tag:blogger.com,1999:blog-2165895146884251844.post5059174038071376880..comments2023-10-28T20:07:02.256+05:30Comments on அன்புடன் அருணா: நம்பிக்கையளிக்கிறது சிற்சில நிகழ்வுகள்......அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-56919236536093061962010-01-21T19:46:35.133+05:302010-01-21T19:46:35.133+05:30பா.ராஜாராம் said...
/ எல்லோருக்கும் நேரும் மன ப...பா.ராஜாராம் said...
/ எல்லோருக்கும் நேரும் மன பகிரல்./
ம்ம்ம் அதுவே!
நன்றி பா.ராஜாராம்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-9481792912488006052010-01-21T19:45:40.716+05:302010-01-21T19:45:40.716+05:30Karthik said...
/எனக்கும் இப்படிதான் தோணுது மேம். ...Karthik said...
/எனக்கும் இப்படிதான் தோணுது மேம். எழுதவே தோணல. :(/
அடடா....எழுதுப்பா! அதான் படிக்க நாங்க இருக்கோமே!

/ஜெய்ப்பூர் லிட்டரரி பெஸ்டிவல் தொடங்கிடுச்சில்ல?/
ஆமாமா....தொடங்கியாச்சு கோலாகலமா!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-11052553977995876552010-01-21T19:43:47.514+05:302010-01-21T19:43:47.514+05:30பூங்கொத்துக்கு நன்றி வேலன்!
Anto said....
/ஆதலால் ...பூங்கொத்துக்கு நன்றி வேலன்!
Anto said....
/ஆதலால் உங்களால் எழுதாமல் இருக்க முடியாது என்பது என் தாழ்மையான கருத்து(ம்),/
நானே அப்படித்தான் நினைக்கிறேன் Anto !கருத்துக்கு நன்றி!
இந்த நிலையும் கடந்து போகவேண்டும் ந்பதுதான் என் ஆசையும் அமித்தம்மா!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-71259737362448448602010-01-20T17:09:05.283+05:302010-01-20T17:09:05.283+05:30//கொஞ்ச நாள் எழுதாமலிருக்கலாம்.........நான் என்ன ச...//கொஞ்ச நாள் எழுதாமலிருக்கலாம்.........நான் என்ன செய்கிறேன் என்பதை விட....நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்பதே என்னை நிறைக்கும் அதிர்வுகளாகிப் போனதில் மெல்லிய அதிர்ச்சிதான். அதுவே நானென்ற அகங்காரத்தின் ஆரம்பமாக இருந்திருக்கலாம் அல்லது அதுவே சாதாரண சம்பிரதாயங்களின் ....ஆரம்பமாக இருந்திருக்கலாம்//

எல்லோருக்கும் நேரும் மன பகிரல்.

அடுத்த பொங்கள் வாழ்த்துக்கள்!

:-)பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-75043980619595289092010-01-20T16:09:34.880+05:302010-01-20T16:09:34.880+05:30எனக்கும் இப்படிதான் தோணுது மேம். எழுதவே தோணல. :(
...எனக்கும் இப்படிதான் தோணுது மேம். எழுதவே தோணல. :(

ஜெய்ப்பூர் லிட்டரரி பெஸ்டிவல் தொடங்கிடுச்சில்ல?Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-67075006390277487632010-01-20T14:49:48.881+05:302010-01-20T14:49:48.881+05:30இந்த நிலையும் கடந்து போகும் மேடம்!இந்த நிலையும் கடந்து போகும் மேடம்!அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-49565807066383282982010-01-19T23:24:46.991+05:302010-01-19T23:24:46.991+05:30வெளிப்படுத்துதல் என்பது தவிற்க முடியாத ஒன்று.ஒரு வ...வெளிப்படுத்துதல் என்பது தவிற்க முடியாத ஒன்று.ஒரு விஷயம் சொல்வார்கள்...

நிறைய படித்து விட்டு எழுதாமல் இருப்பது மலச்சிக்கல் போன்றது.ஒன்றுமே படிக்காமல் எழுத முற்படுவது வயிற்று போக்கை போன்றது.இரண்டுமே நலத்திற்கு கேடானது.

தனிச்சை நிகழ்வுகள் தவிற்க முடியாது ஒன்று என்பது என் தாழ்மையான கருத்து.ஆதலால் உங்களால் எழுதாமல் இருக்க முடியாது என்பது என் தாழ்மையான கருத்து(ம்),(வேண்டுகோளும்)

வாழ்த்துக்கள் தோழர்.அருணா...Anonymoushttps://www.blogger.com/profile/13770967440009581194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-73568158231964547752010-01-19T06:21:35.268+05:302010-01-19T06:21:35.268+05:30பூங்கொத்து தருகின்றோம். தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ...பூங்கொத்து தருகின்றோம். தொடர்ந்து எழுதுங்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-28063456094790462302010-01-18T19:40:08.187+05:302010-01-18T19:40:08.187+05:30Thank you Sri for those kind words and sure I'...Thank you Sri for those kind words and sure I'll atleast try to keep on writing!Thanx again for the blessings to visit book exhibition.

/if u want something please ask :) more than happy to be at ur service./
I'm wordless for these words.If there is one thing that keeps me working besides my own obvious passion is these kind words.Thank You!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-56420793130412424922010-01-18T19:32:19.865+05:302010-01-18T19:32:19.865+05:30அன்புக்கு நன்றி மயில் & தாரணி !அன்புக்கு நன்றி மயில் & தாரணி !அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-59769160051709761312010-01-18T18:08:15.351+05:302010-01-18T18:08:15.351+05:30You wont know, just how much your words inspire us...You wont know, just how much your words inspire us, me. I love ur writing so please dont stop doing tht. I too felt a void these days but I am carrying on, as suggested by you, tough times would come and go but we should last :) Happy pongal. May you visit the next book exhibition and buy to ur hearts content.

p.s enna maari books pidikkumnu solli erundha vaangi anupi eruppen :) if u want something please ask :) more than happy to be at ur service.srihttps://www.blogger.com/profile/05163300976131007175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-81667093225415706752010-01-17T22:47:52.781+05:302010-01-17T22:47:52.781+05:30//மயில் said...
அருணா, என்னது இது?
இப்ப மனது வெ...//மயில் said...
அருணா, என்னது இது?

இப்ப மனது வெறுமையாக இருந்த்தால் புதிதாக ஆரம்பியுங்கள் :))

வேறு தளம், வேறு வடிவம்.. அதுக்கு ஏன் எழுதாமல் இருக்கணும் ..//

அதே அதே. தோணினது எல்லாத்தையும் எழுதணும் அப்படின்ற அவசியம் இல்லைதான். ஆனா எழுதறது மூலம் கிடைக்கும் ஏதோ ஒண்ணு அதை ஏன் இழக்கணும் .தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-62423546063078359322010-01-17T16:34:03.172+05:302010-01-17T16:34:03.172+05:30அருணா, என்னது இது?
இப்ப மனது வெறுமையாக இருந்த்தா...அருணா, என்னது இது?

இப்ப மனது வெறுமையாக இருந்த்தால் புதிதாக ஆரம்பியுங்கள் :))

வேறு தளம், வேறு வடிவம்.. அதுக்கு ஏன் எழுதாமல் இருக்கணும் ..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-78087221287451172612010-01-16T19:54:11.748+05:302010-01-16T19:54:11.748+05:30Dr.எம்.கே.முருகானந்தன் said...
/மனம் ஒரு குரங்கு எ...Dr.எம்.கே.முருகானந்தன் said...
/மனம் ஒரு குரங்கு என்பார்கள். அதைக் கட்டிப்போட்டு வழிக்குக் கொண்டுவர உங்களால் முடியும்/
நன்றி முருகானந்தன் சார்.

சக்தியின் மனம் said...
/hi aruna.. long time no comments.. how r u..! /
Fine thank you! I' a bit busy.'ll comment soon!

நன்றி இயற்கை !அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-14192226474135768142010-01-16T19:51:19.870+05:302010-01-16T19:51:19.870+05:30கார்க்கி said...
/என்ன ஆச்சு மேடம்?
கூல் டவுன் கூல...கார்க்கி said...
/என்ன ஆச்சு மேடம்?
கூல் டவுன் கூல் டவுன்/
Ok Ok karkki.Thanx!

காற்றில் எந்தன் கீதம் said...
/என்ன ஆச்சு டீச்சர்? எது ஆனாலும் எழுத்த விட்டுராதீங்க........... நாம இருக்கோம்........../
நன்றி காற்றில் எந்தன் கீதம்!

ஜெஸ்வந்தி said...
/என்ன ஆச்சு அருணா? ஏன் இந்த விரக்தி.? மனதை மாற்ற முயலுங்கள். நீங்கள் எழுதுவதால் பெறும் திருப்தி உங்களுடையது. அதை யாரும் திருட முடியாது./
நன்றி ஜெஸ்வந்தி, நீங்கள் சொல்வது உண்மைதான்அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-67276905298485865812010-01-16T19:47:36.641+05:302010-01-16T19:47:36.641+05:30R.Gopi said.../ எல்லாவற்றையும் பற்றி நினைத்து க...R.Gopi said.../ எல்லாவற்றையும் பற்றி நினைத்து கவலைப்படாமல், தொடர்ந்து எழுதுங்கள்.... படிக்க நாங்கள் காத்திருக்கிறோமே...../
நன்றி கோபி!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-1768694362130485282010-01-15T19:44:32.778+05:302010-01-15T19:44:32.778+05:30நன்றி நட்புடன் ஜமால்
நன்றி Sangkavi .
நன்றி R.Gopi...நன்றி நட்புடன் ஜமால்
நன்றி Sangkavi .
நன்றி R.Gopi
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி திகழ்
நன்றி மாதவராஜ்
நன்றி Gowripriya
நன்றி ஹுஸைனம்மாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-42085716802045757682010-01-15T19:41:15.980+05:302010-01-15T19:41:15.980+05:30காமராஜ் said..../தினம் காலையில் எழுந்து முகம் கழு...காமராஜ் said..../தினம் காலையில் எழுந்து முகம் கழுவுகிற மாதிரி எழுதவே முடியாது. இது முழுக்க முழுக்க மனசு சம்பந்தப்பட்டது./
புரிதலுக்கு நன்றி காமராஜ்.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-72599397636281186482010-01-15T18:29:38.618+05:302010-01-15T18:29:38.618+05:30பொங்கல் நல்வாழ்த்துக்கள்பொங்கல் நல்வாழ்த்துக்கள்*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-86198768134902789772010-01-15T07:24:21.381+05:302010-01-15T07:24:21.381+05:30hi aruna.. long time no comments.. how r u..! happ...hi aruna.. long time no comments.. how r u..! happy pongal..!Sakthihttps://www.blogger.com/profile/04835503602384820366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-71825804270489782352010-01-14T21:19:19.639+05:302010-01-14T21:19:19.639+05:30இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
எழுதுவது என...இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

எழுதுவது என்பது அத்தனை எளிதல்ல எனும் அழகிய பாடம்.

நானும் அவ்வப்போது எழுத்துக்கு சற்று இடைவெளி விடுவது உண்டு. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-29805214893843084642010-01-14T20:58:26.092+05:302010-01-14T20:58:26.092+05:30இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-70143343618960367332010-01-14T20:57:46.961+05:302010-01-14T20:57:46.961+05:30என்ன ஆச்சு அருணா? ஏன் இந்த விரக்தி.? மனதை மாற்ற மு...என்ன ஆச்சு அருணா? ஏன் இந்த விரக்தி.? மனதை மாற்ற முயலுங்கள். நீங்கள் எழுதுவதால் பெறும் திருப்தி உங்களுடையது. அதை யாரும் திருட முடியாது.
விரைந்து வாருங்கள். பூங்கொத்து வாங்க நான் காத்திருக்கிறேன்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-45210736667707170062010-01-14T18:45:29.036+05:302010-01-14T18:45:29.036+05:30நன்றி அண்ணாமலையான்
நன்றி ramasamy kannan
நன்றி ...நன்றி அண்ணாமலையான்
நன்றி ramasamy kannan
நன்றி வினோத்கெளதம்
நன்றி பிரியமுடன்...வசந்த்
நன்றி கலகலப்ரியா
நன்றி Priya
நன்றி கோபிநாத்அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-36950177675867041692010-01-14T18:41:05.865+05:302010-01-14T18:41:05.865+05:30நன்றி மாதேவி,முத்துலெட்சுமி/muthuletchumi
நம்பிக்க...நன்றி மாதேவி,முத்துலெட்சுமி/muthuletchumi
நம்பிக்கையளிப்புக்கு!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com