tag:blogger.com,1999:blog-2165895146884251844.post2596793252607719771..comments2023-10-28T20:07:02.256+05:30Comments on அன்புடன் அருணா: அப்பா இறந்த பின்னர் செய்த கள்ளத்தனங்கள்...அன்புடன் அருணாhttp://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-2165895146884251844.post-78629884022546594892012-12-15T19:25:51.294+05:302012-12-15T19:25:51.294+05:30A VERY TEARFUL A VERY TEARFUL Anonymoushttps://www.blogger.com/profile/17409842481469385868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-75435454457588967512011-06-07T21:05:29.746+05:302011-06-07T21:05:29.746+05:30oh aruna, wonderful job! hats off to u.oh aruna, wonderful job! hats off to u.isakkihttps://www.blogger.com/profile/00981226086260092712noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-48554220154645923742011-03-17T19:32:08.881+05:302011-03-17T19:32:08.881+05:30Jo Amalan Rayen Fernando said...
/ I don't ...Jo Amalan Rayen Fernando said...
/ I don't get the last 2 stanzas accurately./
Did the writer tell her mother: 'I don't have appetite nowadays", which was a lie ?
/How does it connect with the overall theme of the poem: The recollections of an affectionate father and years passed under him?/
/ Again, how does it get connected to the over all theme of the loss of an affectionate father ?/
This poem directly says about the recollection of the affectionate father but at the same time it indicates the love towards the mother , not to make her mother cry by showing her emotions.
/ A very good poem. With certain modifications, you may like to send it to a Tamil magazine like AV so that it will get wider readership./
Thank you for the advice.I've stopped sending to magazines after started writing blog.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-44468202336612640362011-03-17T18:37:21.796+05:302011-03-17T18:37:21.796+05:30டக்கால்டி said...
/கவுண்டர் சில செண்டிமெண்ட் சீன்க...டக்கால்டி said...
/கவுண்டர் சில செண்டிமெண்ட் சீன்களில் கண்கலங்கினால் எப்படி இருக்கும்?
அதனால தான் சொல்றேன், கவுண்டரை அழ வைக்காதீங்க?/
கவுண்டருக்கும் அன்பு பாசம்,சென்டிமென்டடெல்லாம் இருக்கும்தானே டக்கால்டி
சுல்தான்
மோகன் கந்தசாமி
வசந்தா நடேசன்
மாதேவி
ஈரோடு கதிர்
சுந்தரா
அப்பாதுரை
goma அனைவருக்கும் நன்றி!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-18772282441243606452011-03-11T21:35:58.248+05:302011-03-11T21:35:58.248+05:30பாச மலர் / Paasa Malar said...
/ உதய்ப்பூர் புகைப்...பாச மலர் / Paasa Malar said...
/ உதய்ப்பூர் புகைப்படத்தொகுப்பு...சரித்திர அழகு...ம்ம்ம்ம் பேசாம மன்னர் காலத்திலேயே வாழ்ந்திருக்கலாமோ?!/
எனக்கும் அப்பிடியெ தோன்றும்!
செல்வ கருப்பையா said...
/ உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ... நீங்கள்தான் எனக்கு முதல் முதல் பின்னூட்டமிட்டவர். :-)/
அட! அப்பிடியா???
Chitra
jothi
ராஜ ராஜ ராஜன்
ஹேமா
சுல்தான்
karu
Nesan
sakara அனைவருக்கும் நன்றி!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-74299907927951397782011-03-11T21:31:45.886+05:302011-03-11T21:31:45.886+05:30மனம் திறந்து... (மதி) said...
/ ஹலோ..! யார் சொன...மனம் திறந்து... (மதி) said...
/ ஹலோ..! யார் சொன்னது? அப்பா இறந்துட்டார்னு? சுத்தப் பொய்! /
உண்மைதான்...
/அது சரி, உங்களுக்கு ஏன் இந்தக் கொலைவெறி? ஒரு அப்பா இறந்துட்டார்னு சொல்லி எங்க எல்லாரையும் கொன்னுட்டீங்களே தாயீ! இது "corporal punishment" க்கும் மீறின கொடுமையா இருக்கே டீச்சர்?! :)))))))))/
அய்யய்யோ....
தாராபுரத்தான்
ஆரூரன் விசுவநாதன்
மாணவன்
நேசமித்ரன்
middleclassmadhavi
Ramani
அமைதிச்சாரல் அனைவருக்கும் நன்றி!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-77383927757755927202011-03-09T16:47:08.480+05:302011-03-09T16:47:08.480+05:30மிகவும் தாமதித்துவிட்டேன் நல்ல ஒரு கவிதையை முகர.
...மிகவும் தாமதித்துவிட்டேன் நல்ல ஒரு கவிதையை முகர.

தாயுமானவனுக்காய் ஒரு தாயின் கவிதை.

மேன்மையான உணர்வுகளைச் சொல்லும் ஈரக் கவிதை அருணா.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-44248861578582988692011-03-07T18:00:34.925+05:302011-03-07T18:00:34.925+05:30நெகிழ்வு அருணா.நெகிழ்வு அருணா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-9076483239088660642011-03-07T10:27:46.533+05:302011-03-07T10:27:46.533+05:30ஒரு அப்பாவாக ... அழகு.ஒரு அப்பாவாக ... அழகு.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-18995830976458418872011-03-07T08:55:03.961+05:302011-03-07T08:55:03.961+05:30பெற்றோரின் அருமை இருக்கும் போது தெரிவதில்லை. மனதைப...பெற்றோரின் அருமை இருக்கும் போது தெரிவதில்லை. மனதைப் பிசையும் வரிகள்.
கொட்டிய வரிகளோடேயே உங்கள் சோகமும் வெளியே கொட்டட்டும்...மனம் லேசாகட்டும்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-46966967675922433492011-03-07T08:06:09.258+05:302011-03-07T08:06:09.258+05:30அருணா
15 நாட்களுக்கு முன் புற்று நோய்க்கு அப்பாவை...அருணா
15 நாட்களுக்கு முன் புற்று நோய்க்கு அப்பாவை இழந்து தவிக்கிறோம்.
நீங்க செய்த மாதிரி தான் நானும் சில விஷயங்களை பைத்தியம் மாதிரி செய்கிறேன்.

சில நாட்களுக்கு முன்
இ ந்த வினாடி
உங்களுடன் நாங்கள்
என்னப்பா சொல்ல நினைத்தாய்
எங்களிடம்

ஊரிலிருந்து வந்தவுடன்
சின்னப் பிள்ளை மாதிரி
என் கையைப் பிடித்துக் கொண்டாயே..

பீரோவில் கலையாமல் உன்
ஆடைகள் மட்டும்
உடை மாற்ற சென்று
சட்டையை எடுத்து
அப்படியே சரிந்தேனேப்பா..

ஏய் கழுத..
அழாதன்னு சொல்லும் உன்
குரல் எங்கப்பா..

ஏன்ப்பா என்னைப் பார்த்து
சிரித்தாய்...?

என் பேரை மட்டும் ஏன்ப்பா
சொல்லிக் கிட்டே இருந்த..?

நீ இல்லாமல் வீடே
நல்லால்லப்பா

நான் ஊருக்கு கிளம்பும் போது
அப்பா வரேன்ப்பா.. என
சத்தமில்லாமல் சொல்லி
யாருக்கும் தெரியாமல்
விசும்புகிறேன்ப்பா..

திரும்ப திரும்ப உன்னைப்
பற்றியே நீள்கிறது எங்களின்
நினைவலைகள்..

கவிதாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-75563682652881436312011-03-07T06:25:30.348+05:302011-03-07T06:25:30.348+05:30அன்பு அருணா, அழுவதற்கும் ஒரு சுதந்திரம் வேண்டும்.உ...அன்பு அருணா, அழுவதற்கும் ஒரு சுதந்திரம் வேண்டும்.உங்கள் கவிதை படித்த போது அது கிடைத்தது. நான் அப்பாவுக்குக் கடிதங்கள் எழுதிவைத்திருக்கிறேன்.
என்னிடமிருந்து ஒரு உதவியும் எதிர்பார்க்காமல் கடனாளியாக்கிவிட்டுப் போனியே அப்பான்னு;(

வெகு அருமை.உங்கள் சோகம் தணியட்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-19921981795996948252011-03-06T20:34:45.139+05:302011-03-06T20:34:45.139+05:30அப்பாவின் துண்டுடன்
குளியலறை நுழைந்து
அடக்க முடி...அப்பாவின் துண்டுடன்
குளியலறை நுழைந்து
அடக்க முடியாமல் வாய்
பொத்தி அழுததுண்டு...//

அருமையான வரிகள். நெஞ்சைத் தொட்டு, மன உணர்வைக் கிளறி, கண்ணீரை வரவழைக்கின்றன.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-55382410087580188752011-03-06T15:46:24.339+05:302011-03-06T15:46:24.339+05:30மனதை கனக்க செய்யும் வரிகள்மனதை கனக்க செய்யும் வரிகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-62048620333731889772011-03-06T12:36:32.744+05:302011-03-06T12:36:32.744+05:30என்ன சொல்றதுன்னு தெரியலைங்க,,,,நெகிழ வெச்சுட்டிங்க...என்ன சொல்றதுன்னு தெரியலைங்க,,,,நெகிழ வெச்சுட்டிங்கBONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!)https://www.blogger.com/profile/17240469089427457954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-52029125579498931632011-03-06T06:34:08.824+05:302011-03-06T06:34:08.824+05:30அப்பாவின் நினைப்பே ஒரு சந்தோசத்தையும் வலிமையையும் ...அப்பாவின் நினைப்பே ஒரு சந்தோசத்தையும் வலிமையையும் ஒன்று சேர கொடுக்க வல்லது. மிக நன்றாக எழுதப்பட்ட கவிதை. வாழ்த்துக்கள்.
மறைந்த என் தந்தையின் நினைவலைகளை மீண்டும் அசை போடுகின்றேன்....

சங்கர நா. தியகராஜன்
நெதர்லாந்துtshankar89https://www.blogger.com/profile/16715777221321040842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-72167847124810356272011-03-06T02:05:45.236+05:302011-03-06T02:05:45.236+05:30கவிதைய படிச்சு முடிச்ச பின்னே வாயடச்சு போயி நிக்கி...கவிதைய படிச்சு முடிச்ச பின்னே வாயடச்சு போயி நிக்கிறேன்... கவிதையோட ஒவ்வொரு வார்த்தையும் மனச சுத்திகிட்டே இருக்கும் இன்னும் கொஞ்ச நாளைக்கு..க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-9160843702501564302011-03-05T23:55:34.565+05:302011-03-05T23:55:34.565+05:30அட அருமைஅட அருமைthambiinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-26716752600747935642011-03-05T23:46:44.280+05:302011-03-05T23:46:44.280+05:30I did not open this for many days assuming that it...I did not open this for many days assuming that it was going to be a sentimental Tamil prose bilge. I am surprised to see a Tamil prose poem well written. About the poem:

I don't get the last 2 stanzas accurately.

Did the writer tell her mother: 'I don't have appetite nowadays", which was a lie ?

How does it connect with the overall theme of the poem: The recollections of an affectionate father and years passed under him?

Last stanza, too, is confusing: Did the writer get caressed by her mother during the pretended sleep ? Did the mother seem to say: 'I know all'?

Again, how does it get connected to the over all theme of the loss of an affectionate father ?

Barring the last two stanzas, the poem comes across an excellent elegy to a father.

I liked the first 4 as they recollect childhood pranks; I wished you confined only to childhood pranks throughout the poem.

A very good poem. With certain modifications, you may like to send it to a Tamil magazine like AV so that it will get wider readership.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-74596243095375754062011-03-05T23:45:45.808+05:302011-03-05T23:45:45.808+05:30மிகவும் நெகிழ வைத்து விட்டீர்கள்மிகவும் நெகிழ வைத்து விட்டீர்கள்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-45729189283283151182011-03-05T23:35:52.084+05:302011-03-05T23:35:52.084+05:30என் பிள்ளை இப்படிப் பாடுமா? அதற்கான தகுதியை பெற்றி...என் பிள்ளை இப்படிப் பாடுமா? அதற்கான தகுதியை பெற்றிருக்கிறேனா?
சிந்திக்க வைத்தன உங்கள் வரிகள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-66750150042509519892011-03-05T23:30:49.540+05:302011-03-05T23:30:49.540+05:30கவுண்டர் சில செண்டிமெண்ட் சீன்களில் கண்கலங்கினால் ...கவுண்டர் சில செண்டிமெண்ட் சீன்களில் கண்கலங்கினால் எப்படி இருக்கும்?
அதனால தான் சொல்றேன், கவுண்டரை அழ வைக்காதீங்க?டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-66353746486700384402011-03-05T22:35:15.500+05:302011-03-05T22:35:15.500+05:30மனதை உலுக்கிய கவிதை அருணா.
வேற என்ன சொல்றதுன்னுகூ...மனதை உலுக்கிய கவிதை அருணா.

வேற என்ன சொல்றதுன்னுகூடத் தெரியல.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-1624740427341589512011-03-05T21:45:32.814+05:302011-03-05T21:45:32.814+05:30இவ்வளவு கனமாய் மனதிற்குள் வலியை
இறக்கி வைக்க முடி...இவ்வளவு கனமாய் மனதிற்குள் வலியை
இறக்கி வைக்க முடியுமா எழுத்தால்!!!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2165895146884251844.post-19500821854626049992011-03-05T21:12:37.040+05:302011-03-05T21:12:37.040+05:30மனத்தைத்தொடும் நினைவுகள்.மனத்தைத்தொடும் நினைவுகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.com