நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, February 3, 2013

ஹையா !! விஸ்வரூபம் பார்த்துட்டேனே!!!!

அப்பாடா எவ்வ்ளோ சர்ச்சை......எவ்வ்ளோ பிரச்னை.....எவ்வ்ளோ விமர்சனங்கள்.....எவ்வ்ளோ ஆர்ப்பாட்டம்....எவ்வ்ளோ கோபங்கள்....எவ்வ்ளோ பேச்சுக்கள்...எவ்வ்ளோ அறிக்கைகள்...எவ்வ்ளோ பேட்டிகள்....எப்படியும் பார்த்தே விடவேண்டும் என்ற எண்ணம் வந்ததென்னவோ நிஜம்.
                   ஒருவழியா ஜெய்ப்பூரில் ரிலீஸ்......முழுசா பார்க்க முடியுமான்னு ஒரு சந்தேகத்துடனேதான் கிளம்பினோம். எப்பவும் இருக்கும் கூட்டத்தை விட கூட்டம் கொஞ்சம் அதிகம் தான் தியேட்டரில்.
ஐஸா க்யா ஹை இஸ் ஃபில்ம் மே வோ பி தோ தேக்லே..( அப்படி என்னதான் இருக்கு இந்தப் படத்துலே அதையும் தான் பார்த்துரலாமே) அப்ப்டிங்கிற கமென்ட் நிறைய கேட்க முடிந்தது....
இது கண்டிப்பா பட விமர்சனம் கிடையாது.
என் கருத்து..
டெக்னிக்கலா       விஸ்வரூபம்        "விஸ்வரூம்"
கதை சொன்ன விதம் விஸ்வரூபம்   "விஸ்ரூபம்"
சர்ச்சைக்குரிதா பற்றி விஸ்வரூபம்  "வி@#$ஸ்@#$*@#$ரூபம்"

நிறைய அரபி வசனங்கள் சப் டைட்டில் இல்லாமல் அதனால் அர்த்தம் புரியாமல் கருத்து எப்பிடி சொல்வது?டோட்டல் கன்ஃபூயூஷன்!!
ன்னைப் பாதித்வித்தில் விஸ்ரூபம்  "விஸ்வரூபம்."
இவ்வ்ளோ ஆர்ப்பாட்டம் இல்லையென்றால் இந்தப் படம் "விஸ்வரூபம்"

ஹ்ம்ம்...ரொம்ப சாதாரணமாகக் கடந்து போயிருக்கவேண்டிய படம்!