வெறும் ஆங்கில வலைப்பூவுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்த நேரம்....தமிழ் எழுதத் தெரியாமல் எதையெதையோ தரவிறக்கம் பண்ணி அரைகுறையாக எழுதி.....அங்கிருந்து வெட்டி...இங்கே ஒட்டி...என்று என்னென்னமோ செய்து.......பத்து நாட்களில் ஒரு பதிவுக்கு மூக்கால் அழுது எழுதிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த அழகியின் அறிமுகம் கிடைத்தது....
இன்று ஒரு நாளைக்கு ஒரு பதிவு சிரித்துக் கொண்டே போட முடிகிறது....
அன்று முதல் இன்று வரை அழகியுடனான பயணம் மிகவும் இனிமையாகவே இருக்கிறது.....
அதற்காக அழகிக்கு நன்றிகள் பல!
அன்று முதல் இன்று வரை அழகியுடனான பயணம் மிகவும் இனிமையாகவே இருக்கிறது.....
அதற்காக அழகிக்கு நன்றிகள் பல!
அந்த அழகிதான் முற்றிலும் இலவசம்....
