
விடை....மொத்த T எண்ணுங்க!!! TEN T---TENT!!!!
எப்பிடீஈஈஈஈஈ?????
முதல் முதலா பதில் சரியா சொன்னவங்க ஒரே ஒருத்தருதான்...அதுவும் புதுசா இந்தப் பக்கம் முதல் முதலா வந்தவங்க..........meproteus
அப்புறம் .....கௌரி,ராமலக்ஷ்மி,சுபாங்கன்,மின்னுதே மின்னல்,shirdi!!!!
ஆரம்ப காலத்தில் மனிதனுக்கு வால் இருந்துச்சாமே அது போல ........வலைப் பூ ஆரம்பித்த காலத்தில் எழுதியவையெல்லாம் புரட்டிப் பார்க்கும் போது....அய்யே...எப்பிடில்லாம் எழுதியிருக்கிறோம்னு ( அட இப்போ கூடத்தான்) வருந்தியிருக்கிறேன்...(வருந்துகிறேன்) ஒரு வழியா 100 பதிவு போட்டாச்சு....102 பேர் பின்தொடருகிறார்கள்( ஐயோ பாவம்ங்க)
50-வது பதிவை எனக்கே டெடிகேட் செய்து என் வலைப்பூவில் எனக்குப் படித்த பதிவுகள் பற்றி எழுதினேன்......
சரி இந்தப் பதிவை யார்க்கு டெடிகேட் பண்ணலாம்னு யோசிச்சேன்....
வலையுலகத்துக்கு????
வலைப் பதிவர்களுக்கு??
பின்னூட்டம் போட்டு என்னை வளர்த்தவர்களுக்கு???
பின்னூட்டம் போடாமல் அமைதியாக என்னை ஆதரிப்பவர்களுக்கு.???
சரி சரி....இதுக்குப் பின்னூட்டம் போடுங்க உங்களுக்கே டெடிகேட் பண்ணிடறேன்!!!!!ஹி...ஹி...
டிஸ்கி1: 50-வது பதிவுக்கு 50 கமென்ட் போட்ட சாம் தாத்தா said...
"அதுக்காக 100-வது பதிவுக்கு, 100 கமெண்ட் வேணும்னு கேக்கப் படாது! ஆமா?" அப்படீன்னு அதனாலே கேக்கலை!!!!
டிஸ்கி2: அதனாலே கமென்டே வேண்டாம்னு அர்த்தமில்லே!!!
51 comments:
அன்புடன் அருணா
நூறுடன் அருணா
வாழ்த்துக்கள்
பலநூறு பெற்று பெருவாழ்வு வாழ்க :)))))))))))))))))))
100க்கு வாழ்த்துக்கள் ;)
100 பதிவு எழுதுவதென்பது நிச்சயம் ஒரு மைல் கல் தான்.
சதம் கடந்த உங்களுக்கு இரட்டை சதம் அடிக்க வாழ்த்துகள்.
Congrats for Century. Great. I feel like Sachin.
100 க்கு வாழ்த்துக்கள்!
இப்படி மாடரேசன் வச்சு இருந்தா எப்படி 100 கமெண்ட் போடுறதாம்.... :(
வாழ்த்துக்கள்!!
10 X T = 100-க்கு வாழ்த்துக்கள் அருணா:)!
சின்னப் பசங்களை இப்டியா ஏமாத்துவீங்க?
100வது பதிவுக்கு வாழ்த்துகள்..!
//விடை....மொத்த T எண்ணுங்க!!! TEN T---TENT!!!!
எப்பிடீஈஈஈஈஈ?????//
இதெல்லாம் ஒத்துக்க முடியாது..
இப்படி எங்களை காய விட்டதுக்கு கெளரி டாக்டர் கவிதை ஒன்னு உங்களுக்கு டெடிகேட் பண்றேன். :))
//முதல் முதலா பதில் சரியா சொன்னவங்க ஒரே ஒருத்தருதான்...அதுவும் புதுசா இந்தப் பக்கம் முதல் முதலா வந்தவங்க..........meproteus
அப்புறம் .....கௌரி,ராமலக்ஷ்மி,சுபாங்கன்,மின்னுதே மின்னல்,shirdi!!!!//
ஏன்க்கா இப்டி டார்ச்சர் பண்றிங்க? யாராவது ஒருத்தர் தான் முதல் பதில் சொல்ல முடியும். மத்தவங்க அடுத்தடுத்து சொல்வாங்க. இதுக்குமா விளக்கம்..? :))
//முதல் முதலா பதில் சரியா சொன்னவங்க ஒரே ஒருத்தருதான்...அதுவும் புதுசா இந்தப் பக்கம் முதல் முதலா வந்தவங்க..........meproteus
அப்புறம் .....கௌரி,ராமலக்ஷ்மி,சுபாங்கன்,மின்னுதே மின்னல்,shirdi!!!!//
இவங்க கிட்ட எல்லாம் பொட்டி வாங்கிட்டு பதில் சொல்லிட்டிங்களா? :)
சதத்திற்கு வாழ்த்துக்கள்
//ஆரம்ப காலத்தில் மனிதனுக்கு வால் இருந்துச்சாமே//
இப்போ கூடத்தான் எனக்கு வால் இருக்கு!
சதமடித்ததற்கு வால்(ழ்)த்துக்கள்
100 க்கு வாழ்த்துக்கள்
இன்னும் பெரிய வாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவா வாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவா வாழ்த்துக்கள்... (எண்ணினா நூறு வராது !! நான் கணக்குல weak ங்க
வாழ்த்துக்கள் அருணா.
யக்கா 100 வது பதிவுக்கு வாழ்த்துகள்
:)
Congrats akka... happy to see u going beyond a milestone....
யாராவது ஒருத்தர் தான் முதல் பதில் சொல்ல முடியும். மத்தவங்க அடுத்தடுத்து சொல்வாங்க. இதுக்குமா விளக்கம்..? :))
sanjay in full form..
வாழ்த்துகள்....:-))))
100 க்கு வாழ்த்துக்கள்!
100 kku vazthukal:)
வாழ்த்துகள் அருணா..
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
25வது ஆளா
நூறு பல நூறாக வளர வாழ்த்துக்கள் அருணா...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வாழ்த்துக்கள் மேம்!! :)
வாழ்த்துக்கள்
$anjaiGandh! said...
//இப்படி எங்களை காய விட்டதுக்கு கெளரி டாக்டர் கவிதை ஒன்னு உங்களுக்கு டெடிகேட் பண்றேன். :))//
பண்ணுங்க பண்ணுங்க!!! எனக்கு ரொம்பப் பிடிக்கும்!!!
வால்பையன் said...
//ஆரம்ப காலத்தில் மனிதனுக்கு வால் இருந்துச்சாமே//
//இப்போ கூடத்தான் எனக்கு வால் இருக்கு!//
அட...நான் பேரில் மட்டும்தான் வால் இருக்குன்னு நினைச்சேன்...நிஜம்மாவேவா??
//102 பேர் பின்தொடருகிறார்கள்( ஐயோ பாவம்ங்க)//
103 ஆச்சு
வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும்
பிரியமுடன்.........வசந்த்
Gowripriya
கோபிநாத்
சின்னக்கவுண்டர்
தமிழ் பிரியன்
ஜீவன்
ராமலக்ஷ்மி
$anjaiGandh!
அமிர்தவர்ஷினி அம்மா
திகழ்மிளிர்
வால்பையன்
T.V.Radhakrishnan
kartin
ஆ.முத்துராமலிங்கம்
எம்.எம்.அப்துல்லா
சிம்பா
’டொன்’ லீ
நசரேயன்
Poornima Saravana kumar
கார்க்கி
J.
வேலன்.
Karthik
நர்சிம்
உங்களுக்கும் நன்றி!!! நன்றி!!!
kartin said...
இன்னும் பெரிய வாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவா
வாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவா
வாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவா
வாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவா
வாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவாவா
வாவாவா
வாழ்த்துக்கள்... (எண்ணினா நூறு வராது !! நான் கணக்குல weak ங்க
78தான் வருதுங்க....சரிதான் நீங்க கணக்குலே ரொம்ப வீக்தான்.......நன்றி!
தமிழ்நெஞ்சம் said...
// Congrats for Century. Great. I feel like Sachin.//
Oh !Even I wanted to mention like this...
I felt like sachin!thanx...
தமிழ் பிரியன் said...
// இப்படி மாடரேசன் வச்சு இருந்தா எப்படி 100 கமெண்ட் போடுறதாம்.... :(//
அய்யே???இல்லைன்னா மட்டும் போட்டுருவீங்களாக்கும்???
சிம்பா said...
// Congrats akka... happy to see u going beyond a milestone....//
Thanx Simba...come again!
$anjaiGandh! said...
//முதல் முதலா பதில் சரியா சொன்னவங்க ஒரே ஒருத்தருதான்...அதுவும் புதுசா இந்தப் பக்கம் முதல் முதலா வந்தவங்க..........meproteus
அப்புறம் .கௌரி,ராமலக்ஷ்மி,சுபாங்கன்,மின்னுதே மின்னல்,shirdi!!!!//
இவங்க கிட்ட எல்லாம் பொட்டி வாங்கிட்டு பதில் சொல்லிட்டிங்களா? :)//
ஓ இப்படில்லாம் செய்யலாமா???
100 பதிவிற்கு வாழ்த்துக்கள்
100 க்கு வாழ்த்துக்கள்!
மன்மார்ந்த வாழ்த்துக்கள்
nooravathu postungarathukaga kwater adicha epectla oru mokkaia potu kalakiputel pongo :) ten t!!! sooda ginger tea adicha thaaan intha mabbu erangum
ரொம்ப நன்றி!!
நாகை சிவா
புதுகைத் தென்றல்
தமிழர்ஸ் -
gils said...
// ten t!!! sooda ginger tea adicha thaaan intha mabbu erangum//
........அண்ணனுக்கு சூடா ஒரு ஜிஞ்ஜர் டீ ஸ்பெஷல்!!!
hai..open aiduchi..
100kku valthukal
You have reached a milestone.Looking forward to your 1000 th post in a couple of years.
Hearty congratulations
இயற்கை said...
//hai..open aiduchi..//
// 100kku valthukal//
இப்படிக் கஷ்டப்பட்டு வாழ்த்தியதுக்கு நன்றி இயற்கை !
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா