
மறுபடியும் நர்சரியிலிருந்து ABCD படிச்சுட்டு வ்ரச் சொல்லிட்டாங்க
சரவணகுமார்.......சரி மீற முடியுமா?
அதனால படிக்க ஆரம்பிச்சுட்டோமில்லே.....A for Apple.....
தமிழ் எழுத...................
azhagiதேடலுக்கு....................
googleஉதவிக்கு.....................
helpவலைப்பதிவுக்கு............
tamilmanamஅறிவுக்கு.................
encyclopediaஆசைக்கு.................
wishuponaheroகவிதைக்கு...............
vaarppuதமிழ் செய்திக்கு..........
dinamalarதன்னம்பிக்கைக்கு........
mindpower1983குழந்தைகளுக்காக........
mazhalaigalஆங்கிலச்செய்திகளுக்கு....
hinduonnetதரவிரக்கத்துக்கு...........
downloadசிந்தனைக்கு...............
inspirational quotesபாட்டுக்கு................
raagaவார்த்தைகளுக்கு..........
dictionaryஹிந்திப் பாட்டுக்கு.........
bollywoodmusicஅகில உலகப் பாட்டுக்களுக்கு..
zero-inchமனத் திண்மைக்கு..........
sahodariபணத்தைக் கரைக்க........
ebayஅரட்டைக்கு...............
messenger.yahoo.com/ஆங்கில வலைப் பூவுக்கு...
Web2Upgrade மீண்டும் கவிதைக்கு......
xaviவீடியோவுக்கு.............
youtubeபல்சுவை விருந்துக்கு.....
nilacharal இப்போதானே ABCD படிக்க ஆரம்பிச்சிருக்கேன்.....அதனாலெ வரிசையா இல்லாமல் கொஞ்சம் கலவையா எழுதிருக்கேன்.......போங்கப்பா வரிசை மறந்து போச்சு.........நீங்களே அடுக்கிப் படிச்சுக்கோங்க.......ஒண்ணு ரெண்டு எழுத்துககள் எழுத்துக்கள் வேற விட்டுட்டேன்.....அதைக் கண்டு பிடிச்சு எழுதுறவங்களுக்கு ஒரு பின்னூட்டம் இலவசம்....
ஒண்ணு ரெண்டு எழுத்துககள் வேற திருப்பித் திருப்பி எழுதிருக்கேன்........அதைக் கண்டு பிடிச்சு எழுதுறவங்களுக்கு ஒண்ணு ரெண்டு பின்னூட்டம் இலவசம்......
அப்புறம் 3 பேரை வேற பழி வாங்கணும்னு சொல்லிருக்காங்க......
வழக்கம் போல.....
அந்தோணி முத்து....
ரசிகன்......
அனுஜன்யா....
ப்ளீஸ் அடிக்க வராதீங்கப்பா....ரூல்ஸ் அப்பிடி....
இதுக்காக நம்ம வலைப் பக்கம் வராம இருந்துடாதீங்கப்பா....!!!!!
Rule:
1. The Tag name is A for Apple
2. Give preference for regular sites
3. Ignore your own blogs, sites.
4. Tag 3 People.
நன்றி.. நன்றி.. நன்றி.. :) :) :)