
யாரந்த அழகி...?
ஏனிந்த அழகி...?
ஏன் இப்படி ஈர்க்கிறாள்?
மற்றவரிடம் இல்லாத என்ன விசேஷம் அவளிடம்?
அவள் மட்டும் அப்பிடி என்ன உசத்தி?
எளிமையான சிநேகிதியாக இருப்பதாலா?
சொல்ல நினைப்பவற்றைச் சுலபமாய்ச் சொல்ல உதவுவதாலா?
மற்றவைகளிடமிருந்து தனித்துத் தோன்றுவதனாலா?
எல்லோரையும் கட்டிப் போட வைக்கும் சிறப்புகளோடு இருப்பதனாலா?
மயங்க வைக்கும் சிறப்பம்சங்களோடு இருப்பதாலா?
இப்பிடி எல்லா விததிலும் பாடாய்ப் படுத்தும் போது
நாங்க அழகிக்கு மாறாமல் எப்பிடி இருப்பது????
அதனால் நாங்க அழகிக்கு மாறிட்டோமில்லே!!!!!
யாரந்த அழகி...?
8 comments:
அட...அழகி ரொம்ப useful ஆ இருக்கும் போலிருக்குதே!
பகிர்விற்கு நன்றி அருணா!!
ahaaa! ithu thaan azhagi ya! azhaga thaan ka irukku!
தமிழ் 99 இதில் இல்லை!!! எமக்கும் இந்த தமிங்கில முறைக்கும் எட்டாப் பொருத்தம்!!!
தமிழ் 99 க்கே என் வாக்கு!
Divya said...
அட...அழகி ரொம்ப useful ஆ இருக்கும் போலிருக்குதே!
பகிர்விற்கு நன்றி அருணா!!
சத்யா said...
ahaaa! ithu thaan azhagi ya! azhaga thaan ka irukku!
Tank u!!!! Tank u!!!!
mayooresan said...
தமிழ் 99 இதில் இல்லை!!! எமக்கும் இந்த தமிங்கில முறைக்கும் எட்டாப் பொருத்தம்!!!
தமிழ் 99 க்கே என் வாக்கு!
அடடா மயூரேசன் ஸார்....கொஞ்சம் பொறுமை பொறுமை....."தமிழ் 99 இதில் இல்லை" என்று எப்பிடி சொல்லலாம்???????......அழகியைப் பற்றி சரியா படிக்கலையா? http://azhagi.com/highs-ut.html
இந்த லிங்க்-லெ இரண்டாவதா சொல்லிருக்கிறதைப் படிச்சுப் பாருங்களேன்!!!!
//யூனிகோட்-ரெடி. ஒலியியல், தமிழ் தட்டச்சு, தமிழ்நெட்99 - 3 வகை கீபோர்ட் லே-அவுட்.//
அதனால் தமிழ் 99 இதில் இருக்கு!! இருக்கு!!!இருக்கு!!! ok va??
அன்புடன் அருணா
தகவலுக்கு நன்றி ;))
ithuku munnadi oru murai visuvin arattai arangamla kelvi pataapla nyabagam! thanks for the link!
நான் ரொம்ப முன்னாடி அழகி உபயோகப்படுத்திக்கிட்டிருந்தேன்.கணிணியில் ஏதோ பிரட்சனை ,அழகி யுனிக்கோட்ல ஒரே எழுத்துதான் எழுத முடியுது.ரீ இன்ஸ்டால் செஞ்சு பாத்தாலும் சரியாகலை. சரின்னு மறுபடியும் என்.எச்.எம்முக்கு மாறிட்டேன். ஒருவேளை கணிணி ரீ பார்மெட் செஞ்சா சரியாகுமோ என்னவோ? . உபயோகப்பட்ட வரை அழகி ,அழகிதான்:)
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா