தாச்சு!!!!

3. 7 பதிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 7 other blogs)-----செய்தாச்சு!!!!

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)------தந்தாச்சு!!!!

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)------தெரிவித்தாயிற்று!!!

விதி என்று இருந்தால் விதிவிலக்கு என்று ஒன்றும் இருக்க வேண்டும். எனவே மேற்கண்ட விதிகளில் 3வது விதியான 7 பேருக்கு விருது வழங்க வேண்டும் என்பது 3 பேருக்கு விருது வழங்கினால் போதும் என்று தளர்த்தப்பட்டுள்ளது.---அட போங்கப்பா இதிலென்ன கஞ்சத்தனம்????? ----ஏழு பேருக்குமே கொடுத்தாச்சு!!!

41 comments:

சி தயாளன் said...

வாழ்த்துகள் அருணா..அட நானுமா,..நன்றி அருணா..

வார விடுமுறையில் போட்டுவிடுகிறேன்..:-)

அன்புடன் அருணா said...

’டொன்’ லீ said...
//வார விடுமுறையில் போட்டுவிடுகிறேன்..:-)//

Wow!!!...So fast Don lee!!...ம்ம்ம்... போடுங்க..போடுங்க!!!
அன்புடன் அருணா

Thamira said...

ஏழு x ஏழு ரேஞ்சுல போயிருந்துதுன்னா இதுக்குள்ள பட்டாம்பூச்சி இல்லாத பிளாகே இருந்திருக்காதே.! ஆனா இப்பதான் நம்ம சர்க்கிளுக்குள்யே இது வர்து. என்ன காரணம்? யார் செய்த தாமதம்?

பெரிய நன்றிங்க.. ஆனா ஏற்கனவே வாங்கினவங்களுக்கே திரும்பத்திரும்ப கொடுக்கலாமா? சிலர் நிறைய பட்டாம்பூச்சி வச்சிருக்காங்க போல தெரியுதே.!

அன்புடன் அருணா said...

தாமிரா said...
//பெரிய நன்றிங்க.. ஆனா ஏற்கனவே வாங்கினவங்களுக்கே திரும்பத்திரும்ப கொடுக்கலாமா? சிலர் நிறைய பட்டாம்பூச்சி வச்சிருக்காங்க போல தெரியுதே.!//

அச்சோ நன்றில்லாம் எதுக்குங்க? வாங்கினவங்களுக்கே ஏன் கொடுப்பீங்க?புதுசா நிறைய பேருக்குக் கொடுத்து ஊக்குவிக்கலாமே....
அன்புடன் அருணா

Divyapriya said...

வாழ்த்துக்கள் அருணா...தொடர்ந்து கலக்குங்க :))

புதுகை.அப்துல்லா said...

ஏழும் ஏழு முத்துக்கள். சபாஷ் சரியான தேர்வு :)

தாரணி பிரியா said...

நன்றி அருணா மேடம் நீங்க சொன்ன மாதிரியே மூணு பேருக்கு பாஸ் செய்துட்டேன் :)

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ;)))

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்களாள் அறிய பெற்றவருக்கும்.

புதியவன் said...

விருது பெற்ற உங்களுக்கும்
உங்களிடமிருந்து விருது
பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

Princess said...

அட...என் தோட்டத்திலும் இத்தனை அழகான பட்டாம்பூச்சியான்னு எனக்கு ஒரே ஆனந்தம்..
என் தோட்டதில் அத்தனை வாசனை தேன் பூக்கள் இருக்கா தெரியல...இருந்தாலும் நீங தேர்ந்தெடுத்துல நிறைய மகிழ்ச்சி!
ரொம்ப நன்றி...ரொம்ப நன்றி...ரொம்ப நன்றி...:)))

Princess said...

அட...என் தோட்டத்திலும் இத்தனை அழகான பட்டாம்பூச்சியான்னு எனக்கு ஒரே ஆனந்தம்..
என் தோட்டதில் அத்தனை வாசனை தேன் பூக்கள் இருக்கா தெரியல...இருந்தாலும் நீங தேர்ந்தெடுத்துல நிறைய மகிழ்ச்சி!
ரொம்ப நன்றி...ரொம்ப நன்றி...ரொம்ப நன்றி...:)))
அன்பு சினேகிதி
ஸாவரியா (என்ற அதிதி)

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் அருணா..!

அன்புடன் அருணா said...

Divyapriya said...
//வாழ்த்துக்கள் அருணா...தொடர்ந்து கலக்குங்க :))//

நன்றி திவ்யபிரியா..அப்பப்போ வாங்க...
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

புதுகை.அப்துல்லா said...
//ஏழும் ஏழு முத்துக்கள். சபாஷ் சரியான தேர்வு :)//

ஆமாமா....அதனாலதானே பட்டாம்பூச்சி!!!
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

வாங்க ஜமால்...நன்றி.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Well done Thaarani piriya.You are the first one to do it.... good job done!!!
anbudan aruNaa

அன்புடன் அருணா said...

நன்றி கோபிநாத்...:))
அன்புடன் அருணா

தேவன் மாயம் said...

அச்சோ நன்றில்லாம் எதுக்குங்க? வாங்கினவங்களுக்கே ஏன் கொடுப்பீங்க?புதுசா நிறைய பேருக்குக் கொடுத்து ஊக்குவிக்கலாமே....
அன்புடன் அருணா////

சரியா சொன்னீங்க!!!!

தேவா...

மேவி... said...

வாழுக வளமுடன்,
விருது பெற்ற எல்லோரும்

தமிழ் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

MSK / Saravana said...

நன்றி அக்கா.. இருந்தாலும் எனக்கு தெரிஞ்சி எல்லாரும் வாங்கிட்டாங்க.. கொடுத்துட்டாங்க.. நான் யாருக்கு கொடுக்க..

Thamira said...

பட்டாம்பூச்சி பதிவு போட்டாச்சி, போட்டாச்சி..

Poornima Saravana kumar said...

வாழ்த்துக்கள்:)

அன்புடன் அருணா said...

வாங்க புதியவன்..நன்றி..
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

நன்றி குழலோவியம்..முதல் வருகை...நன்றி.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

ஸாவரியா said...
//அட...என் தோட்டத்திலும் இத்தனை அழகான பட்டாம்பூச்சியான்னு எனக்கு ஒரே ஆனந்தம்..
என் தோட்டதில் அத்தனை வாசனை தேன் பூக்கள் இருக்கா தெரியல...//

தோட்டத்துக்குச் சொந்தக்காரங்களுக்கு தோட்டத்தின் பெருமை தெரியாது ஸாவரியா...
அன்புடன் அருணா

கார்க்கிபவா said...

எனக்கு இன்னொரு விருதா? ரொம்ப சந்தோஷங்க... நேற்றிரவுதான் மூணாரில் இருந்து வந்தேன். அதான் லேட்டு..

மறுபடி நன்றிங்க‌

Dinesh C said...

வாவ்! வாங்கியாச்சா! என் வாழ்த்துக்கள்!
புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா! மிஸ்ட் யூ ஆல்!

அன்புடன் அருணா said...

வாங்க தேவா...நன்றி.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

MayVee said...
//வாழுக வளமுடன்,
விருது பெற்ற எல்லோரும்//

வாப்பா குட்டித் தம்பி....என்னா வாழ்த்தெல்லாம் பலமாயிருக்கு...
அன்புடன் அருணா

மேவி... said...

"வாப்பா குட்டித் தம்பி....என்னா வாழ்த்தெல்லாம் பலமாயிருக்கு...
அன்புடன் அருணா"
சும்மா தாங்க..... எல்லாம் ஒரு பில்ட் up க்கு தான்.

அன்புடன் அருணா said...

நன்றி திகழ்..
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Saravana Kumar MSK said...
//எனக்கு தெரிஞ்சி எல்லாரும் வாங்கிட்டாங்க.. கொடுத்துட்டாங்க.. நான் யாருக்கு கொடுக்க..//

உங்களுக்கா தெரியாது யாருக்குக் கொடுக்கன்னு???
நீங்க எவ்வ்ளோ படிக்கிறீங்கன்னு உங்க வலைப்பக்கம் பார்த்தாலே தெரியுமே..
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

தாமிரா said...
//பட்டாம்பூச்சி பதிவு போட்டாச்சி, போட்டாச்சி..//
போட்டீங்களா? போட்டீங்களா?
கலக்குங்க..கலக்குங்க..
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

PoornimaSaran said...
//வாழ்த்துக்கள்:)
//
நன்றி பூர்ணிமா.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
//நேற்றிரவுதான் மூணாரில் இருந்து வந்தேன். அதான் லேட்டு..
மறுபடி நன்றிங்க‌//
அதனாலென்ன? வேலை முதல்ல!!!
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

Dinesh C said...
//வாவ்! வாங்கியாச்சா! என் வாழ்த்துக்கள்!
புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா! மிஸ்ட் யூ ஆல்!//

ம்ம்ம் வாங்கியாச்சு....வாங்கியாச்சு..thanx...Same to you!! we too missed you Dinesh...
anbudan aruNaa

தேவன் மாயம் said...

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

அன்புடன் அருணா said...

வர்றேன்...வர்றேன் தேவா...
அன்புடன் அருணா

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள்..வாழ்த்துகள்!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா