सब्को प्यार और नमस्कार .....
कुछ दिनो से लिखने को कुच सूज नही रहा था...
सोचा आज कुछ लेती हूँ...... क्या लिखूँ??? चलो आज मैने अलगी में हिन्दी लिखना सीखा है....उस्के बारि मैं लिखने वाली हूँ......अलगि इस्तेमाल कर के तमिल लिख सकते हैं न वैसे ही हिन्दि भी लिख सकते हैं.....सम्झे? इस सेवा के लिये धन्यवाद विशि!!! ...अलगि इस्तमाल कर के और भी भार्तिय भाशाए में आप लिख सकते हैं....
பேசமட்டுமே தெரிந்த ஒரு மொழியை இவ்வ்ளோ அழகா எழுதவும் முடியுதே??? இனி ஹிந்தி நாடகம், சொற்பொழிவுகளுக்கு உதவியாளர்கள் இல்லாமல் நானே எழுதிக் கொள்வேன்!!!
அப்பாடா இது ஒரு வரம் எனக்கு!!!!
இந்த வரத்தை எனக்களித்த அழகிக்கு நன்றிகள் பல!!!! அது மட்டுமில்லீங்க....தமிழ்,ஹிந்தி, மட்டுமில்லாமல் சமஸ்கிருதம்,தெலுங்கு,கன்னடம், மலையாளம்,மராத்தி,
கொங்குணி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, ஒரியா, நேப்பாளி ஆகிய
கொங்குணி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, ஒரியா, நேப்பாளி ஆகிய
மொழிகளிலும் எழுதிக் குவிக்கலாம்.........
चलो.....शुरु करें???? सब तैयार हैं क्या????
37 comments:
அச்சா லட்கி!.. கய்சா ஹேய்? கானா காயா ?
நாங்களும் ஹிந்தி பேசுவோம்ல
எழுத்து பிழை நிறையா இருக்கு. :)
என் இந்த கொல வெறி
எப்படி தெரியாத மொழி பத்தி நாங்களும் கமெண்ட் சொன்னமா :)
நான் தான் மொதோ
நான் தான் மொதோ
நான் தான் மொதோ
அப்படி ஹிந்தியில என்னா தான் எழுதியிருக்கிங்க!
பிரியமுடன்.........வசந்த் said...
//அச்சா லட்கி!.. கய்சா ஹேய்? கானா காயா ?
நாங்களும் ஹிந்தி பேசுவோம்ல//
आप हिन्दि अच्चा बोलते हो!!
अरुणा
SK said...
//எழுத்து பிழை நிறையா இருக்கு. :)
என் இந்த கொல வெறி//
ஒரு நிமிடம் பயந்துட்டேன்!!!!!
கொலை வெறி இல்லை....நீங்களும் ஹிந்தி கத்துக்குவீங்களென்னுதான்!!!!
SK said...
//நான் தான் மொதோ
நான் தான் மொதோ
நான் தான் மொதோ//
இல்லை! இல்லை!! இல்லை!!!...நீங்க ரெண்டாவது!!
யே போஸ்ட் பில்க்குள் அச்சா ஹை!!
மைன் பஹூத் பசந்த் ஹை...
( இதுக்கே இந்த தாவு தீருது)
நீங்க சீரியஸா சொல்றீங்களா ??
அப்படின்னா உண்மையாவே பிழைகள் இருக்கு :)
नमस्कार
कुछ
I guess Google transliteration is more efficient than azhagi. May be you can inform to azhagi developing team. They will work out.
தமிழ்,ஹிந்தி, மட்டுமில்லாமல் சமஸ்கிருதம்,தெலுங்கு,கன்னடம், மலையாளம்,மராத்தி,
கொங்குணி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, ஒரியா, நேப்பாளி ஆகிய
மொழிகளிலும் எழுதிக் குவிக்கலாம்.........
தகவலுக்கு நன்றி..
நன்றி எஸ்.கே....எழுத்துப் பிழைகளைத் திருத்தி விட்டேன்.....Sure I'll inform this to azhagi team so that they'll work on it...
உருப்புடாதது_அணிமா said...
//யே போஸ்ட் பில்க்குள் அச்சா ஹை!!
மைன் பஹூத் பசந்த் ஹை...
( இதுக்கே இந்த தாவு தீருது)//
வாங்க உருப்படாதது....இல்லையில்லை அழகியில் எழுதினா ரொம்ப ஈஸி ஹிந்தி!!!
வால்பையன் said...
//அப்படி ஹிந்தியில என்னா தான் எழுதியிருக்கிங்க!//
வாங்க வால்....இப்பிடில்லாம் புரியாமல் எழுதினால்தானே நீங்கல்லாம் வர்றீங்க!!!..ஹிந்திலே என்னா எழுதிருக்குன்னா???? சீக்ரெட்!!!
बहुद अच्छा है! NHM writer भि हिन्दि लिक्ने मे मद्द्द करता है!
நான் முதல் தடவை தஞ்சையிலிருந்து சென்னை வந்தபோது என்னால்
அங்கு பேசப்படும் தமிழ் வாய்மொழியைப் புரிந்துகொள்ள மிகவும்
கடினமாக இருந்தது.
' என்னய்யா போய்க்கினே கீறே ?" " ஊத்திகிடுச்சு சாமி" என்ற
வார்த்தைகள் புதிராக புதிராகவே இருந்தன.
இங்கும் சில எழுத்துப்பிழைகளும் இருக்கின்றன.
कुछ्
सोचा
लेती
लेकिन्
उसके
वाली
इस्तेमाल
हिन्दी
समझे
இருந்தாலும் உங்கள் முயற்சிதனை வெகுவாகப் பாராட்டுகிறேன்.
சுப்பு ரத்தினம்
http://vazhvuneri.blogspot.com
couldnt understand mam!
(enna kodumai sir ithu? ;))
நன்றி ஜீவராஜ்!!!
எதுவுமே கத்துண்டா வரும்.
நன்றி, அன்புடன் அருணா
பார்த்தசாரதி
ஆகா..மலையாளம் இருக்கா....நண்பன் ஒருவனுக்கு தேவை..தகவலுக்கு நன்றி ;)
//அன்புடன் அருணா said...
பிரியமுடன்.........வசந்த் said...
//அச்சா லட்கி!.. கய்சா ஹேய்? கானா காயா ?
நாங்களும் ஹிந்தி பேசுவோம்ல//
आप हिन्दि अच्चा बोलते हो!!
अरुणा//
நாங்க ஹிந்தி பேசுவோம்னுதான் சொன்னோம்
படிப்போம்ன்னு சொல்லல
என்ன எழுதியிருக்கீங்க?
அருமையான பதிவு.
அப்பப்ப இது மாதிரி எல்லாருக்கும் உபயோகமான பதிவும் போடுங்க.
அனைவர் சார்பாகவும், Azhagi Team சார்பாகவும் நன்றிகள்.
koob soorath...
தமிழில் மட்டும் இல்லை. இந்தியிலும் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை - மன்னிப்பு.
இப்படி சொல்லிக்கிட்டு விஜய்காந்த் வந்துடப்போறார். பார்த்து பதில் சொல்லுங்க - அவர்கிட்டே. வருங்கால முதல்வர்.
KParthasarathi said...
//எதுவுமே கத்துண்டா வரும்.
நன்றி, அன்புடன் அருணா
பார்த்தசாரதி//
ம்ம்ம் நன்றி....அழகி கத்துக்கிட்டீங்களே!!! வாழ்த்துக்கள்..
கோபிநாத் said...
//ஆகா..மலையாளம் இருக்கா....நண்பன் ஒருவனுக்கு தேவை..தகவலுக்கு நன்றி ;)//
ம்ம்ம் நிறைய இந்திய மொழிகள் இருக்கு!
பிரியமுடன்.........வசந்த் said...
//நாங்க ஹிந்தி பேசுவோம்னுதான் சொன்னோம்
படிப்போம்ன்னு சொல்லல
என்ன எழுதியிருக்கீங்க?//
ம்ம்ம்.... நீங்க நல்லா ஹிந்தி பேசறீங்கன்னு சொன்னேன்...
அந்தோணி முத்து said...
//அருமையான பதிவு.
அப்பப்ப இது மாதிரி எல்லாருக்கும் உபயோகமான பதிவும் போடுங்க.//
ம்ம்..சரி சரி..உபயோகமான பதிவு அடிக்கடி போடறதில்லைன்னு சொல்றீங்கதானே???
தமிழ் பிரியன் said...
//बहुद अच्छा है! NHM writer भि हिन्दि लिक्ने मे मद्द्द करता है!//
धन्यावाद तमिल पिरियन!!
गूगल ट्रांसलिट्रेशनइल इन्तहा वसाठी इरुक्कू!! इप्पो नॉन तमिली इंग्लिश ला टाइप अदिचें विथ हिंदी फसिलिटी उड़न
http://www.google.com/transliterate/indic/Hindi
try it out
கார்க்கி said...
//koob soorath...//
ஓ!! உங்களுக்கு ஹிந்தி எழுத வராது பேசத் தெரியும் கரெக்டா???
Karthik said...
//couldnt understand mam!
(enna kodumai sir ithu? ;))//
ஒன்றுமில்லை அழகி மூலம் ஹிந்திலேயும் எழுதலாம்னு சொல்லிருக்கேன் அவ்வ்ளோதான்!!!
enna kodumai madamnu irukka vEndaamO???
Maddy said...
//गूगल ट्रांसलिट्रेशनइल इन्तहा वसाठी इरुक्कू!! इप्पो नॉन तमिली इंग्लिश ला टाइप अदिचें विथ हिंदी फसिलिटी उड़न//
हिन्दी + english+ தமிழ் கலவை நல்லாருக்கு!!!
I've tried earlier but I'm very comfortable with azhagi!!
உப்புமா செய்றது எபப்டின்னு நீங்க சொல்லிக் குடுத்ததை எல்லாம் அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டு இப்டி என்னைத் திட்றது நியாயம் இல்லைக்கா.. :(
உன்னைத் திட்டறதுன்னா ஹிந்திலேதான் திட்டப் போறேனா என்ன சஞ்செய்?தமிழ்லேயே திட்டுவேன்...அப்போதான எல்லருக்கும் தெரியும்???
ennadhu pooja karana kahe va......betavellam engamma tharaanga........
என்ன நடக்குது இங்கே...? :-\
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா